← Back

Sonthathurkul Suzhchi Song Lyrics

Singer : Karunguyil Ganesh Music by : Siddhu Kumar Lyrics by : Snehan Male : Sonthathurkul suzhuchi Senjatharu saami Rathamellam nanja neram maaruthe Male : Sonthathurkul suzhuchi Senjatharu saami Rathamellam nanja neram maaruthe Male : Nenjamellam baaram Kangal ellam eeram Pathagathal paasam thadu maaruthe Male : Dheivam vanthu vaalntha veeta Theepidika vachatharu Uravugul kalavu pona ullangalai paaru Male : Anbaala katti vacha Aagasa kottaya than Rendaga thundu poda thoondi vitatharu Male and Chorus : Intha then koota than paaru Ithil theeya vachathu yaru Vanjagathal nenju udanchu manasu katharuthe Andha baratha por pola Intha kadhaiyil sila pera Aada vachu paadam nadatha vaazhkai nenaikuthe Male : Sonthathurkul suzhuchi Senjatharu saami Rathamellam nanja neram maaruthe Male : Nenjamellam baaram Kangal ellam eeram Pathagathal paasam thadu maaruthe Male : Yaar valiyai yar inge Thangi kolla nerumo Yutham vantha kovilum Ratha sontham maarumo Male : Paasathuku panjam vantha Anbu thadu maridumo Annan thambi uravuku than Aayul inge kuraithidumo Male : Dheivam vanthu vaalntha veeta Theepidika vachatharu Uravugul kalavu pona ullangalai paaru Male : Anbaala katti vacha Aagasa kottaya than Rendaga thundu poda thoondi vitatharu Male and Chorus : Intha then koota than paaru Ithil theeya vachathu yaru Vanjagathal nenju udanchu manasu katharuthe Andha baratha por pola Intha kadhaiyil sila pera Aada vachu paadam nadatha vaazhkai nenaikuthe Male : Sonthathurkul suzhuchi Senjatharu saami Rathamellam nanja neram maaruthe Male : Nenjamellam baaram Kangal ellam eeram Pathagathal paasam thadu maaruthe
பாடகர் : கருங்குயில் கணேசன் இசை அமைப்பாளர் : சித்து குமார் பாடல் ஆசிரியர் : சினேகன் ஆண் : சொந்தத்திற்குள் சூழ்ச்சி செஞ்சதாரு சாமி ரத்தமெல்லாம் நஞ்சா நெறம் மாறுதே ஆண் : சொந்தத்திற்குள் சூழ்ச்சி செஞ்சதாரு சாமி ரத்தமெல்லாம் நஞ்சா நேரம் மாறுதே ஆண் : நெஞ்சமெல்லாம் பாரம் கண்கள் எல்லாம் ஈரம் பாதகத்தால் பாசம் தடுமாறுதே ஆண் : தெய்வம் வந்து வாழ்ந்த வீட்ட தீப்பிடிக்க வச்சதாரு உறவுக்குள் களவுப் போன உள்ளங்கள பாரு ஆண் : அன்பால கட்டி வச்ச ஆகாசக் கோட்டையத்தான் ரெண்டாக துண்டு போட தூண்டி விட்டதாரு ஆண் மற்றும் குழு : இந்த தேன்கூட்டத்தான் பாரு இதில் தீய வச்சதாரு வஞ்சகத்தால் நெஞ்சு ஒடஞ்சு மனசு கதறுதே அந்த பாரதப் போர் போல இந்த கதையில் சிலப் பேர ஆட வச்சு பாடம் நடத்த வாழ்க்க நெனைக்குதே ஆண் : சொந்தத்திற்குள் சூழ்ச்சி செஞ்சதாரு சாமி ரத்தமெல்லாம் நஞ்சா நெறம் மாறுதே ஆண் : நெஞ்சமெல்லாம் பாரம் கண்கள் எல்லாம் ஈரம் பாதகத்தால் பாசம் தடுமாறுதே ஆண் : யார் வலிய யார் இங்கே தாங்கிக் கொள்ள நேருமோ யுத்தம் வந்த போதிலும் ரத்த சொந்தம் மாறுமோ ஆண் : பாசத்துக்கு பஞ்சம் வந்தா அன்பு தடுமாறிடுமோ அண்ணன் தம்பி உறவுக்குத்தான் ஆயுள் இங்கே குறைந்திடுமோ ஆண் : தெய்வம் வந்து வாழ்ந்த வீட்ட தீப்பிடிக்க வச்சதாரு உறவுக்குள் களவுப் போன உள்ளங்கள பாரு ஆண் : அன்பால கட்டி வச்ச ஆகாசக் கோட்டையத்தான் ரெண்டாக துண்டு போட தூண்டி விட்டதாரு ஆண் மற்றும் குழு : இந்த தேன்கூட்டத்தான் பாரு இதில் தீய வச்சதாரு வஞ்சகத்தால் நெஞ்சு ஒடஞ்சு மனசு கதறுதே அந்த பாரதப் போர் போல இந்த கதையில் சிலப் பேர ஆட வச்சு பாடம் நடத்த வாழ்க்க நெனைக்குதே ஆண் : சொந்தத்திற்குள் சூழ்ச்சி செஞ்சதாரு சாமி ரத்தமெல்லாம் நஞ்சா நெறம் மாறுதே ஆண் : நெஞ்சமெல்லாம் பாரம் கண்கள் எல்லாம் ஈரம் பாதகத்தால் பாசம் தடுமாறுதே