← Back

Amman Kovil Song Lyrics

Singers : Gangai Amaran and S. P. Sailaja Music by : Ilayaraja Male : Amman kovil vaasalilae Kodi sanam kooduthammaa Ponga vechi poosa vechi Thanthanam paaduthammaa Female : Amman kovil vaasalilae Kodi sanam kooduthammaa Ponga vechi poosa vechi Thanthanam paaduthammaa Male : Ava un kanakkaiyum En kanakkaiyum Paarthu vechirukkaa Ippa yaar kanakku Nyaayaminnu theerthu vechiruvaa Female : Edukkura kaalathula Edukka vechava thaan aaththaa Kodukkira kaalam vanthathum Kodukka poravathaan Male : Amman kovil vaasalilae Kodi sanam kooduthammaa Ponga vechi poosa vechi Thanthanam paaduthammaa Male : Kaathu mayangaathu Velagi nillu Neram nilaikkadhu Vazhiya vidu Female : Saami urangaadhu Mella ninaikkum Kaalam kadanthaalum Kannathorakkum Male : Pulithaan nariya kandu Padhungi adangidumaa Edhuthu meeri ninnaa Vetkappattu kuninjidumaa Female : Kizhakku sevandhaakkaa Oorukkellaam velicham varum Pozhuthu vidinjaakkaa Boomikkellaam pozhappu varum Male : Eriyum neruppu Ippavum eppavum Kaiyil adangidumaa…aaa… Female : Amman kovil vaasalilae Kodi sanam kooduthammaa Ponga vechi poosa vechi Thanthanam paaduthammaa Male : Hoii heii Male : Vembeduthu sooleduthu Aaththaa vaaraa Vanthu theemai ellaam Theerkka poraa Female : Kobam kondu Veeram kondu Aaththaa vaaraa Ketta kootathaiyae Saaikka pora Male : Idhu varaikkum Aaduna aattam Edukka venum Oora vittu oottam Male : Heiiiiyaaa Female : Aadunadhu yaaru Veetu thottam Kaalam vandhu Kai vilangu maatum Male : Panjavarnakiliyae Oru pasundholukkul puliyae Varavendum nee veliyae Ini jambam palikkadhae…heiiiyaaa Female : Kobam kondu Veeram kondu Aaththaa vaaraa Ketta kootathaiyae Saaikka pora
பாடகர்கள் : கங்கை அமரன் மற்றும் எஸ். பி. ஷைலஜா இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : அம்மன் கோயில் வாசலிலே கோடி சனம் கூடுதம்மா பொங்க வச்சி பூச வச்சி தந்தனம் பாடுதம்மா பெண் : அம்மன் கோயில் வாசலிலே கோடி சனம் கூடுதம்மா பொங்க வச்சி பூச வச்சி தந்தனம் பாடுதம்மா ஆண் : அவ உன் கணக்கையும் என் கணக்கையும் பார்த்து வச்சிருக்கா இப்ப யார் கணக்கு நியாயமுன்னு தீர்த்து வச்சுருவா பெண் : எடுக்குற காலத்துல எடுக்க வச்சவதான் ஆத்தா கொடுக்கிற காலம் வந்தது கொடுக்கப் போறவதான் ஆண் : அம்மன் கோயில் வாசலிலே கோடி சனம் கூடுதம்மா பொங்க வச்சி பூச வச்சி தந்தனம் பாடுதம்மா…. ஆண் : காத்து மயங்காது வெலகி நில்லு நேரம் நிலைக்காது வழிய விடு பெண் : சாமி உறங்காது மெல்ல நினைக்கும் காலம் கடந்தாலும் கண்ணத்தொறக்கும் ஆண் : புலிதான் நரியைக் கண்டு பதுங்கி அடங்கிடுமா எதுத்து மீறி நின்னா வெட்கப்பட்டு குனிஞ்சிடுமா பெண் : கிழக்கு சிவந்தாக்கா ஊருக்கெல்லாம் வெளிச்சம் வரும் பொழுது விடிஞ்சாக்கா பூமிக்கெல்லாம் பொழப்பு வரும் ஆண் : எரியும் நெருப்பு இப்பவும் எப்பவும் கையில் அடங்கிடுமா…. பெண் : அம்மன் கோயில் வாசலிலே கோடி சனம் கூடுதம்மா பொங்க வச்சி பூச வச்சி தந்தனம் பாடுதம்மா…. ஆண் : ஹேய் ஹேய் ஆண் : வேம்பெடுத்து சூலெடுத்து ஆத்தா வாறா வந்து தீமை எல்லாம் தீர்க்கப் போறா பெண் : கோபம் கொண்டு வீரம் கொண்டு ஆத்தா வாரா கெட்ட கூட்டத்தையே சாய்க்கப் போறா ஆண் : இது வரைக்கும் ஆடுன ஆட்டம் எடுக்கவேணும் ஊரவிட்டு ஓட்டம் ஆண் : ஹேய்ய்…யா… பெண் : ஆடுனது யாரு வீட்டு தோட்டம் காலம் வந்து கை விலங்கு மாட்டும் ஆண் : பஞ்சவர்ணக்கிளியே ஒரு பசுந்தோளுக்குள் புலியே வரவேண்டும் நீ வெளியே இனி ஜம்பம் பழிக்காதே ஹேய்யா… பெண் : கோபம் கொண்டு வீரம் கொண்டு ஆத்தா வாரா கெட்ட கூட்டத்தையே சாய்க்கப் போறா….