← Back

Roja Ondru Song Lyrics

Singers : S. P. Balasubramanyam and S. Janaki Music by : Ilayaraja Male : Roja ondru ullangaiyil pooththathu Roja ondru ullangaiyil pooththathu Vaasal thaandi vanthu kadhal vendi vanthu Aaha nanam kondu Female : Roja ondru ullangaiyil pooththathu Female : Un maarbil idam pidiththen Un tholgalil mugam pudhaiththen Pesaamala mella ezhunthaen Un kaigalil ennai izhanthaen Male : Un penmaikkullae Naan ennai theda En aanmaikkullae Nee unnai theda Female : Aattril naan indru neeraada Female : Roja ondru ullangaiyil pooththathu Vaasal thaandi vanthu kadhal vendi vanthu Aaha nanam kondu ho… Male : Roja ondru ullangaiyil pooththathu Male : En kaattil indru mazhaiyaa En jeevanae nanaigindrathaa Aahaa haa idhu sariyaa Un aadaikku vidumuraiyaa Female : Un kaiyil ennai Naan indru thanthen Un paadu kannaa Verenna solven En penmai ennendru Naan kandean…. Male : Roja ondru ullangaiyil pooththathu Female : Roja ondru ullangaiyil pooththathu Male : Vaasal thaandi vanthu Female : Kadhal vendi vanthu Male : Aahaa naanam kondu Female : Mhheem mmm Male : Mheem Both : Mmheeheemm mm
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : ரோஜா ஒன்று உள்ளங்கையில் பூத்தது ரோஜா ஒன்று உள்ளங்கையில் பூத்தது வாசல் தாண்டி வந்து காதல் வேண்டி வந்து ஆஹா நாணம் கொண்டு பெண் : ரோஜா ஒன்று உள்ளங்கையில் பூத்தது பெண் : உன் மார்பில் இடம் பிடித்தேன் உன் தோள்களில் முகம் புதைத்தேன் பேசாமல் மெல்ல எழுந்தேன் உன் கைகளில் என்னை இழந்தேன் ஆண் : உன் பெண்மைக்குள்ளே நான் என்னைத் தேட என் ஆண்மைக்குள்ளே நீ உன்னைத் தேட பெண் : ஆற்றில் நான் இன்று நீராட….. பெண் : ரோஜா ஒன்று உள்ளங்கையில் பூத்தது வாசல் தாண்டி வந்து காதல் வேண்டி வந்து ஆஹா நாணம் கொண்டு ஹோ…. ஆண் : ரோஜா ஒன்று உள்ளங்கையில் பூத்தது ஆண் : என் காட்டில் இன்று மழையா என் ஜீவனே நனைகின்றதா ஆஹா ஹா இது சரியா உன் ஆடைக்கு விடுமுறையா பெண் : உன் கையில் என்னை நான் இன்று தந்தேன் உன் பாடு கண்ணா வேறென்ன சொல்வேன் என் பெண்மை என்னென்று நான் கண்டேன்…….. ஆண் : ரோஜா ஒன்று உள்ளங்கையில் பூத்தது பெண் : ரோஜா ஒன்று உள்ளங்கையில் பூத்தது ஆண் : வாசல் தாண்டி வந்து பெண் : காதல் வேண்டி வந்து ஆண் : ஆஹா நாணம் கொண்டு பெண் : ம்ஹீம் ம்ம்ம் ஆண் : ம்ஹீம்ம் இருவர் : ம்ம்ஹீஹீம்ம்ம் ம்ம்