← Back

Ulaginil Miga Uyaram Song Lyrics

Singer : Vijay Antony Music by : Vijay Antony Male : Ulaginil miga uyaram Manithanin siru idhayam Ninaivugal pala sumakkum Nijathinil ethu nadakkum Male : Viral neetum thisaiyil Odathu nathigal Nathi pogum thisaiyil Nee oduu… Unai vaati edukkum Thunbam nooru irukkum Thadai nooru kadanthu Poraadu… Male : Ulaginil miga uyaram Manithanin siru idhayam Male : Kadalinil kalanthidum thuliyae Kavalai ethukku… Alaiyudan kalanthu neeyaadu Vazhkai unakku Uravugal ini unakkethukku Ulagam irukku Valigalai thangidum kallil Silaigal irukku Male : Alaigal alakalikkum odam than Kadalai thandi vanthu karaiyerum Oosi thulaikum thuni mattum than Uduthum aadai endru uruvaagum Irulil irunthae velicham pirakum eppothum Male : Ulaginil miga uyaram Manithanin siru idhayam Ninaivugal pala sumakkum Nijathinil ethu nadakkum Male : Kanavugal sumanthidum manamae Urakam ethukuuu…. Irukkuthu unakkoru paathai Nadakka thodangu Thayakangal ini unakethukku Thunitha piragu Nadapathu nadakattum vazhvil Kadakka pazhagu Male : Idigal idikkum antha vaanam than Udainthu vizhuvathillai eppothum Adiyai thaagi kollum nenjam than Adhutha adiyai vaithu munerum Ninaipin padiyae ethuvum nadakum eppothum Male : Ulaginil miga uyaram Manithanin siru idhayam Ninaivugal pala sumakkum Nijathinil ethu nadakkum Male : Viral neetum thisaiyil Odathu nathigal Nathi pogum thisaiyil Nee oduu… Unai vaati edukkum Thunbam nooru irukkum Thadai nooru kadanthu Poraadu…
பாடகா் : விஜய் அன்டனி இசையமைப்பாளா் : விஜய் அன்டனி ஆண் : உலகினில் மிக உயரம் மனிதனின் சிறு இதயம் நினைவுகள் பல சுமக்கும் நிஜத்தினில் எது நடக்கும் ஆண் : விரல் நீட்டும் திசையில் ஓடாது நதிகள் நதி போகும் திசையில் நீ ஓடு உன்னை வாட்டி எடுக்கும் துன்பம் நூறு இருக்கும் தடை நூறு கடந்து போராடு ஆண் : உலகினில் மிக உயரம் மனிதனின் சிறு இதயம் ஆண் : கடலினில் கலந்திடும் துளியே கவலை எதுக்கு அலையுடன் கலந்து நீ ஆடு வாழ்க்கை உனக்கு உறவுகள் இனி உனக்கெதுக்கு உலகம் இருக்கு வலிகளை தாங்கிடும் கல்லில் சிலைகள் இருக்கு ஆண் : அலைகள் அலைக்களிக்கும் ஓடம் தான் கடலை தாண்டி வந்து கரையேறும் ஊசி துளைக்கும் துணி மட்டும் தான் உடுத்தும் ஆடை என்று உருவாகும் இருளில் இருந்தே வெளிச்சம் பிறக்கும் எப்போதும் ஆண் : உலகினில் மிக உயரம் மனிதனின் சிறு இதயம் நினைவுகள் பல சுமக்கும் நிஜத்தினில் எது நடக்கும் ஆண் : கனவுகள் சுமந்திடும் மனமே உறக்கம் எதுக்கு இருக்குது உனக்கொரு பாதை நடக்க தொடங்கு தயக்கங்கள் இனி உனக்கெதுக்கு துணிந்த பிறகு நடப்பது நடக்கட்டும் வாழ்வில் கடக்க பழகு ஆண் : இடிகள் இடிக்கும் அந்த வானம் தான் உடைந்து விழுவதில்லை எப்போதும் அடியை தாங்கி கொல்லும் நெஞ்சம் தான் அடுத்த அடியை வைத்து முன்னேறும் நினைப்பின் படியே எதுவும் நடக்கும் எப்போதும் ஆண் : உலகினில் மிக உயரம் மனிதனின் சிறு இதயம் நினைவுகள் பல சுமக்கும் நிஜத்தினில் எது நடக்கும் ஆண் : விரல் நீட்டும் திசையில் ஓடாது நதிகள் நதி போகும் திசையில் நீ ஓடு உன்னை வாட்டி எடுக்கும் துன்பம் நூறு இருக்கும் தடை நூறு கடந்து போராடு