← Back

Ponal Pogattum Poda Song Lyrics

Singer : Goundamani Music by : Chandrabose Male : Ooohoo oo ooo….ooo…. Oo ooo….ooo…..ooohoo….oo ooo ooo… Ooohoo oo ooo….ooo…. Male : Ponaal pogattum podaa Intha poravaiyai ezhumbu sumappathu veenadaa Ponaal pogattum podaa Intha poravaiyai ezhumbu sumappathu veenadaa Ponaal pogattum podaa Male : Ooohoo hoo ooo….ooo…. Ooohoo hoo ooo….ooo…. Male : Kaalgalil enakku viralgal illai Ada kazhuththukkum kezhae edhuvum illai Ini coffee kudichchaa ozhugidumae Ponaal pogattum podaa Male : Tholukkum sadhaikkum maruththuvam undu Ezhumbukku maruththuvam kidaiyaadhu Pattanam inimael varamaattaen En pondattiga kangalil padamaattaen Antha thee vetti thadiyana vudamaattaen Male : Ooohoo hoo ooo….ooo….oo Ooohoo hoo ooo….ooo….oo Ooohoo hoo ooo….ooo….oo Male : Manthiram therinja masthaan ingae Marupadi eppa varuvaano Udamba kettu azhuvathanaale Uruppadiyaa adha tharuvaano Naayum ennai thoraththurathu Nariyum enna veratturathu Kazhuthaiyum enna kadichchiruchchu Male : Ponaal pogattum podaa Male : Ponaal pogattum podaa Intha poravaiyai ezhumbu sumappathu veenadaa Ponaal pogattum podaa podaa podaa
பாடகர் : கவுண்டமணி இசையமைப்பாளர் : சந்திரபோஸ் ஆண் : ஓஓஹோ ஓ ஓஒ…..ஓஓ…… ஓ ஓஒ…..ஓஓ…..ஓஓஹோ ஓ ஓஒ…..ஓஓ…… ஓஓஹோ ஓ ஓஒ…..ஓஓ…… ஆண் : போனால் போகட்டும் போடா இந்த போர்வையை எழும்பு சுமப்பது வீனடா போனால் போகட்டும் போடா இந்த போர்வையை எழும்பு சுமப்பது வீனடா போனால் போகட்டும் போடா ஆண் : ஓஹ்ஹோ ஹோ ஓ……ஓ….. ஓஹ்ஹோ ஹோ ஓ……ஓ….. ஆண் : கால்களில் எனக்கு விரல்கள் இல்லை அட கழுத்துக்கும் கீழே எதுவும் இல்லை இனி காபி குடிச்சா ஒழுகிடுமே போனால் போகட்டும் போடா ஆண் : தோலுக்கும் சதைக்கும் மருத்துவம் உண்டு எழும்புக்கு மருத்துவம் கிடையாது பட்டணம் இனிமேல் வரமாட்டேன் என் பொண்டாட்டிக கண்களில் படமாட்டேன் அந்த தீ வெட்டி தடியன வுடமாட்டேன் ஆண் : ஓஹ்ஹோ ஹோ ஓ……ஓஹ்…..ஓ ஓஹ்ஹோ ஹோ ஓஹ்……ஓ…..ஓ ஓஹ்ஹோ ஹோ ஓஹ்……ஓ…..ஓ ஆண் : மந்திரம் தெரிஞ்ச மஸ்தான் இங்கே மறுபடி எப்ப வருவானோ உடம்ப கேட்டு அழுவதனாலே உருப்படியா அத தருவானோ நாயும் என்னை தொரத்துறது நரியும் என்ன வெரட்டுறது கழுதையும் என்ன கடிச்சிருச்சு ஆண் : போனால் போகட்டும் போடா ஆண் : போனால் போகட்டும் போடா இந்த போர்வையை எழும்பு சுமப்பது வீனடா போனால் போகட்டும் போடா போடா போடா