← Back

En Kobam Pollathu Song Lyrics

Singers : T. M. Soundararajan and P. Banumathi Music by : S. V. Venkatraman Lyrics by : A. Maruthakasi Male : Pattupol meni palapalakkum….mm…mm…. Thottaalae kannirendum joli jolikkum Enakku uttra porulaanathu ullang kavarnthath En ullaasa vaazhvirkkae ullapadu thevaiyathu Madam….aa…aa…aa…. Adhai kannaalae kaanamal vanthaenae Kannaalae kaanamal vanthaenae Adhu en munnae ingu nirkka kandaenae Male : Kannaalae kaanamal vanthaenae Adhu en munnae ingu nirkka kandaenae Female : Kattu kadhai alanthu kanniyarai vattamittu Pattu endrum chittu endrum pallai pallai kaattikittu Mattu mariyaathaiyillaa vaarththaikalai kottivittu Kuttupada vantha konala puththikaararae Female : Mister….oo….oo….oo En kobam pollaathu Jaakkirathae Mister en kobam pollaathu Jaakkirathae Mister idhuthaanaa BA degree yokkiyathae Female : En kobam pollaathu Jaakkirathae Mister idhuthaanaa BA degree yokkiyathae Male : Thappaa enna sonnaen Thaiyalae kobamum yaen Aa…aa…aa….thappaa enna sonnaen Thaiyalae kobamum yaen Male : Kambeeramaana vandi gowuravumaana vandi Kambeeramaana vandi gowuravumaana vandi Arputhamaana vandi azhagaana vandi Arputhamaana vandi azhagaana vandi Male : Adhai kannaalae kaanamal vanthaenae Kannaalae kaanamal vanthaenae Adhu en munnae ingu nirkka kandaenae Female : Thanthiraththaal kaariyaththai Saathikka vanthavarae…ae…ae.ae…. Thanthiraththaal kaariyaththai Saathikka vanthavarae Female : Thanmaanamullavargal seiyyum seyalthaanaa Thanmaanamullavargal seiyyum seyalthaanaa Female : Entha vidhaththilumae yaemaara maattaen naan Entha vidhaththilumae yaemaara maattaen naan Intha vazhi sariyilla vantha vazhi paarum Female : Mister en kobam pollaathu Jaakkirathae Mister idhuthaanaa BA degree yokkiyathae
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. பானுமதி இசையமைப்பாளர் : எஸ். வி. வெங்கட்ராமன் பாடலாசிரியர் : எ. மருதகாசி ஆண் : பட்டுபோல் மேனி பளபளக்கும்….ம்ம்…..ம்ம்….. தொட்டாலே கண்ணிரெண்டும் ஜொலி ஜொலிக்கும் எனக்கு உற்ற பொருளானது உள்ளங் கவர்ந்தது என் உல்லாச வாழ்விற்கே உள்ளபடி தேவையது மேடம் ஆ……..ஆ……ஆ……. அதைக் கண்ணாலே காணாமல் வந்தேனே கண்ணாலே காணாமல் வந்தேனே அது என் முன்னே இங்கு நிற்க கண்டேனே ஆண் : கண்ணாலே காணாமல் வந்தேனே அது என் முன்னே இங்கு நிற்க கண்டேனே பெண் : கட்டுக் கதை அளந்து கன்னியரை வட்டமிட்டு பட்டு என்றும் சிட்டு என்றும் பல்லை பல்லை காட்டிகிட்டு மட்டு மரியாதையில்லா வார்த்தைகளை கொட்டிவிட்டு குட்டுப்பட வந்த கோணல் புத்திகாரரே பெண் : மிஸ்டர்….ஓ……ஓ…….ஓ….. என் கோபம் பொல்லாது ஜாக்கிரதே மிஸ்டர் என் கோபம் பொல்லாது ஜாக்கிரதே மிஸ்டர் இதுதானா பி ஏ டிகிரி யோக்கியதே பெண் : என் கோபம் பொல்லாது ஜாக்கிரதே மிஸ்டர் இதுதானா பி ஏ டிகிரி யோக்கியதே ஆண் : தப்பா என்ன சொன்னேன் தையலே கோபமும் ஏன் ஆ…..ஆ….ஆ….. தப்பா என்ன சொன்னேன் தையலே கோபமும் ஏன் ஆண் : கம்பீரமான வண்டி கௌவுரவமான வண்டி கம்பீரமான வண்டி கௌவுரவமான வண்டி அற்புதமான வண்டி அழகான வண்டி அற்புதமான வண்டி அழகான வண்டி ஆண் : அதைக் கண்ணாலே காணாமல் வந்தேனே கண்ணாலே காணாமல் வந்தேனே அது என் முன்னே இங்கே நிற்கக் கண்டேனே பெண் : தந்திரத்தால் காரியத்தை சாதிக்க வந்தவரே…ஏ….ஏ…ஏ…. தந்திரத்தால் காரியத்தை சாதிக்க வந்தவரே பெண் : தன்மானமுள்ளவர்கள் செய்யும் செயல்தானா தன்மானமுள்ளவர்கள் செய்யும் செயல்தானா பெண் : எந்த விதத்திலுமே ஏமாற மாட்டேன் நான் எந்த விதத்திலுமே ஏமாற மாட்டேன் நான் இந்த வழி சரியல்ல வந்தவழி பாரும் பெண் : மிஸ்டர் என் கோபம் பொல்லாது ஜாக்கிரதே மிஸ்டர் இதுதானா பி ஏ டிகிரி யோக்கியதே