← Back

Master Oh My Master Song Lyrics

Singer : Benny Dayal Music by : D. Imman Male : Master oh my master Neenga ingiliya bungiliya jingiliya thaan Male : Master oh my master Neenga takkarilum takkarunu solluvenae naan Male : Ulagam urandaiya eduthu ullankaiyila uruttu Vanga kadalaiyum madichi pocket size-la suruttu Nee nenachathellaam palikkum varai odu odu Unnai jaikka oru aalae illai aadi paadu Male : Put-u put-u put-u put-u put-u on your shoes-u Set-u set-u set-u set-u set-u right your moves-u Put-u put-u put-u put-u put-u on your shoes-u Set-u set-u set-u set-u set-u right your moves-u Male : Ingiliya… Bungiliya… Jungiliya… Ingiliya… Male : Master oh my master Neenga ingiliya bungiliya jingiliya thaan Male : Master oh my master Neenga takkarilum takkarunu solluvenae naan Male : Edhavum selavu illai Edhavum varavu illai Unakku pudichapadi enjoy pannu Male : Pudhusu palasu illai Sirisu perusu illai Manasa un pookkil follow pannu Male : Hey ettu vachi nadanthu vandha Unnai nambi ezhundhu ninna Vinnaiyae thottudulaam NASA getha Male : Ettuthikkum mirala vaiyu Success story ezhuthi vaiyu Google-um onna suththum internet-ah Male : Mela osaranum mela Naalai ulagatha aala Male : Put-u put-u put-u put-u put-u on your shoes-u Set-u set-u set-u set-u set-u right your moves-u Put-u put-u put-u put-u put-u on your shoes-u Set-u set-u set-u set-u set-u right your moves-u Male : Ingiliya… Bungiliya… Jungiliya… Ingiliya… Male : Master oh my master Neenga ingiliya bungiliya jingiliya thaan Male : Master oh my master Neenga takkarilum takkarunu solluvense naan Male : Ulagam urandaiya eduthu ullankaiyila uruttu Vanga kadalaiyum madichi pocket size-la suruttu Nee nenachathellaam palikkum varai odu odu Unnai jaikka oru aalae illai aadi paadu Male : Put-u put-u put-u put-u put-u on your shoes-u Set-u set-u set-u set-u set-u right your moves-u Male : Ingiliya… Bungiliya… Jungiliya… Ingiliya…
பாடகர் : பென்னி தயாள் இசை அமைப்பாளர் : டி. இமான் ஆண் : மாஸ்டர் ஓ மை மாஸ்டர் நீங்க இங்கிலிய புங்கிலியா ஜிங்கிலியா தான் ஆண் : மாஸ்டர் ஓ மை மாஸ்டர் நீங்க டக்கரிலும் டக்கருனு சொல்லுவேனே நான் ஆண் : உலகம் உருண்டய எடுத்து உள்ளங்கையில உருட்டு வங்க கடலையும் மடிச்சு பாக்கெட் சைஸ் ல சுருட்டு ஆண் : நீ நெனச்சதெல்லாம் பலிக்கும் வரை ஓடு ஓடு உன்னை ஜெயிக்க ஒரு ஆளே இல்லை ஆடி பாடு ஆண் : புட்- உ புட்-உ புட்-உ புட்-உ புட்-உ ஆன் யுவர் ஷூஸ்-உ செட்-உ செட்-உ செட்-உ செட்-உ செட்-உ ரைட் யுவர் மூவ்ஸ்-உ ஆண் : இங்கிலியா..(4) ஆண் : மாஸ்டர் ஓ மை மாஸ்டர் நீங்க இங்கிலிய புங்கிலியா ஜிங்கிலியா தான் ஆண் : மாஸ்டர் ஓ மை மாஸ்டர் நீங்க டக்கரிலும் டக்கருனு சொல்லுவேனே நான் ஆண் : எதுவும் செலவு இல்லை எதுவும் வரவு இல்லை உனக்கு புடிச்சபடி என்ஜாய் பண்ணு ஆண் : புதுசு பழசு இல்லை சிரிசு பெருசு இல்லை மனச உன் போக்கில் ஃபாலோ பண்ணு ஆண் : ஏய் எட்டு வச்சி நடந்து வந்தா உன்னை நம்பி எழுந்து நின்னா விண்ணையை தொட்டுதெலாம் நாச கெத்தா ஆண் : எட்டுத்திக்கும் மிரள வையி சக்ஸஸ் ஸ்டோரி எழுதி வையி கூகுள்-உம் ஒண்ணா சுத்தும் இன்டர்நெட்-ஆ ஆண் : மேல ஒசரனும் மேல நாளை உலகத்த ஆள ஆண் : புட்- உ புட்-உ புட்-உ புட்-உ புட்-உ ஆன் யுவர் ஷூஸ்-உ செட்-உ செட்-உ செட்-உ செட்-உ செட்-உ ரைட் யுவர் மூவ்ஸ்-உ ஆண் : இங்கிலியா..(4) ஆண் : மாஸ்டர் ஓ மை மாஸ்டர் நீங்க இங்கிலிய புங்கிலியா ஜிங்கிலியா தான் ஆண் : மாஸ்டர் ஓ மை மாஸ்டர் நீங்க டக்கரிலும் டக்கருனு சொல்லுவேனே நான் ஆண் : உலகம் உருண்டய எடுத்து உள்ளங்கையில உருட்டு வங்க கடலையும் மடிச்சு பாக்கெட் சைஸ் ல சுருட்டு ஆண் : நீ நெனச்சதெல்லாம் பலிக்கும் வரை ஓடு ஓடு உன்னை ஜெயிக்க ஒரு ஆளே இல்லை ஆடி பாடு ஆண் : புட்- உ புட்-உ புட்-உ புட்-உ புட்-உ ஆன் யுவர் ஷூஸ்-உ ஆண் : இங்கிலியா..(4)