← Back

Shoot The Kuruvi Song lyrics

Singers : Anirudh Ravichander and Radha Ravi Music by : Vishal Chandrashekhar Male : Machi yaaru heroine Heroine la venam machi Heroine naale prechana Heroine la venam Check 1 2 3 Male : Bimpilikka pilla pee pee Yeah yeah This song is for you my love Male : Bimpilikka pilla pee pee Kannadi palichi katudhu Naan kadha poththitten No no no no no En mummy paavam Sorry ma Male : Symphony ah oru beauty Oru duet ku thaan yengunen Ava song-uh tharala Sangu thandha Ooooo… Male : Feel ooda naa…tha pochu Enna pada marandhuten Vaaloda vetti kuruma veikkudhu vaazhkai Naanga kuruma kuruviya Male : {Shoot the kuruvi Shoot the kuruvi Sorry its my kili not kuruvi Dowser uruvi dowser uruvi God shot my God damn kuruvi} (2) Male : My poor kuruvi Why God why Male : Dear pulla nee illama Manasula rendu naala novu Yendi un inky pinky ponky la Naan thaana gaavu Time irundha en veettu Pakkam vandhu koovu Adhuvarikkum I just want 2 days leave Varenpulla.. porenpulla Yours obediently God sutta kuruvi (Dialogue) Male : Shoot the kuruvi Shoot the kuruvi Sorry its my kili not kuruvi Dowser uruvi dowser uruvi God shot my god damn kuruvi No oooo.. Male : Nee vetti dhandam kutty naathaan Aiyo calling bell ah naan aluthitten Adhu hellu vaasalu dooru bellu Oooo.. Male : Ivan vera ettu kattaiyila Kaadhukulla kaththuran Ketta kovam varudhunga Bye bye bye Yeman sattiyila ennaiyoda nikkuran Naanga kuruma kuruvinga Male : {Shoot the kuruvi Shoot the kuruvi Sorry its my kili not kuruvi Dowser uruvi dowser uruvi God shot my god damn kuruvi} (2) Male : {Na na nanana na na nanana Nanae nanae nana} (2)
பாடகர்கள் : ராதா ரவி, அனிருத் ரவிசந்தர் இசையமைப்பாளர் : விஷால் சந்திரசேகர் ஆண் : மச்சி யாரு ஹீரோயின் ஹீரோயின்லாம் வேணாம் மச்சி ஹீரோயின்னாலே பிரச்சனை ஹீரோயின்லாம் வேணாம் செக் ஒன் டூ த்ரீ ஆண் : பிம்பிலிகா பில்லா பீ பீ யே யே திஸ் சாங்க் இஸ் ஃபார் யூ மை லவ் ஆண் : பிம்பிலிகா பில்லா பீ பீ கண்ணாடி பளிச்சு காட்டுது நான் காத பொத்திட்டேன் நோ நோ நோ நோ என் மம்மி பாவம் சாரி மா ஆண் : சிம்போனியா ஒரு பியூட்டி ஒரு டூயட்டுக்கு தான் ஏங்குனேன் அவ சாங்கு தரல சங்கு தந்தா ஊஊஊ ….. ஆண் : பீல் ஓட நா தா போச்சு என்ன பாட மறந்துட்டேன் வாலோட வெட்டிக் குருமா வைக்குது வாழ்க்கை நாங்க குருமா குருவியா ஆண் : { சூட் த குருவி சூட் த குருவி சாரி இட்ஸ் மை கிளி நாட் குருவி டவுசர் உருவி டவுசர் உருவி காட் ஷாட் மை காட் டேம் குருவி } (2) ஆண் : மை புவர் குருவி ஒய் காட் ஒய் ஆண் : டியர் புள்ள நீ இல்லாம மனசுல ரெண்டு நாளா நோவு ஏன்டி உன் இங்கி பிங்கி பாங்கில நான்தானா காவு டைம் இருந்தா என் வீட்டுப்பக்கம் வந்து கூவு அதுவரைக்கும் ஐ ஜஸ்ட் வான்ட் டூ டேஸ் லீவு வாரேன் புள்ள போறேன் புள்ள யுவர்ஸ் ஒபீடியன்ட்லி காட் சுட்ட குருவி ஆண் : சூட் த குருவி சூட் த குருவி சாரி இட்ஸ் மை கிளி நாட் குருவி டவுசர் உருவி டவுசர் உருவி காட் ஷாட் மை காட் டேம் குருவி நோ….. ஆண் : நீ வெட்டிதண்டம் குட்டி நான்தான் ஐயோ காலிங் பெல்ல நான் அழுத்திட்டேன் அது ஹெலு வாசலு டோரு பெல்லு ஓஓ…. ஆண் : இவன் வேற எட்டு கட்டையில காதுக்குள்ள கத்துறான் கெட்டகோவம் வருதுங்க பாய் பாய் பாய் எமன் சட்டியில எண்ணையோட நிக்குறான் நாங்க குருமா குருவிங்க ஆண் : { சூட் த குருவி சூட் த குருவி சாரி இட்ஸ் மை கிளி நாட் குருவி டவுசர் உருவி டவுசர் உருவி காட் ஷாட் மை காட் டேம் குருவி } (2) ஆண் : ……………….