← Back

Sirithaal Thanga Padhumai Song Lyrics

Singers : T.M. Soundararajan and P. Susheela Music by : M.S. Viswanathan Male : Sirithaal Thanga padhumai Adada adada enna pudhumai Koduthen endhan manadhai Valarthen valarthen indha uravai Female : Sirithaal Thanga padhumai Adada adada enna pudhumai Koduthen endhan manadhai Valarthen valarthen indha uravai Male : { Maargazhi Pani pol udaiyanindhu Semmadhulankani pol Idhazh kanindhu } (2) Male : Kaar kuzhalalae Idaiyalandhu nee kaathirundhaayo Enai ninaindhu Female : { Azhagenum Vadivil nilaiyizhandhen Indha aan magan pidiyil Yenai marandhen } (2) Female : Pazhagiyum Yeno thalai kunindhen Ingu paruvathin munnae Mugam sivandhen Male : Sirithaal Thanga padhumai Adada adada enna padhumai Female : Koduthen endhan manadhai Valarthen valarthen indha uravai Male : ………………………. Female : …………………… Male : Kayal vizhi Irandil vayal amaithu Adhil kaadhal yendroru Vidhai vidhaithu Female : Kaalam Arindhu kadhir arupoma Kaaviya ulagil kudiyirupoma Male : Panjanai Kaalathil poo virithu Adhil pavala nilavai alangarithu Female : Konjidum Iravai valarpoma Sugam kodi kodiyaai Kuvipoma Male & Female : Sirithaal Thanga padhumai Adada adada enna padhumai Koduthen endhan manadhai Valarthen valarthen indha uravai Male : …………………………… Female : …………………………
பாடகி : பி.சுஷீலா பாடகர் : டி.எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன் ஆண் : சிரித்தாள் தங்கப் பதுமை அடடா அடடா என்ன புதுமை கொடுத்தேன் எந்தன் மனதை வளர்த்தேன் வளர்த்தேன் இந்த உறவை பெண் : சிரித்தாள் தங்கப் பதுமை அடடா அடடா என்ன புதுமை கொடுத்தேன் எந்தன் மனதை வளர்த்தேன் வளர்த்தேன் இந்த உறவை ஆண் : { மார்கழிப் பனி போல் உடையணிந்து செம்மாதுளங்கனி போல் இதழ் கனிந்து } (2) ஆண் : கார்குழலாலே இடையளந்து நீ காத்திருந்தாயோ எனை நினைந்து பெண் : { அழகெனும் வடிவில் நிலையிழந்தேன் இந்தஆண்மகன் பிடியில் எனை மறந்தேன் } (2) பெண் : பழகியும் ஏனோ தலை குனிந்தேன் இங்கு பருவத்தின் முன்னே முகம் சிவந்தேன் ஆண் : சிரித்தாள் தங்கப் பதுமை அடடா அடடா என்ன புதுமை பெண் : கொடுத்தேன் எந்தன் மனதை வளர்த்தேன் வளர்த்தேன் இந்த உறவை ஆண் : ………………….. பெண் : ………………….. ஆண் : கயல்விழி இரண்டில் வயல் அமைத்து அதில்காதல் என்றொரு விதை விதைத்து பெண் : காலமறிந்து கதிர் அறுப்போமா காவிய உலகில் குடியிருப்போமா ஆண் : பஞ்சணைக் காலத்தில் பூவிரித்து அதில்பவள நிலாவை அலங்கரித்து பெண் : கொஞ்சிடும் இரவை வளர்ப்போமா சுகம்கோடிக் கோடியாய்க் குவிப்போமா ஆண் & பெண் : சிரித்தாள் தங்கப் பதுமை அடடா அடடா என்ன புதுமை கொடுத்தேன் எந்தன் மனதை வளர்த்தேன் வளர்த்தேன் இந்த உறவை ஆண் : ………………….. பெண் : …………………..