← Back

Vegam Vegam Song Lyrics

Singer : Usha Uthup Music by : Ilayaraja Chorus : ……………………………….. Female : {Vegam vegam Pogum pogum magic journey Povom Povom Dhooram dhooram magic journey} (2) Female : Kaalam illai Neram illai Kaana kaana inbam inbam Theda theda pongum pongum Magic journey Female : Vegam vegam Pogum pogum magic journey Povom Povom Dhooram dhooram magic journey Chorus : Oooooo…..ooooo…..ooooo.. Female : Naamum siragai Ninaithaal peralaam Vaanam muzhudhum Valamaai varalaam Childrens : Paal pongum vennila Pandhai pol aadalaam Kaal konda meengalai Kai kondae theendalaam Female : Vannam ezhum minnum Andha vaanam podum villum Naanum neeyum sella Oru paalam pol aagum Female : Vegam vegam Pogum pogum magic journey Povom Povom Dhooram dhooram magic journey Female : Minnal azhagai Kodi pol kidakkum Minnum oliyo Malar pol mulaikkum Childrens : Edhaedho vindhaigal Ellamae arpudham Ennenna sithiram Ellamae vichithiram Female : Yettil ulla sorgam Nam pakkam vandhu nirkum Azhagu selvam moththam Vizhi alli kollaadho Female : Ah..vegam vegam Pogum pogum magic journey Povom Povom Dhooram dhooram magic journey Female : Vegam vegam Pogum pogum magic journey Povom Povom Dhooram dhooram magic journey Female : Kaalam illai Neram illai Kaana kaana inbam inbam Theda theda pongum pongum Magic journey Female : {Vegam vegam Pogum pogum magic journey Povom Povom Dhooram dhooram magic journey} (2)
பாடகி : உஷா உதுப் இசையமைப்பாளர் : இளையராஜா குழு : …………………….. பெண் : { வேகம் வேகம் போகும் போகும் மேஜிக் ஜர்னி போவோம் போவோம் தூரம் தூரம் மேஜிக் ஜர்னி } (2) பெண் : காலம் இல்லை நேரம் இல்லை காண காண இன்பம் இன்பம் தேட தேட பொங்கும் பொங்கும் மேஜிக் ஜர்னி பெண் : வேகம் வேகம் போகும் போகும் மேஜிக் ஜர்னி போவோம் போவோம் தூரம் தூரம் மேஜிக் ஜர்னி குழு : ஓஓஓஓ ஓஓஓ ஓஓஓஓ பெண் : நாமும் சிறகை நினைத்தால் பெறலாம் வானம் முழுதும் வளமாய் வரலாம் குழந்தைகள் : பால் பொங்கும் வெண்ணிலா பந்தை போல் ஆடலாம் கால் கொண்ட மீன்களை கை கொண்டே தீண்டலாம் பெண் : வண்ணம் எழும் மின்னும் அந்த வானம் போடும் வில்லும் நானும் நீயும் செல்ல ஒரு பாலம் போல் ஆகும் பெண் : வேகம் வேகம் போகும் போகும் மேஜிக் ஜர்னி போவோம் போவோம் தூரம் தூரம் மேஜிக் ஜர்னி பெண் : மின்னல் அழகை கொடி போல் கிடக்கும் மின்னும் ஒளியோ மலர் போல் முளைக்கும் குழந்தைகள் : ஏதேதோ விந்தைகள் எல்லாமே அற்புதம் என்னென்ன சித்திரம் எல்லாமே விசித்திரம் பெண் : ஏட்டில் உள்ள சொர்கம் நம் பக்கம் வந்து நிற்கும் அழகு செல்வம் மொத்தம் விழி அள்ளி கொல்லாதோ பெண் : ஆ வேகம் வேகம் போகும் போகும் மேஜிக் ஜர்னி போவோம் போவோம் தூரம் தூரம் மேஜிக் ஜர்னி பெண் : வேகம் வேகம் போகும் போகும் மேஜிக் ஜர்னி போவோம் போவோம் தூரம் தூரம் மேஜிக் ஜர்னி பெண் : காலம் இல்லை நேரம் இல்லை காண காண இன்பம் இன்பம் தேட தேட பொங்கும் பொங்கும் மேஜிக் ஜர்னி பெண் : { வேகம் வேகம் போகும் போகும் மேஜிக் ஜர்னி போவோம் போவோம் தூரம் தூரம் மேஜிக் ஜர்னி } (2)