← Back

Neethanae Song Lyrics

Singers : A. R. Rahman and Shreya Ghoshal Music by : A. R. Rahman Female : Neethanae Neethanaaae En nenjai thatum satham Azhagai udaidhen Neeyae artham Female : Neethanae Neethanaaae En nenjai thatum satham Azhagai udaidhen Neeyae artham Male : Unn mazhai vaanam motham Irul poosi kollum satham Ingu neeyum naanum mattum Idhu kavidhayoooo… Female : Neethanae Neethanae En kangal thedum inbam Uyirin thirayil Undhan bimbam Male : Nam kaadhal Kaatril pattrum Adhu vaanin Kaatril ettum Naam kaiyil Maatri kolla Ponn thingal vilum Female : Aaaaa…aaaa….. Female : Ahaaa…aaahaa… Male : Yachae yachae Yachae yachae Yachae yachae Yachae yachae Yachae yachae Yachae yachae Thuli maiyal undachae Male : Yachae yachae Yachae yachae Yachae yachae Yachae yachae Yachae yachae Yachae yachae Female : Aaaa…aaaa…. Aval maiyam kondache Female : Neethanae Neethanaaae En nenjai thatum satham Azhagai udaidhen neeyae….aaa… Female : Aaaa…aaaa…. Male : Unn mazhai vaanam mattum Irul poosi kollum satham Ingu neeyum naanum mattum Idhu kavidhayoooo… Female : Aaaa…aaaa…. …………………………………………. Female : Yalae yalae Yalae yalae Yalae yalae Yalae yalae Yalae yalae Yalae yalae Un aasai sollalae Female : Yalae yalae Yalae yalae Yalae yalae Yalae yalae Yalae yalae Yalae yalae Azhagae nee selladhae Male : Neethanae Neethanaaae En nenjai thatum satham Azhagai udaidhen Neeyae artham Female : Un mazhai vaanam motham Irul poosi kollum satham Ingu neeyum naanum mattum Idhu kavidhayooooo… Male : Neethanae… Neethanae….
பாடகி : எ.ஆர். ரஹ்மான் பாடகா் : ஸ்ரேயா கோஷல் இசையமைப்பாளா் : எ.ஆர். ரஹ்மான் பெண் : நீதானே நீதானே என் நெஞ்சை தட்டும் சத்தம் அழகாய் உடைத்தேன் நீயே அர்த்தம் பெண் : நீதானே நீதானே என் நெஞ்சை தட்டும் சத்தம் அழகாய் உடைத்தேன் நீயே அர்த்தம் ஆண் : உன் மழை வானம் மட்டும் இருள் பூசிக்கொள்ளும் சத்தம் இங்கு நீயும் நானும் மட்டும் இது கவிதையோ பெண் : நீதானே நீதானே என் கண்கள் தேடும் இன்பம் உயிரின் திரையில் உந்தன் பிம்பம் ஆண் : நம் காதல் காற்றில் பற்றும் அது வானின் காற்றில் எட்டும் நாம் கையில் மாற்றிக் கொள்ள பொன் திங்கள் விழும் பெண் : ஆஆ…… பெண் : ஆஹா ஆஹா ஆண் : யாச்சே யாச்சே யாச்சே யாச்சே யாச்சே யாச்சே யாச்சே யாச்சே யாச்சே யாச்சே யாச்சே யாச்சே துளி மையல் உண்டாச்சே ஆண் : யாச்சே யாச்சே யாச்சே யாச்சே யாச்சே யாச்சே யாச்சே யாச்சே யாச்சே யாச்சே யாச்சே யாச்சே பெண் : ஆஆ…… அவள் மையம் கொண்டாச்சே பெண் : நீதானே நீதானே என் நெஞ்சை தட்டும் சத்தம் அழகாய் உடைத்தேன் நீயே பெண் : ஆஆ…… ஆண் : உன் மழை வானம் மட்டும் இருள் பூசிக்கொள்ளும் சத்தம் இங்கு நீயும் நானும் மட்டும் இது கவிதையோ பெண் : ஆஆ…… …………………………….. பெண் : யாலே யாலே யாலே யாலே யாலே யாலே யாலே யாலே யாலே யாலே யாலே யாலே உன் ஆசை சொல்லலே பெண் : யாலே யாலே யாலே யாலே யாலே யாலே யாலே யாலே யாலே யாலே யாலே அழகே நீ செல்லாதே ஆண் : நீதானே நீதானே என் நெஞ்சை தட்டும் சத்தம் அழகாய் உடைத்தேன் நீயே அர்த்தம் பெண் : உன் மழை வானம் மட்டும் இருள் பூசிக்கொள்ளும் சத்தம் இங்கு நீயும் நானும் மட்டும் இது கவிதையோ ஆண் : நீதானே நீதானே