← Back

Kanaa Kandaenadi Song Lyrics

Singer : Madhu Balakrishnan Music by : Vidyasagar Male : Kanaa kandenadi thozhi {Kanaa kandenadi kanaa kandenadi Kanaa kandenadi} (2) Male : Un vizhi mudhal mozhi varai Muzhuvadhum kavidhaigal Agamedhu puramedhu purindhadhu pola Kanaa kandenadi Male : Un mudi mudhal adi varai Muzhuvadhum inimaigal Suvaiyedhu sughamedhu arindhadhu pola Kanaa kandenadi thozhi Kanaa kandenadi Chorus : …………………….. Whistling : …………………… Male : Yedhayoo en vaai Solla thodanga Adhayae un vaai solli adanga Udhadugal naangum otti kolla Naan kanden Male : Nilam pol un manam Vizhundhu kidakka Nizhal pol en manam Sarindhu padukka Idhayam irandum katti kolla Naan kanden Male : Oru kannil amudham kanden Maru kannil amilam kanden Yengengoo thedi thedi Unnil ennai naan kanden Male : Kanaa kandenadi kanaa kandenadi Kanaa kandenadi Male : Un vizhi mudhal mozhi varai Muzhuvadhum kavidhaigal Agamedhu puramedhu purindhadhu pola Kanaa kandenadi Male : Un mudi mudhal adi varai Muzhuvadhum inimaigal Suvaiyedhu sughamedhu arindhadhu pola Male : Idai mel en viral Kavidhai kirukka Padai pol un viral Padhari thadukka Koochcham unnai netti thalla Naan kanden Male : Kodiyinil kaaikira Chudidhaar yeduththu Madikkira saakkil Vaasanai yeduththu Moochchil unnai sotta sotta Naan kanden Male : Niram illaa ulagam kanden Niramellaam unnil kanden Yengengoo thedi thedi Ennil unnai naan kanden Male : Kanaa kandenadi thozhi Kanaa kandenadi kanaa kandenadi Kanaa kandenadi Male : Un vizhi mudhal mozhi varai Muzhuvadhum kavidhaigal Agamedhu puramedhu purindhadhu pola Kanaa kandenadi Male : Un mudi mudhal adi varai Muzhuvadhum inimaigal Suvaiyedhu sughamedhu arindhadhu polae Kanaa kandenadi thozhi Kanaa kandenadi Male : Kanaa kandenadi kanaa kandenadi Kanaa kandenadi…..
பாடகர் : மது பாலகிருஷ்ணன் இசையமைப்பாளர் : வித்யாசாகர் ஆண் : கனா கண்டேனடி தோழி { கனா கண்டேனடி கனா கண்டேனடி கனா கண்டேனடி } (2) ஆண் : உன் விழி முதல் மொழி வரை முழுவதும் கவிதைகள் அகமெது புறமெது புரிந்தது போல கனா கண்டேனடி ஆண் : உன் முடி முதல் அடி வரை முழுவதும் இனிமைகள் சுவையெது சுகமெது அறிந்தது போல கனா கண்டேனடி தோழி கனா கண்டேனடி குழு : …………………….. விஷ்லிங் : ……………………. ஆண் : எதையோ என் வாய் சொல்ல தொடங்க அதையே உன் வாய் சொல்லி அடங்க உதடுகள் நான்கும் ஒட்டி கொள்ள நான் கண்டேன் ஆண் : நிலம் போல் உன் மனம் விழுந்து கிடக்க நிழல் போல் என் மனம் சரிந்து படுக்க இதயம் இரண்டும் கட்டி கொள்ள நான் கண்டேன் ஆண் : ஒரு கண்ணில் அமுதம் கண்டேன் மறு கண்ணில் அமிலம் கண்டேன் எங்கெங்கோ தேடி தேடி உன்னில் என்னை நான் கண்டேன் ஆண் : கனா கண்டேனடி கனா கண்டேனடி கனா கண்டேனடி ஆண் : உன் விழி முதல் மொழி வரை முழுவதும் கவிதைகள் அகமெது புறமெது புரிந்தது போல கனா கண்டேனடி ஆண் : உன் முடி முதல் அடி வரை முழுவதும் இனிமைகள் சுவையெது சுகமெது அறிந்தது போல ஆண் : இடை மேல் என் விரல் கவிதை கிறுக்க படை போல் உன் விரல் பதறி தடுக்க கூச்சம் உன்னை நீட்டி தள்ள நான் கண்டேன் ஆண் : கொடியினில் காய்கிற சுடிதார் எடுத்து மடிக்கிற சாக்கில் வாசனை எடுத்து மூச்சில் உன்னை சொட்ட சொட்ட நான் கண்டேன் ஆண் : நிறமில்லா உலகம் கண்டேன் நிறமெல்லாம் உன்னில் கண்டேன் எங்கெங்கோ தேடி தேடி என்னில் உன்னை நான் கண்டேன் ஆண் : கனா கண்டேனடி தோழி கனா கண்டேனடி கனா கண்டேனடி கனா கண்டேனடி ஆண் : உன் விழி முதல் மொழி வரை முழுவதும் கவிதைகள் அகமெது புறமெது புரிந்தது போல கனா கண்டேனடி ஆண் : உன் முடி முதல் அடி வரை முழுவதும் இனிமைகள் சுவையெது சுகமெது அறிந்தது போல கனா கண்டேனடி தோழி கனா கண்டேனடி ஆண் : கனா கண்டேனடி கனா கண்டேனடி கனா கண்டேனடி