← Back

Kuppathu Rajakkal Song Lyrics

Singers : Haricharan, Rahul Nambiar and Sathyan Music by : Yuvan Shankar Raja Male : Hey kuppaththu rajakkal Veikkindra kuriyedhum Thappaagi pogaathadaa Hey yaarena sonnaalum Evan enna pannaalum Naangellaam herokkal thaan Male : Hey koovathula velainjakkatta Ohae hooo…. Modhathae engakkitta Ohae hooo…. Male : Engaloda kottai Naanga vaazhum pettai Thatti ketka yaarummillinga Kettupputtaa rombaththolla Male : {Thagadhigu thagadhigu dhigu dhigu Thagadhigu thagadhigu dhigu dhigu Ye machchi nee vaa machchi} (2) Male : Hey kuppaththu rajakkal Veikkindra kuriyedhum Thappaagi pogaathadaa Male : Ye raavellaam Oora roundukkattuvom Mount roadu mathiyila Kattuppoduvom Super star padamunnaa Ravusuppannuvom Theaterukkul egappatta Settaippannuvom Male : Azhukkaaga kedandha podhilum Azhagaana vaazhkkai vaazhuvom Engaloda ishtampola Edhaiyum seivom Thatti ketka yaarum illadaa Male : {Thagadhigu thagadhigu dhigu dhigu Thagadhigu thagadhigu dhigu dhigu Ye machchi nee vaa machchi} (2) Male : Hey kuppaththu rajakkal Veikkindra kuriyedhum Thappaagi pogaathadaa Hey yaarena sonnaalum Evan enna pannaalum Naangellaam herokkal thaan Male : Hei quater-oda Biriyani daily kedaikkum Meter-rukku mattundhaanae Matter nadakkum Vaalarundha pattam pola Suththivaruvom Nambipputtaa usurakkooda Naangaththaruvom Male : Oora suththivandha podhilum Pera naanga perusaa eduppomae Eppodhumae engappadai Jeyikkappoarandhathu Engha kuda modhuravan vaa… Male : Hey kuppaththu rajakkal Veikkindra kuriyedhum Thappaagi pogaathadaa Hey yaarena sonnaalum Evan enna pannaalum Naangellaam herokkal thaan Male : Hey koovathula velainjakkatta Ohae hooo…. Modhathae engakkitta Ohae hooo…. Male : Engaloda kottai Naanga vaazhum pettai Thatti ketka yaarummillinga Kettupputtaa rombaththolla Male : {Thagadhigu thagadhigu dhigu dhigu Thagadhigu thagadhigu dhigu dhigu Ye machchi nee vaa machchi} (2)
பாடகர்கள் : ஹரிசரண், ராகுல் நம்பியார், சத்யன் இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா ஆண் : ஹே குப்பத்து ராஜாக்கள் வைக்கின்ற குறி ஏதும் தப்பாகி போகாதடா ஹே யார் என்ன சொன்னாலும் எவன் என்ன பண்ணாலும் நாங்கெல்லாம் ஹீரோக்கள் தான் ஆண் : ஹே கூவத்துல விளைஞ்ச கட்ட ஓஹே ஹோ மோதாதே எங்ககிட்ட ஓஹே ஹோ ஆண் : எங்களோட கோட்டை நாங்க வாழும் பேட்டை தட்டி கேக்க யாருமில்லைங்க கேட்டு புட்டா ரொம்ப தொல்ல ஆண் : { தகதிகு தகதிகு திகு திகு தகதிகு தகதிகு திகு திகு ஏ மச்சி நீ வா மச்சி } (2) ஆண் : ஹே குப்பத்து ராஜாக்கள் வைக்கின்ற குறி ஏதும் தப்பாகி போகாதடா ஆண் : ஏ ராவெல்லாம் ஊர ரௌண்டு கட்டுவோம் மவுண்ட் ரோடு மத்தியில கட்டு போடுவோம் சூப்பர் ஸ்டார் படமுன்னா ரவுசு பண்ணுவோம் தியேட்டர்குள் ஏக பட்ட சேட்டை பண்ணுவோம் ஆண் : அழுக்காக கெடந்த போதிலும் அழகான வாழ்க்கை வாழுவோம் எங்களோட இஷ்டம் போல எதையும் செய்வோம் தட்டி கேக்க யாரும் இல்லடா ஆண் : { தகதிகு தகதிகு திகு திகு தகதிகு தகதிகு திகு திகு ஏ மச்சி நீ வா மச்சி } (2) ஆண் : ஹே குப்பத்து ராஜாக்கள் வைக்கின்ற குறி ஏதும் தப்பாகி போகாதடா ஹே யார் என்ன சொன்னாலும் எவன் என்ன பண்ணாலும் நாங்கெல்லாம் ஹீரோக்கள் தான் ஆண் : ஹேய் குவாட்டர் ஓட பிரியாணி டெய்லி கிடைக்கும் மீட்டர் ருக்கு மட்டும் தானே மேட்டர் நடக்கும் வாள் அறுந்த பட்டம் போல சுத்தி வருவோம் நம்பி புட்டா உசுர கூட நாங்க தருவோம் ஆண் : ஊர சுத்தி வந்த போதிலும் பேர நாங்க பெருசா எடுப்போமே எப்போதுமே எங்க படை ஜெயிக்க பொறந்தது எங்க கூட மோதுறவன் வா ஆண் : ஹே குப்பத்து ராஜாக்கள் வைக்கின்ற குறி ஏதும் தப்பாகி போகாதடா ஹே யார் என்ன சொன்னாலும் எவன் என்ன பண்ணாலும் நாங்கெல்லாம் ஹீரோக்கள் தான் ஆண் : ஹே கூவத்துல விளைஞ்ச கட்ட ஓஹே ஹோ மோதாதே எங்ககிட்ட ஓஹே ஹோ ஆண் : எங்களோட கோட்டை நாங்க வாழும் பேட்டை தட்டி கேக்க யாருமில்லைங்க கேட்டு புட்டா ரொம்ப தொல்ல ஆண் : { தகதிகு தகதிகு திகு திகு தகதிகு தகதிகு திகு திகு ஏ மச்சி நீ வா மச்சி } (2)