← Back

Pesugindren Pesugindren Song Lyrics

Singer : Chaitra Ambadipudi Music by : Ghibran Female : Pesugindren pesugindren Pechai thaandi vandhu pesugindren Osaiyellam vesham endrae Ullirundhae ullam pesugindren Female : Vaazhkindra nerathai Vaazhkindra nerathil Vaazhkindra nermai thaan Vaazhkai aagum Female : Thorathil kaankindra Megathin bramaandam Mazhaiaagi vizhum bothu Thunaiyaai maarum Female : Pesugindren pesugindren Pechai thaandi vandhu pesugindren Ullirundhae ullam pesugindren Female : Thanakena piditha ondrai Salanathil thavara vittu Palangkadhai pulidhiyilae Yen indha moodhal Female : Irupathai rasithu kondu Kedaipathail uyarvu kondu Mazhchiyil thilaithirunthaal Theeradhae kaadhal Female : Unnodu vaazhthaalum Alaigalin neer aatrum Naan kaanum ellamae Unnaiyae serum Maatadha kaatrukku En kanavugal thoondil Ennaalum yen intha komaali thedal Female : Ada muyalaamai Pagaiyaachu ulagamae Salanamae Padhumai kuda maranamae Female : Pesugindren pesugindren Pechai thaandi vandhu pesugindren Osaiyellam vesham endrae Ullirundhae ullam pesugindren Female : Vaazhkindra nerathai Vaazhkindra nerathil Vaazhkindra nermai thaan Vaazhkai aagum Female : Thorathil kaankindra Megathin bramaandam Mazhaiaagi vizhum bothu Thunaiyaai maarum Female : Pesugindren pesugindren Pechai thaandi vandhu pesugindren Ullirundhae ullam pesugindren
பாடகர் : சைத்ரா அம்பாடிபுடி இசையமைப்பாளர் : ஜிப்ரான் பெண் : பேசுகின்றேன் பேசுகின்றேன் பேச்சை தாண்டி வந்து பேசுகின்றேன் ஓசையெல்லாம் வேஷம் என்றே உள்ளிருந்தே உள்ளம் பேசுகின்றேன் பெண் : வாழ்கின்ற நேரத்தை வாழ்கின்ற நேரத்தில் வாழ்கின்ற நேர்மை தான் வாழ்க்கை ஆகும் பெண் : தூரத்தில் காண்கின்ற மேகத்தின் பிரமாண்டம் மழையாகி விழும் போது துணையாய் மாறும் பெண் : பேசுகின்றேன் பேசுகின்றேன் பேச்சை தாண்டி வந்து பேசுகின்றேன் உள்ளிருந்தே உள்ளம் பேசுகின்றேன் பெண் : தனக்கென பிடித்த ஒன்றை சலனத்தில் தவற விட்டு பழங்கதை புழுதியிலே ஏன் இந்த மோதல் பெண் : இருப்பதை ரசித்து கொண்டு கிடைப்பதில் உயர்வு கொண்டு மகிழ்ச்சியில் திளைத்திருந்தால் தீராதே காதல் பெண் : உன்னோடு வாழ்ந்தாலும் அலைகளின் நீர் ஆற்றும் நான் காணும் எல்லாமே உன்னையே சேரும் மாட்டாத காற்றுக்கு என் கனவுகள் தூண்டில் எந்நாளும் ஏன் இந்த கோமாளி தேடல் பெண் : அட முயலாமை பகையாச்சு உலகமே சலனமே பதுமை கூட மரணமே பெண் : பேசுகின்றேன் பேசுகின்றேன் பேச்சை தாண்டி வந்து பேசுகின்றேன் ஓசையெல்லாம் வேஷம் என்றே உள்ளிருந்தே உள்ளம் பேசுகின்றேன் பெண் : வாழ்கின்ற நேரத்தை வாழ்கின்ற நேரத்தில் வாழ்கின்ற நேர்மை தான் வாழ்க்கை ஆகும் பெண் : தூரத்தில் காண்கின்ற மேகத்தின் பிரமாண்டம் மழையாகி விழும் போது துணையாய் மாறும் பெண் : பேசுகின்றேன் பேசுகின்றேன் பேச்சை தாண்டி வந்து பேசுகின்றேன் உள்ளிருந்தே உள்ளம் பேசுகின்றேன்