← Back

Oh Suyanalam Verimigu Maandhargale Song Lyrics

Singer : T. M. Soundararajan Music by : T. G. Lingappa Male : Hahahahaa Male : O suyanala veri migum maandhargalae Sugandhanil midhandhidum vaendhargalae Aattathai niruthungal Arivudan viraivinil thirundhungal Male : Hae you fool get out Male : Ennatha ezhai endrum Thunbathil vaada kandum Inbam thannil neendhuvadhu nyaayamaa Ennatha ezhai endrum Thunbathil vaada kandum Inbam thannil neendhuvadhu nyaayamaa Male : Pengalai thaedi kondu Kangalai moodi kondu Thannalangal pesuvadhu veeramaa Pengalai thaedi kondu Kangalai moodi kondu Thannalangal pesuvadhu veeramaa Kalnenjam maarumaa ….kashtangal theerumaa Theerumaa… aaa… Male : Aathiram kollum adhisaya piravigalae Ungal aasai moginiyin naakku kannangal Konjum kumarigalin kovai adharangal Sakkara vaanathin sivappu niramalla Seerazhindhu vaazhum paattaaliyin ratham Male : Pesaadhae niruthu Male : Niruthu niruthu niruthu Endru kathaadhae Hoi niruthu niruthu niruthu Endru kathaadhae Emmai adithu udhaithu Adakki odukka ennaadhae Emmai adithu udhaithu Adakki odukka ennaadhae Male : Udhithu ezhundha alai kadalai hahaa Pugai vedithu valarndha yerimalaiyai Thadai thagarthu mudikka varum puyalai Silar thaduthu nirutha mudiyaadhae hahaa Male : Pethavarae vandhaalum Enai pethavanae vandhaalum Vandhaalum… vandhaalum Male : Paattaaliyin kural paattaaliyin udal Muzhangi ezhu Thadukka mudiyaadhu mudiyaadhu…
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : டி. ஜி. லிங்கப்பா ஆண் : ஹஹஹஹ்ஹா….. ஆண் : ஓ சுயநல வெறி மிகும் மாந்தர்களே சுகந்தனில் மிதந்திடும் வேந்தர்களே ஆட்டத்தை நிறுத்துங்கள் அறிவுடன் விரைவினில் திருந்துங்கள் ஆண் : ஹெ யு ஃபூல் கெட் அவுட் ஆண் : எண்ணற்ற ஏழை என்றும் துன்பத்தில் வாடக் கண்டும் இன்பம் தன்னில் நீந்துவது நியாயமா எண்ணற்ற ஏழை என்றும் துன்பத்தில் வாடக் கண்டும் இன்பம் தன்னில் நீந்துவது நியாயமா ஆண் : பெண்களை தேடிக் கொண்டு கண்களை மூடிக் கொண்டு தன்னலங்கள் பேசுவது வீரமா பெண்களை தேடிக் கொண்டு கண்களை மூடிக் கொண்டு தன்னலங்கள் பேசுவது வீரமா கல் நெஞ்சம் மாறுமா….. கஷ்டங்கள் தீருமா………தீருமா……..ஆஅ….. ஆண் : ஆத்திரம் கொள்ளும் அதிசய பிறவிகளே உங்கள் ஆசை மோகினியின் ஆப்பிள் கன்னங்கள் கொஞ்சும் குமரிகளின் கோவை அதரங்கள் சக்கர வானத்தின் சிவப்பு நிறமல்ல சீரழிந்து வாழும் பாட்டாளியின் ரத்தம் ஆண் : பேசாதே நிறுத்து ஆண் : நிறுத்து நிறுத்து நிறுத்து என்று கத்தாதே ஹோய் நிறுத்து நிறுத்து நிறுத்து என்று கத்தாதே எம்மை அடித்து உதைத்து அடக்கி ஒடுக்க எண்ணாதே எம்மை அடித்து உதைத்து அடக்கி ஒடுக்க எண்ணாதே ஆண் : உடைத்து எழுந்த அலை கடலை ஹஹா புகை வெடித்து வளர்ந்த எரிமலையை தடை தகர்த்து முடிக்க வரும் புயலை சிலர் தடுத்து நிறுத்த முடியாதே ஹஹா ஆண் : பெத்தவரே வந்தாலும் என்னைப் பெத்தவனே வந்தாலும் வந்தாலும்……. வந்தாலும் ஆண் : பாட்டாளியின் குரல் பாட்டாளியின் உடல் முழங்கியே எழு தடுக்க முடியாது முடியாது…