← Back

Kozhi Onnu Song Lyrics

Singer : Pushpavanam Kuppusamy Music by : Govind Vasantha Male : Haan kozhi onnu kaal eduthu Boomi pandha thorkadikka Adugindra naatiyaththa Ninnu paarunga Male : Paambu puththu thaanum Utchchi koburatha pola enni Podugindra nadagaththa Konjum kelunga Male : Nool arunthu pona pattam Vaanam etta thaavugindra Kedu ketta kevalaththa Solla venunga Male : Kaalam namma kaalaminnu Aanavathil pesi nikkum Ezharaikku egapatta Lollu thaanunga Male : Vesham potta Ara nellikaaiyum Apple agaathae Oosi koorvaalaga maaridathae Male : Kozhi onnu kaal eduthu Boomi pandha thorkadikka Adugindra naatiyaththa Ninnu paarunga Male : Paambu puththu thaanum Utchchi koburatha pola enni Podugindra nadagaththa Konjum kelunga Male : Nool arunthu pona pattam Vaanam etta thaavugindra Kedu ketta kevalaththa Solla venunga Male : Kaalam namma kaalaminnu Aanavathil pesi nikkum Ezharaikku egapatta Lollu thaanunga Male : Kurukaththi poovum roosavaa Thanna ennikolla koodathae Kayir illaama ennaalum Ponnana oonjal aadathae Male : Podi matta naalum peengaana Pazhi solla oorum ketkkathae Rasam illaatha kannadi Nammoda moonja kaattathae Male : Neer vaththi pona pinnaalae Meen vattam poda ennaathae Ee mochcha pandam kettaalae Nee kooru katti vikkathae Male : Thaana yaarum Varavillai neeyum aattam podathae Verai vittu ooru naalum neengidathae Male : Kozhi onnu kaal eduthu Boomi pandha thorkadikka Adugindra naatiyaththa Ninnu paarunga Male : Paambu puththu thaanum Utchchi koburatha pola enni Podugindra nadagaththa Konjum kelunga Male : Nool arunthu pona pattam Vaanam etta thaavugindra Kedu ketta kevalaththa Solla venunga Male : Kaalam namma kaalaminnu Aanavathil pesi nikkum Ezharaikku egapatta Lollu thaanunga
பாடகர் : புஷ்பவனம் குப்புச்சாமி இசையமைப்பாளர் : கோவிந்த் வசந்தா ஆண் : ஹான் கோழி ஒன்னு கால் எடுத்து பூமி பந்த தோற்கடிக்க ஆடுன்கின்ற நாட்டியத்த நின்னு பாருங்க ஆண் : பாம்பு புத்து தானும் உச்சி கோபுரத்த போல எண்ணி போடுகின்ற நாடக்கத்த கொஞ்சம் கேளுங்க ஆண் : நூல் அறுந்து போன பட்டம் வானம் எட்ட தாவுகின்ற கேடு கெட்ட கேவலத்த சொல்ல வேணுங்க ஆண் : காலம் நம்ம காலமின்னு ஆணவத்தில் பேசி நிக்கும் ஏழரைக்கு ஏகப்பட்ட லொள்ளு தானுங்க ஆண் : வேஷம் போட்ட அர நெல்லிகாயும் ஆப்பிள் ஆகாதே ஊசி கூர்வாளாக மாறிடாதே ஆண் : கோழி ஒன்னு கால் எடுத்து பூமி பந்த தோற்கடிக்க ஆடுன்கின்ற நாட்டியத்த நின்னு பாருங்க ஆண் : பாம்பு புத்து தானும் உச்சி கோபுரத்த போல எண்ணி போடுகின்ற நாடக்கத்த கொஞ்சம் கேளுங்க ஆண் : நூல் அறுந்து போன பட்டம் வானம் எட்ட தாவுகின்ற கேடு கெட்ட கேவலத்த சொல்ல வேணுங்க ஆண் : காலம் நம்ம காலமின்னு ஆணவத்தில் பேசி நிக்கும் ஏழரைக்கு ஏகப்பட்ட லொள்ளு தானுங்க ஆண் : குருக்கத்தி பூவும் ரோசாவா தன்ன எண்ணிக்கொள்ள கூடாதே கயிர் இல்லாமா எந்நாளும் பொன்னான ஊஞ்சல் ஆடாதே ஆண் : பொடி மட்ட நாளும் பீங்கான பழி சொல்ல ஊரும் கேட்காதே ரசம் இல்லாத கண்ணாடி நம்மோட மூஞ்ச காட்டாதே ஆண் : நீர் வத்தி போன பின்னாலே மீன் வட்டம் போட எண்ணாதே ஈ மொச்ச பண்டம் கெட்டாலே நீ கூரு கட்டி விக்காதே ஆண் : தானா யாரும் வரவில்லை நீயும் ஆட்டம் போடாதே வேரை விட்டு ஊரு நாளும் நீங்கிடாதே ஆண் : கோழி ஒன்னு கால் எடுத்து பூமி பந்த தோற்கடிக்க ஆடுன்கின்ற நாட்டியத்த நின்னு பாருங்க ஆண் : பாம்பு புத்து தானும் உச்சி கோபுரத்த போல எண்ணி போடுகின்ற நாடக்கத்த கொஞ்சம் கேளுங்க ஆண் : நூல் அறுந்து போன பட்டம் வானம் எட்ட தாவுகின்ற கேடு கெட்ட கேவலத்த சொல்ல வேணுங்க ஆண் : காலம் நம்ம காலமின்னு ஆணவத்தில் பேசி நிக்கும் ஏழரைக்கு ஏகப்பட்ட லொள்ளு தானுங்க