← Back

Kaattuvazhi Remix Song Lyrics

Singer : Silambarasan Music by : S. Thaman Male : Come on lady Have no fear There is nothing baddy When i am here Its day or night I am your light Just say my name and Enter the game Male : Kaattu vazhipora ponnae Kavalappadaadhae.. Kaattupuli vazhimarikkum Kalangi nirkkaadhae.. Male : Kaattu vazhipora ponnae Kavalappadaadhae.. Kaattupuli vazhimarikkum Kalangi nirkkaadhae.. Male : Mambattiyaan pera Chonnaa puli udhavum paaru Mambattiyaan pera Chonnaa puli udhavum paaru Male : Come on lady Have no fear There is nothing baddy When i am here Its day or night I am your light Just say my name and Enter the game Male : Yei Ettuthalai vetti vachaan Sandhaiyila kotti vachaan Kodumaiya kattivachaan Verenna micham vachaan Male : Mullumela thaam Paduthaan Ezhaikkellaam poo virichaan Aththimala paarai innum Pesuvadhavan pera Andha aththimala paarai innum Pesuvadhavan pera Male : Kannaaththaa vaazha Vandhaa Mambattiyaan kooda vandhaa Thaalikkava aasappattaa Thunbathukku vaakkappattaa Sorgathukku serndhu vara Utharavu vaangipputtaa Male : Enna kadhaiyaachi Ava iduppodinja naaththu Emmaa enna kadhaiyaachi Ava iduppodinja naaththu Male : Thangam pola varnamadi Ullikotta sornamadi Pathupera paatha padi Pathini thaan mathapadi Male : Mambatiyaan saagayila Thaan usura vittavadi Maadhaviya porantha Ava kannagiya iranthaa Maadhaviya porantha Ava kannagiya iranthaa Male : Come on lady Have no fear There is nothing so bad When i am here Its day or night I am your light Just say my name and Enter the game
பாடகர் : சிலம்பரசன் இசையமைப்பாளர் : எஸ். தமன் குழு : ……………………… ஆண் : காட்டு வழி போற பொண்ணே கவலைப்படாதே காட்டுப்புலி வழி மறிக்கும் ஆண் : காட்டு வழி போற பொண்ணே கவலைப்படாதே காட்டுப்புலி வழி மறிக்கும் கலங்கி நிற்காதே ஆண் : காட்டு வழி போற பொண்ணே கவலைப்படாதே காட்டுப்புலி வழி மறிக்கும் கலங்கி நிற்காதே ஆண் : மம்பட்டியான் பேரு சொன்னா புலி ஒதவும் பாரு மம்பட்டியான் பேரு சொன்னா புலி ஒதவும் பாரு ஆண் : காட்டு வழி காட்டு வழி காட்டு வழி போற பொண்ணே கவலைப்படாதே காட்டுப்புலி வழி மறிக்கும் கலங்கி நிற்காதே ஆண் : மம்பட்டியான் பேரு சொன்னா புலி ஒதவும் பாரு மம்பட்டியான் பேரு சொன்னா புலி ஒதவும் பாரு குழு : ………………. ஆண் : ஹே எட்டு தலை வெட்டி வெச்சான் சந்தையில கொட்டி வெச்சான் கொடுமைய கட்டி வெச்சான் வேறென்ன மிச்சம் வெச்சான் கொடுமைய கட்டி வெச்சான் வேறென்ன மிச்சம் வெச்சான் ஆண் : அத்திமலை பாறை இன்னும் பேசுது அவன் பேர அந்த அத்திமலை பாறை இன்னும் பேசுது அவன் பேர ஆண் : காட்டு வழி….. கவலைப்படாதே…. காட்டுப்புலி…… ஆண் : மம்பட்டியான் பேரு சொன்னா புலி ஒதவும் பாரு மம்பட்டியான் பேரு சொன்னா புலி ஒதவும் பாரு குழு : …………………………. ஆண் : ஹே எட்டு தலை வெட்டி வெச்சான் சந்தையில கொட்டி வெச்சான் கொடுமைய கட்டி வெச்சான் வேறென்ன மிச்சம் வெச்சான் கொடுமைய கட்டி வெச்சான் வேறென்ன மிச்சம் வெச்சான் ஆண் : அத்திமலை பாறை இன்னும் பேசுது அவன் பேர அந்த அத்திமலை பாறை இன்னும் பேசுது அவன் பேர ஆண் : காட்டு வழி காட்டுப்புலி ஆண் : காட்டு வழி போற பொண்ணே கவலைப்படாதே காட்டுப்புலி வழி மறிக்கும் ஆண் : காட்டு வழி போற பொண்ணே கவலைப்படாதே காட்டுப்புலி வழி மறிக்கும் கலங்கி நிற்காதே ஆண் : மம்பட்டியான் பேரு சொன்னா புலி ஒதவும் பாரு மம்பட்டியான் பேரு சொன்னா புலி ஒதவும் பாரு குழு : ………………………….