← Back

Unakku Naan Paadum Song Lyrics

Singer : K. J. Yesudas Music by : Shankar Ganesh Lyrics by : Piraisoodan Male : Unakku naan paadum paattu Odi vaa kadhil kettu Udalo ennodu uyiro unnodu Idhuthaan paasa dheepam Ooo idhuthaan paasa dheepam Male : Unakku naan paadum paattu Odi vaa kadhil kettu Udalo ennodu uyiro unnodu Idhuthaan paasa dheepam Ooo idhuthaan paasa dheepam Male : Paalukkaaga naanum yaengi Thavikkum pothilae Amutham ootti neeyum kaaththaai Thaayai polavae Male : Uruguthae ullam unnaalae Peruguthae kanneer thannaalae Naan vaazha neeyum vendum Varuvaayo vaazhvil meendum Male : Unakku naan paadum paattu Odi vaa kadhil kettu Udalo ennodu uyiro unnodu Idhuthaan paasa dheepam Ooo idhuthaan paasa dheepam Male : Maraththai pola nizhalai thanthu Maraintha dheivamae Vizhuthu ondru unnai enni Vaadum kaalamae Male : Mazhaiththuli illaa kulam polae Mara nizhal illaa vanam polae Thuyaraalae oonjal aadi Thudikkindraen naalum vaadi
பாடகர் : கே. ஜே. ஜேசுதாஸ் இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பாடலாசிரியர் : பிறைசூடன் ஆண் : உனக்கு நான் பாடும் பாட்டு ஓடி வா காதில் கேட்டு உடலோ என்னோடு உயிரோ உன்னோடு இதுதான் பாச தீபம் ஓஓ இதுதான் பாச தீபம்… ஆண் : உனக்கு நான் பாடும் பாட்டு ஓடி வா காதில் கேட்டு உடலோ என்னோடு உயிரோ உன்னோடு இதுதான் பாச தீபம் ஓஒ இதுதான் பாச தீபம்… ஆண் : பாலுக்காக நானும் ஏங்கி தவிக்கும் போதிலே அமுதம் ஊட்டி நீயும் காத்தாய் தாயை போலவே ஆண் : உருகுதே உள்ளம் உன்னாலே பெருகுதே கண்ணீர் தன்னாலே நான் வாழ நீயும் வேண்டும் வருவாயோ வாழ்வில் மீண்டும் ஆண் : உனக்கு நான் பாடும் பாட்டு ஓடி வா காதில் கேட்டு உடலோ என்னோடு உயிரோ உன்னோடு இதுதான் பாச தீபம் ஓஒ இதுதான் பாச தீபம்… ஆண் : மரத்தை போல நிழலை தந்து மறைந்த தெய்வமே விழுது ஒன்று உன்னை எண்ணி வாடும் காலமே ஆண் : மழைத்துளி இல்லா குளம் போலே மர நிழல் இல்லா வனம் போலே துயராலே ஊஞ்சல் ஆடி துடிக்கின்றேன் நாளும் வாடி ஆண் : உனக்கு நான் பாடும் பாட்டு ஓடி வா காதில் கேட்டு உடலோ என்னோடு உயிரோ உன்னோடு இதுதான் பாச தீபம் ஓஒ இதுதான் பாச தீபம்…