← Back

Vaa Maa Vaa Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and P. Susheela Music by : Sivaji Raja Female : ………………. Male : Rururroorururroorururroo…ooo Male : Vaa maa vaa maa kannu Neeyum naanum onnu Poovaada kaaththaadutho Paavaada kooththaadutho…oo… Female : Vaaraen vaaraen kooda Vaadai kaattril aada Poonthottam naanillaiyaa Neerottam neeyillaiyaa…aa… Male : Vaa maa vaa maa kannu Neeyum naanum onnu Male : Ponnu aalaachchutho Rompa naalaachchutho Female : Mogam naalaachchuthu Meani noolaachchuthu Male : Kattil maelae paaya podu Kattiyanaichchu paattu paadu vaammaa…haa Female : Rururroorururroorururroo…ooo Male : Vaa….iruttinaa naan oru maathiri Female : Vaaraen vaaraen kooda Vaadai kaattril aada Male : Poovaada kaaththaadutho Paavaada kooththaadutho…tharath tharaththaraththaa Female : Vaaraen vaaraen kooda Vaadai kaattril aada Female : Kadhal pollaathathu kaaval illaathathu Male : Hae…yaemmaa yaemaaththurae Edhukku soodaeththurae Female : Thottathu paadhi melum keezhum Vittathu meedhi vaadum neram vaaiyya… Male : ……………… Female : Naan thavikkiraen thudikkiraen raaththiri Male : Aha vaa maa vaa maa kannu Neeyum naanum onnu Poovaada kaaththaadutho Paavaada kooththaadutho… Female : Vaaraen vaaraen kooda Vaadai kaattril aada Poonthottam naanillaiyaa Neerottam neeyillaiyaa… Male : Laalalalaalaa…. Female : Laalalalaalaa…. Whistle : ………………..
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் பி. சுஷீலா இசையமைப்பாளர் : சிவாஜி ராஜா பெண் : ……………………………… ஆண் : ருருர்ரூருருர்ரூருருர்ரூ…..ஊ… ஆண் : வா மா வா மா கண்ணு நீயும் நானும் ஒண்ணு பூவாட காத்தாடுதோ பாவாட கூத்தாடுதோ….ஒ… பெண் : வாரேன் வாரேன் கூட வாடைக் காற்றில் ஆட பூந்தோட்டம் நானில்லையா நீரோட்டம் நீயில்லையா…ஆ….. ஆண் : வா மா வா மா கண்ணு நீயும் நானும் ஒண்ணு ஆண் : பொண்ணு ஆளாச்சுதோ ரொம்ப நாளாச்சுதோ பெண் : மோகம் நாளாச்சுது மேனி நூலாச்சுது ஆண் : கட்டில் மேலே பாயப் போடு கட்டியணைச்சு பாட்டு பாடு வாம்மா…ஹா…. பெண் : ருருர்ரூருருர்ரூருருர்ரூ…..ஊ… ஆண் : வா….இருட்டினா நான் ஒரு மாதிரி பெண் : வாரேன் வாரேன் கூட வாடைக் காற்றில் ஆட ஆண் : பூவாட காத்தாடுதோ பாவாட கூத்தாடுதோ தரத் தரத்தரத்தா பெண் : வாரேன் வாரேன் கூட வாடைக் காற்றில் ஆட பெண் : காதல் பொல்லாதது காவல் இல்லாதது ஆண் : ஹே…..ஏம்மா ஏமாத்துறே எதுக்கு சூடேத்துறே பெண் : தொட்டது பாதி மேலும் கீழும் விட்டது மீதி வாடும் நேரம் வாய்யா….. ஆண் : ……………………… பெண் : நான் தவிக்கிறேன் துடிக்கிறேன் ராத்திரி ஆண் : அஹ வா மா வா மா கண்ணு நீயும் நானும் ஒண்ணு பூவாட காத்தாடுதோ பாவாட கூத்தாடுதோ பெண் : வாரேன் வாரேன் கூட வாடைக் காற்றில் ஆட பூந்தோட்டம் நானில்லையா நீரோட்டம் நீயில்லையா ஆண் : லாலலலாலா…. பெண் : லாலலலாலா….. விசில் : …………………………….