← Back

Paarvaiyin Marupakkam Song Lyrics

Singer : Vani Jairam Music by : Chandrabose Female : Paarvaiyin marupakkam raagangal kettu Paadamal paadukiraen Paada sonnaalum aadach sonnaalum En vaazhvu un vasamae….. Ellaamum unnidamae…. Female : Kanavo……Idhu ninaivo…. Enna sugamo….. Kannil naan kanbathu Mayakkam mayakkam theeraatha Aanantha mayakkam Female : Ilaiyo…….pudhu malaro…… Ilangkaniyo…… Indru pennaanathu Irandum irandum nooraagum Naal indru namakku…. Female : Paarvaiyin marupakkam raagangal kettu Paadamal paadukiraen Female : Azhaiththai alli koduththaai Kanni pizhaiththaen inba neeraadinaen Female : Ezhuthu ezhuthu Munnooru paadalgal udhattil Pagalo athu iravo Intha uravu pudhu raamayanam Varuga varuga Kannodu kaamanin kaditham Female : Paarvaiyin marupakkam raagangal kettu Paadamal paadukiraen Paada sonnaalum aadach sonnaalum En vaazhvu un vasamae….. Ellaamum unnidamae…. Female : Paarvaiyin marupakkam raagangal kettu Paadamal paadukiraen
பாடகி : வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : சந்திரபோஸ் பெண் : பார்வையின் மறுபக்கம் ராகங்கள் கேட்டு பாடாமல் பாடுகிறேன்…… பாடச் சொன்னாலும் ஆடச் சொன்னாலும் என் வாழ்வு உன் வசமே…….. எல்லாமும் உன்னிடமே……… பெண் : கனவோ…….இது நினைவோ……. என்ன சுகமோ….. கண்ணில் நான் காண்பது மயக்கம் மயக்கம் தீராத ஆனந்த மயக்கம் பெண் : இலையோ…….புதுமலரோ……. இளங்கனியோ…….. இன்று பெண்ணானது இரண்டும் இரண்டும் நூறாகும் நாள் இன்று நமக்கு…….. பெண் : பார்வையின் மறுபக்கம் ராகங்கள் கேட்டு பாடாமல் பாடுகிறேன்…… பெண் : அழைத்தாய் அள்ளிக் கொடுத்தாய் கன்னிப் பிழைத்தேன் இன்ப நீராடினேன் பெண் : எழுது எழுது முன்னூறு பாடல்கள் உதட்டில் பகலோ அது இரவோ இந்த உறவு புது ராமாயணம் வருக வருக கண்ணோடு காமனின் கடிதம்… பெண் : பார்வையின் மறுபக்கம் ராகங்கள் கேட்டு பாடாமல் பாடுகிறேன்…… பாடச் சொன்னாலும் ஆடச் சொன்னாலும் என் வாழ்வு உன் வசமே……. எல்லாமும் உன்னிடமே……. பெண் : பார்வையின் மறுபக்கம் ராகங்கள் கேட்டு பாடாமல் பாடுகிறேன்……