← Back

Pachaimalai Chaaralile Song Lyrics

Singers : T. M. Soundararajan and S. Janaki Music by : S. M. Subbaih Naidu Male : Pachai malai saaralilae…ae….ae…. Paravaikku naan kanni vachchaen….nn….nn.. Antha paravai vizhum kanniyilae Male : {Pattu Ponnu pattukittaa Chittu ponnu Sikkikkittaa Pattu Ponnu pattukittaa Chittu ponnu Sikkikkittaa} (3) Female : Pattu ponnu pattuthunnu….oo…. Thotteduththu tholil vachchu….oo….oo Kattu malli poo mudichchu Female : {Kattu kaalai sikkikkittaan Thottu thaali kattikkittaan Kattu kaalai sikkikkittaan Thottu thaali kattikkittaan} (3) Male : Siththaadai aaduthae aththaanai thaeduthae Siththaadai aaduthae aththaanai thaeduthae Kattazhagu maeniyai thottu vilaiyaaduthae Kattazhagu maeniyai thottu vilaiyaaduthae Saththaana kadhal geetham paadugindrathae….ae…ae.. Un thanga idai thaalam pottu aadugindrathae Male : Pattu Ponnu pattukittaa Chittu ponnu Sikkikkittaa Female : Ennamae maaruthae ennamo thonuthae Ennamae maaruthae ennamo thonuthae Chinna chinna poovilae thaenaaru paayuthae Chinna chinna poovilae thaenaaru paayuthae Theeraatha aasaiyinnum theeravillaiyae…ae… Female : Kattu kaalai sikkikkittaan Thottu thaali kattikkittaan Male : Poopola udhattilae punnagai ponguthae Puththampudhu kannamae paththukkadhai pesuthae Vandaaga naanum indru maaravillaiyae…ae…. Intha sendilae thaeneduththu paadavillaiyae Male : Pattu Ponnu pattukittaa Chittu ponnu Sikkikkittaa Female : Paadaatha paattellam paaduvom kaattilae Pesatha kiligal pol pesuvom koottilae Aagaathu endru solvaar yaarumillaiyae…ae… Intha aanantha bhoomiyilae kaaval illaiyae Male : {Pattu Ponnu pattukittaa Chittu ponnu Sikkikkittaa Female : Kattu kaalai sikkikkittaan Thottu thaali kattikkittaan} (2) Male : {Pattu Ponnu pattukittaa Chittu ponnu Sikkikkittaa} (2)
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு ஆண் : பச்சை மலைச் சாரலிலே….ஏ….ஏ…. பறவைக்கு நான் கண்ணி வச்சேன்…ஏ….ஏ… அந்த பறவை விழும் கண்ணியிலே ஆண் : {பட்டுப் பொண்ணு பட்டுக்கிட்டா சிட்டுப் பொண்ணு சிக்கிக்கிட்டா பட்டுப் பொண்ணு பட்டுக்கிட்டா சிட்டுப் பொண்ணு சிக்கிக்கிட்டா} (3) பெண் : பட்டுப் பொண்ணு பட்டதுன்னு….ஊ….. தொட்டெடுத்துத் தோளில் வச்சு….ஊ…..ஊ…. கட்டு மல்லி பூ முடிச்சு பெண் : {கட்டுக் காளை சிக்கிக்கிட்டான் தொட்டுத் தாலிக் கட்டிக்கிட்டான் கட்டுக் காளை சிக்கிக்கிட்டான் தொட்டுத் தாலிக் கட்டிக்கிட்டான்} (3) ஆண் : சித்தாடை ஆடுதே அத்தானை தேடுதே சித்தாடை ஆடுதே அத்தானை தேடுதே கட்டழகு மேனியைத் தொட்டு விளையாடுதே கட்டழகு மேனியைத் தொட்டு விளையாடுதே சத்தான காதல் கீதம் பாடுகின்றதே…..ஏ…..ஏ….. உன் தங்க இடை தாளம் போட்டு ஆடுகின்றதே…. ஆண் : பட்டுப் பொண்ணு பட்டுக்கிட்டா சிட்டுப் பொண்ணு சிக்கிக்கிட்டா பெண் : எண்ணமே மாறுதே என்னமோ தோணுதே எண்ணமே மாறுதே என்னமோ தோணுதே சின்ன சின்னப் பூவிலே தேனாறு பாயுதே சின்ன சின்னப் பூவிலே தேனாறு பாயுதே தீராத ஆசையின்னும் தீரவில்லையே…..ஏ….. நீ சின்ன நடை போடும் போது ஆறவில்லையே…. பெண் : கட்டுக் காளை சிக்கிக்கிட்டான் தொட்டுத் தாலிக் கட்டிக்கிட்டான் ஆண் : பூப்போல உதட்டிலே புன்னகை பொங்குதே புத்தம்புது கன்னமே பத்துக்கதை பேசுதே வண்டாக நானும் இன்று மாறவில்லையே….ஏ…. இந்தச் செண்டிலே தேனெடுத்து பாடவில்லையே…. ஆண் : பட்டுப் பொண்ணு பட்டுக்கிட்டா சிட்டுப் பொண்ணு சிக்கிக்கிட்டா பெண் : பாடாத பாட்டெல்லாம் பாடுவோம் காட்டிலே பேசாத கிளிகள் போல் பேசுவோம் கூட்டிலே ஆகாது என்று சொல்வார் யாருமில்லையே….ஏ….. இந்த ஆனந்த பூமியிலே காவல் இல்லையே…… ஆண் : {பட்டுப் பொண்ணு பட்டுக்கிட்டா சிட்டுப் பொண்ணு சிக்கிக்கிட்டா பெண் : கட்டுக் காளை சிக்கிக்கிட்டான் தொட்டுத் தாலிக் கட்டிக்கிட்டான்} (2) ஆண் : {பட்டுப் பொண்ணு பட்டுக்கிட்டா பெண் : கட்டுக் காளை சிக்கிக்கிட்டான்} (2)