← Back

Poda Poda Song lyrics

Singer : Pradeep Kumar Music by : Santhosh Narayanan Male : Sidu sidu sinam Seerum manam Ethirpugal varum Muraithu kadakiren Male : Kadu kadu mugam Kaayum raththam Kothi kothithidum Vegam edukkiren Male : Paninthu nadakkum Adimai illai Thanmanamae manam Idhayam maraikum Udaigal illai Nirvaanamai manam Male : Poda poda Ennai kattum vilangillai Oh ooo.. Poda poda Enakenna bhayam illai Oh ooo.. Male : Erigindra kopangal Eriporul tharum En nerambugal surutida Sakkaram varum Male : Poo ena thee mana Arikuri tharum En vagana vegathil Sooriyan vizhum Oh ooo… Sakkaram saalayil Sandayidum Sellattum ennidam Vanthu vidum Male : Poda poda Ennai kattum vilangillai Oh ooo.. Poda poda Enakenna bhayam illai Oh ooo.. Chorus : …………………….. Male : Karadu muradan Entha kavalayum illai Kadina vazhiyil sellum Payanam ithu Male : Bayanthu nadungum Ketta pazhakamum illai Oru sandaikaranin Idhayam ithu Oh ooo… Male : Ulagam oru Dhisayil nadanthida Virainthu maru Dhisayil parakiren Male : Poda poda Ennai kattum vilangillai Oh ooo.. Poda poda Enakenna bhayam illai Oh ooo.. Male : Sidu sidu sinam Seerum manam Ethirpugal varum Muraithu kadakiren Male : Kadu kadu mugam Kaayum raththam Kothi kothithidum Vegam edukkiren Male : Paninthu nadakkum Adimai illai Thanmanamae manam Idhayam maraikum Udaigal illai Nirvaanamai manam Male : Poda poda Ennai kattum vilangillai Oh ooo.. Poda poda Enakenna bhayam illai Oh ooo..
பாடகர் : பிரதீப் குமார் இசையமைப்பாளர் : சந்தோஷ் நாராயணன் ஆண் : சிடு சிடு சினம் சீறும் மனம் எதிர்ப்புகள் வரும் முறைத்துக் கடக்கிறேன் ஆண் : கடு கடு முகம் காயும் ரத்தம் கொதி கொதித்திடும் வேகம் எடுக்கிறேன் ஆண் : பணிந்து நடக்கும் அடிமை இல்லை தன்மானமே மானம் இதயம் மறைக்கும் உடைகள் இல்லை நிர்வாணமாய் மானம் ஆண் : போடா போடா என்னைக் கட்டும் விலங்கில்லை ஓ ஓஓ போடா போடா எனக்கென்ன பயமில்லை ஓ ஓஓ ஆண் : எரிகின்ற கோபங்கள் எரிபொருள் தரும் என் நரம்புகள் சுருட்டிட சக்கரம் வரும் ஆண் : பூ என தீமன அறிகுறி தரும் என் வாகன வேகத்தில் சூரியன் விழும் ஓ ஓஓ சக்கரம் சாலையில் சண்டையிடும் செல்லட்டும் என்னிடம் வந்துவிடும் ஆண் : போடா போடா என்னைக் கட்டும் விலங்கில்லை ஓ ஓஓ போடா போடா எனக்கென்ன பயமில்லை ஓ ஓஓ குழு : …………………… ஆண் : கரடு முரடன் எந்த கவலையும் இல்லை கடின வழியில் செல்லும் பயணம் இது ஆண் : பயந்து நடுங்கும் கெட்ட பழக்கமும் இல்லை ஒரு சண்டைக்காரனின் இதயம் இது ஓ ஓஓ ஆண் : உலகம் ஒரு திசையில் நடந்திட விரைந்து மறு திசையில் பறக்கிறேன் ஆண் : போடா போடா என்னைக் கட்டும் விலங்கில்லை ஓ ஓஓ போடா போடா எனக்கென்ன பயமில்லை ஓ ஓஓ ஆண் : சிடு சிடு சினம் சீறும் மனம் எதிர்ப்புகள் வரும் முறைத்துக் கடக்கிறேன் ஆண் : கடு கடு முகம் காயும் ரத்தம் கொதி கொதித்திடும் வேகம் எடுக்கிறேன் ஆண் : பணிந்து நடக்கும் அடிமை இல்லை தன்மானமே மானம் இதயம் மறைக்கும் உடைகள் இல்லை நிர்வாணமாய் மானம் ஆண் : போடா போடா என்னைக் கட்டும் விலங்கில்லை ஓ ஓஓ போடா போடா எனக்கென்ன பயமில்லை ஓ ஓஓ