← Back

Kiliye Kiliye Yezhai Kiliye Song Lyrics

Singer : K. S. Chitra Music by : L. Vaithiya Nathan Female : Aariraaro aariraraaro Aariraaro aariraraaro Female : Kiliyae kiliyae yaezhai kiliyae Kiliyae kiliyae yaezhai kiliyae Amma naanthaandi Unakku appanum naanthaandi Ponaa poraandi kaiyum kaalum Pombalaikku ullathadi Female : Aariraaro aariraraaro Aariraaro aariraraaro Female : Pottachchiya yaarum ingae peththu vaikkakooaathu Peththaalum pottappulla kuththa vaikkakoodaathu Kanneer sinthi kannam punnaagum….mmm…. Female : Sattamenna sattamadi aambalinga vachchathadi Sattamenna sattamadi aambalinga vachchathadi Naalaikku thookkammilla nee innaikku kannurangu Naalaikku thookkammilla nee innaikku kannurangu Female : Aariraaro aariraraaro Aariraaro aariraraaro Female : Kiliyae kiliyae yaezhai kiliyae Kiliyae kiliyae yaezhai kiliyae Amma naanthaandi Unakku appanum naanthaandi Ponaa poraandi kaiyum kaalum Pombalaikku ullathadi Female : Aariraaro aariraraaro Aariraaro aariraraaro Female : Vaazhai oru kulai thallinaal Vaazha vaikkamaattaanga Pondaattikku pulla poranthaa Kadhalikkamaattaanga Paasamellaam paththae maasamadi Female : Puliyamara thottililae ponmayilae kannurangu Puliyamara thottililae ponmayilae kannurangu Ammaa neeyurangu intha annaikkum saerththurangu Ammaa neeyurangu intha annaikkum saerththurangu Female : Aariraaro aariraraaro Aariraaro aariraraaro Female : Kiliyae kiliyae yaezhai kiliyae Kiliyae kiliyae yaezhai kiliyae Amma naanthaandi Unakku appanum naanthaandi Ponaa poraandi kaiyum kaalum Pombalaikku ullathadi Female : Aariraaro aariraraaro Aariraaro aariraraaro Aariraaro aariraraaro Aariraaro aariraraaro Aariraaro aariraraaro Aariraaro aariraraaro…..
பாடகி : கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : எல். வைத்தியநாதன் பெண் : ஆரிராரோ ஆரிரராரோ ஆரிராரோ ஆரிரராரோ பெண் : கிளியே கிளியே ஏழைக் கிளியே கிளியே கிளியே ஏழைக் கிளியே அம்மா நான்தான்டி உனக்கு அப்பனும் நான்தான்டி போனா போறான்டி கையும் காலும் பொம்பளைக்கு உள்ளதடி பெண் : ஆரிராரோ ஆரிரராரோ ஆரிராரோ ஆரிரராரோ பெண் : பொட்டச்சிய யாரும் இங்கே பெத்து வைக்ககூடாது பெத்தாலும் பொட்டப்புள்ள குத்த வைக்ககூடாது கண்ணீர் சிந்தி கன்னம் புண்ணாகும்……ம்ம்ம்.. பெண் : சட்டமென்ன சட்டமடி ஆம்பளைங்க வச்சதடி சட்டமென்ன சட்டமடி ஆம்பளைங்க வச்சதடி நாளைக்கு தூக்கமில்ல நீ இன்னிக்கு கண்ணுறங்கு நாளைக்கு தூக்கமில்ல நீ இன்னிக்கு கண்ணுறங்கு பெண் : ஆரிராரோ ஆரிரராரோ ஆரிராரோ ஆரிரராரோ பெண் : கிளியே கிளியே ஏழைக் கிளியே கிளியே கிளியே ஏழைக் கிளியே அம்மா நான்தான்டி உனக்கு அப்பனும் நான்தான்டி போனா போறான்டி கையும் காலும் பொம்பளைக்கு உள்ளதடி பெண் : ஆரிராரோ ஆரிரராரோ ஆரிராரோ ஆரிரராரோ.. பெண் : வாழை ஒரு குலை தள்ளினால் வாழ வைக்க மாட்டாங்க பொண்டாட்டிக்கு புள்ள பொறந்தா காதலிக்க மாட்டாங்க பாசமெல்லாம் பத்தே மாசமடி பெண் : புளியமரத் தொட்டிலிலே பொன்மயிலே கண்ணுறங்கு புளியமரத் தொட்டிலிலே பொன்மயிலே கண்ணுறங்கு அம்மா நீயுறங்கு இந்த அன்னைக்கும் சேர்த்துறங்கு அம்மா நீயுறங்கு இந்த அன்னைக்கும் சேர்த்துறங்கு பெண் : ஆரிராரோ ஆரிரராரோ ஆரிராரோ ஆரிரராரோ பெண் : கிளியே கிளியே ஏழைக் கிளியே கிளியே கிளியே ஏழைக் கிளியே அம்மா நான்தான்டி உனக்கு அப்பனும் நான்தான்டி போனா போறான்டி கையும் காலும் பொம்பளைக்கு உள்ளதடி பெண் : ஆரிராரோ ஆரிரராரோ ஆரிராரோ ஆரிரராரோ…… ஆரிராரோ ஆரிரராரோ ஆரிராரோ ஆரிரராரோ…. ஆரிராரோ ஆரிரராரோ ஆரிராரோ ஆரிரராரோ….