← Back

Karuva Mara Kaatukulla Song Lyrics

Singer : Anthony Daasan Music by : Justin Prabhakaran Lyrics by : K. Ekadesi Male : Karuvamara kattukulla Aiyaa Karuva mara kattukulla Kari moottam podayilla Male : Eettu potta yemakkara Evan thinna koduthomae Evan thinna koduthomae Ye aiyaa Male : Indha paavi paya sollinaala..haha Indha paavi paya sollinaala Paavi paya sollinaala Pullaigala izhandhu irukkumaiyaa Male : Inga kuruvigala suttalae Kola padhari pogum aiyaa Kola padhari pogum aiyaa Kola padhari pogum aiyaa Male : Vadusara kaavukulla Ye aiyaa Vadusara kaavukulla Manasapadu vandhadhaiyaa Male : Thuppaakki sutturundha Thooki pottu poyiruven Thondakuzhi tholaichi putten Throgatha enna seiya Indha throgatha enna seiya Aiyaa..hehehh..
பாடகர் : அந்தோணி தாசன் இசை அமைப்பாளர் : ஜஸ்டின் பிரபாகரன் பாடல் ஆசிரியர் : கே. ஏகாதசி ஆண் : கருவமர காட்டுக்குள்ள அய்யா…. கருவமர காட்டுக்குள்ள கரி மூட்டம் போடயில்ல ஆண் : ஈட்டு போட்ட எமக்கர எவன் தின்ன கொடுத்தோமே எவன் தின்ன கொடுத்தோமே ஏ அய்யா…. ஆண் : இந்த பாவிப் பய சொல்லினால… இந்த பாவிப் பய சொல்லினால… பாவி பய சொல்லினால புள்ளைகள இழந்து இருக்குமயா… ஆண் : இங்க குருவிகள சுட்டாலே கொல பதறி போகுமய்யா கொல பதறி போகுமய்யா கொல பதறி போகுமய்யா…. ஆண் : வடுசர காவுக்குள்ள… ஏ அய்யா வடுசர காவுக்குள்ள மனசபடு வந்ததய்யா ஆண் : துப்பாக்கி தூக்கி போட்டு போயிருவேன் தொண்டக்குழி தொலைச்சி புட்டேன் துரோகத்த என்ன செய்ய இந்த துரோகத்த என்ன செய்ய அய்யா….