← Back

Unaalathaan Song Lyrics

Singers : Al Rufiyan and Priya Maali Music by : Yuvan Shankar Raja Male : Unaaladhaan Naan ul moochu vaangi Thannalaadhaan Dhinam thalayaatturen Male : Indha chinna chinna mel uthadu Enna konja konja Mm hmm kenja nenja Vatta vatta kannazhagu Etho solla solla Sollen pulla Femlae : Unnaaladhaan En oru paadhi nenju Thannalaadhaan Thalai keezhaanathae Male : Yei intha ulagam Nee vandha ulagam Oru chinna anbukkae Ithu yengi suzhalum Male : Yei intha kirukku Nee thantha kirukku Una mattum nenaikka Thimura thaan irukku Female : Unnai dhinam paarthu Nenjil ilangaathu Chinna viral korthu Ennai karai serthu Unnoda moochil En moocha kalandhenae Female : Unnaaladhaan En oru paadhi nenju Thannalaadhaan Thalai keezhanathae Male : Indha chinna chinna mel uthadu Enna konja konja Mm hmm kenja nenja Vatta vatta kannazhagu Etho solla solla Sollen pulla Female : Unnaaladhaan En oru paadhi nenju Thannalaadhaan Thalai keezhanathae
பாடகர்கள் : அல் ருபியன் மற்றும் பிரியா மாலி இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா ஆண் : உன்னாலதான் நான் உள் மூச்சு வாங்கி தன்னாலதான் தினம் தலையாட்டுறேன் ஆண் : இந்த சின்ன சின்ன மேல் உதடு என்ன கொஞ்ச கொஞ்ச ம்ம் ஹ்ம்ம் கெஞ்ச நெஞ்ச வட்ட வட்ட கண்ணழகு ஏதோ சொல்ல சொல்ல சொல்லேன் புள்ள பெண் : உன்னாலதான் என் ஒரு பாதி நெஞ்சு தன்னாலதான் தலை கீழானாதே ஆண் : ஏய் இந்த உலகம் நீ வந்த உலகம் ஒரு சின்ன அன்புக்கே இது ஏங்கி சுழலும் ஆண் : ஏய் இந்த கிறுக்கு நீ தந்த கிறுக்கு உன்ன மட்டும் நெனைக்க திமிராதான் இருக்கு பெண் : உன்னை தினம் பார்த்து நெஞ்சில் இளங்காத்து சின்ன விரல் கோர்த்து என்னை கரை சேர்த்து உன்னோட மூச்சில் என் மூச்ச கலந்தேனே பெண் : உன்னாலதான் என் ஒரு பாதி நெஞ்சு தன்னாலதான் தலை கீழானாதே ஆண் : இந்த சின்ன சின்ன மேல் உதடு என்ன கொஞ்ச கொஞ்ச ம்ம் ஹ்ம்ம் கெஞ்ச நெஞ்ச வட்ட வட்ட கண்ணழகு ஏதோ சொல்ல சொல்ல சொல்லேன் புள்ள பெண் : உன்னாலதான் என் ஒரு பாதி நெஞ்சு தன்னாலதான் தலை கீழானாதே