← Back

Rekka Namakku Song Lyrics

Singer : Srinidhi. S Music by : Sean Roldan Chorus : Heyy eyyy heyy re re re Heyy eyyy heyy re re re Heyy eyyy heyy re re re Heyy eyyy heyy re re re Female : Rekka namakku Hey molachiruchu Parappom vaa Onna ippo saenthu Female : Putham pudhusa Ippo poranthirukom Kondaadu…uu… Kuthaattam podu Female : Ulagam unakkaga Irukkae unna vechi kondaada Thirama irunthaalae Oorae unna suththum vandaaga Onna saenthu paranthu poga Female : Rekka namakku Hey molachiruchu Parappom vaa Onna ippo saenthu Female : Putham pudhusa Ippo poranthirukom Kondaadu…uu… Kuthaattam podu ho ho ho ho hooo Female : Aattam poottukalaam Paattum paadikalaam Odi thaavi kudhichidalaam Kootta sernthukalaam Pootti poottukalaam Monanja thuninja aalaagalaam Female : Udalaala pala vela Ada irukkae namma jeyikka Athu enaanu therinju Kandadhum thurakkum ulagam Female : Ovvoru manashanum Thanithaan Ullukulla iruppathu idhuthaanu Kanda thurakkum ulagam thannalae Female : Ulagam unakkaga Irukkae unna vechi kondaada Thirama irunthaalae Oorae unna suththum vandaaga Onna saenthu paranthu poga Chorus : Heyy eyyy heyy re re re Heyy eyyy heyy re re re Heyy eyyy heyy Female : Kelvi kettukitta Badhila thedikitta Guruva unakkae nee aagalaam Ezhuthil yerikitta Isaiyil therikitta Urava unaiyae nee theettalaam Female : Edhaiyum pudhusu pola Ada adhaiyum dhinusu pola Adha senjaalae paadha thurakkum Munnaala Female : Ovvoru manashanum Thanithaan Ullukulla iruppathu idhuthaanu Kanda thurakkum ulagam thannalae Female : Ulagam unakkaga Irukkae unna vechi kondaada Thirama irunthaalae Oorae unna suththum vandaaga Onna saenthu paranthu poga Female : Rekka namakku Hey molachiruchu Parappom vaa Onna ippo saenthu Female : Putham pudhusa Ippo poranthirukom Kondaadu…uu… Kuthaattam podu ho ho ho ho hooo Female : Ada rekka namakku molachiruchu Ada rekka namakku molachiruchuu…uu..
பாடகி : ஸ்ரீநிதி. எஸ் இசையமைப்பாளர் : சீன் ரோல்டன் குழு : ஹேய் ஏய் ஹேய் ரே ரே ரே ஹேய் ஏய் ஹேய் ரே ரே ரே ஹேய் ஏய் ஹேய் ரே ரே ரே ஹேய் ஏய் ஹேய் ரே ரே ரே பெண் : ரெக்க நமக்கு ஹேய் மொளச்சிருச்சு பறப்போம் வா ஒண்ணா இப்போ சேந்து பெண் : புத்தம் புதுசா இப்ப பொறந்திருக்கோம் கொண்டாடு….ஊ…. குத்தாட்டம் போடு பெண் : உலகம் உனக்காக இருக்கே உன்ன வச்சி கொண்டாட திறமை இருந்தாலே ஊரே உன்ன சுத்தும் வண்டாக ஒண்ணா சேந்து பறந்து போக பெண் : ரெக்க நமக்கு ஹேய் மொளச்சிருச்சு பறப்போம் வா ஒண்ணா இப்போ சேந்து பெண் : புத்தம் புதுசா இப்ப பொறந்திருக்கோம் கொண்டாடு….ஊ…. குத்தாட்டம் போடு ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ பெண் : ஆட்டம் போட்டுக்கலாம் பாட்டும் பாடிக்கலாம் ஓடி தாவி குதிச்சி ஆடலாம் கூட்டா சேர்ந்துக்கலாம் போட்டி போட்டுக்கலாம் மொனஞ்ஜா துணிஞ்சா ஆளாகலாம் பெண் : உடலால பல வேலை அட இருக்கே நம்ம ஜெயிக்க அது என்னன்னு தெரிஞ்சு கண்டது துறக்கும் உலகம் பெண் : ஒவ்வொரு மனுஷனும் தனிதான் உள்ளுக்குள்ள இருப்பது இதுதான்னு கண்டா துறக்கும் உலகம் தன்னாலே பெண் : உலகம் உனக்காக இருக்கே உன்ன வச்சி கொண்டாட திறமை இருந்தாலே ஊரே உன்ன சுத்தும் வண்டாக ஒண்ணா சேந்து பறந்து போக குழு : ஹேய் ஏய் ஹேய் ரே ரே ரே ஹேய் ஏய் ஹேய் ரே ரே ரே ஹேய் ஏய் ஹேய் பெண் : கேள்வி கேட்டுகிட்டா பதில தேடிகிட்ட குருவா உனக்கே நீ ஆகலாம் எழுத்தில் ஏறிகிட்டா இசையில் தேறிக்கிட்டா உறவா உனையே நீ தீட்டாலாம் பெண் : எதையும் புதுசு போல அட அதையும் தினுசு போல அதை செஞ்சாலே பாதை துறக்கும் முன்னால பெண் : ஒவ்வொரு மனுஷனும் தனிதான் உள்ளுக்குள்ள இருப்பது இதுதான்னு கண்டா துறக்கும் உலகம் தன்னாலே பெண் : உலகம் உனக்காக இருக்கே உன்ன வச்சி கொண்டாட திறமை இருந்தாலே ஊரே உன்ன சுத்தும் வண்டாக ஒண்ணா சேந்து பறந்து போக பெண் : ரெக்க நமக்கு ஹேய் மொளச்சிருச்சு பறப்போம் வா ஒண்ணா இப்போ சேந்து பெண் : புத்தம் புதுசா இப்ப பொறந்திருக்கோம் கொண்டாடு….ஊ…. குத்தாட்டம் போடு ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ பெண் : அட ரெக்க நமக்கு மொளச்சிருச்சு அட ரெக்க நமக்கு மொளச்சிருச்சு