← Back

Oru Jeevanthan Duet Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki Music by : Vijay Anand Chorus : Lalla lalla la la la laa Lalla lalla laa laa laa laa Sa ga ri ga ri pa Sa ga ri pa sa ga ri pa gaa Sa ga ri ga ri pa Sa ga ri pa ga ri sa dha pa Male : Oru jeevan thaan un paadal thaan Ooyaamal isaikkindrathu Female : Iru kannilum un gnyaabagam Urangaamal irukkindrathu Male : Paasangalum bandhangalum Pirithaalum piriyaadhathu Female : Kaalangalum nerangalum Kalaithaalum kalaiyaadhathu Male : Oru jeevan thaan un paadal thaan Ooyaamal isaikkindrathu Male : Eerezhu jenmangal Eduthaalum unai seruven hoo oo oo Female : Veraarum nerungaamal Mana vaasal thanai mooduven Male : Uruvaanadhu nalla sivaranjani Chorus : Haa…aaa…aaa… Female : Unakkaagathaan Indha geethaanjali Chorus : Haa…aaa…aaa… Male : Raagangalin aalaabanai Female : Mogangalin aaraadhanai Male : Udalum manamum Thazhuvum pozhudhil urugum Male : Oru jeevan thaan un paadal thaan Ooyaamal isaikkindrathu Chorus : Haa…aaa…aaa…(4) Female : Kaaveri kadal sera Anai thaandi varavillaiyoo….hoo oo oo Male : Aasaigal alaipaaya Aanandham peravillaiyo… Female : Varum naal ellaam Ini madhanorchavam Chorus : Haa…aaa…aaa… Male : Valaiyosai thaan Nalla mani mandhiram Chorus : Haa…aaa…aaa… Female : Naan thaan aiyaa neelaambari Male : Thaalaattavaa Hahaha.. nadu raathiri Female : Suthiyum layamum Sugamaai inaiyum tharunam Female : Oru jeevan thaan Male : Hmm mm mm Female : Un paadal thaan Male : Haa…aaa…aa… Female : Ooyaamal isaikkindradhu Male : Iru kannilum un gnyaabagam Urangaamal irukkindrathu Female : Paasangalum bandhangalum Pirithaalum piriyaadhathu Male : Kaalangalum nerangalum Kalaithaalum kalaiyaadhathu
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : விஜய் ஆனந்த் குழு : லல்ல லல்ல ல ல ல லா லல்ல லல்ல ல ல ல ல லா ச க ரி க ரி ப ச க ரி ப ச க ரி ப கா ச க ரி க ரி ப ச க ரி ப ச க ரி ப கா ஆண் : ஒரு ஜீவன்தான் உன் பாடல்தான் ஓயாமல் இசைக்கின்றது பெண் : இரு கண்ணிலும் உன் ஞாபகம் உறங்காமல் இருக்கின்றது ஆண் : பாசங்களும் பந்தங்களும் பிரித்தாலும் பிரியாதது பெண் : காலங்களும் நேரங்களும் கலைத்தாலும் கலையாதது ஆண் : ஒரு ஜீவன்தான் உன் பாடல்தான் ஓயாமல் இசைக்கின்றது ஆண் : ஈரேழு ஜென்மங்கள் எடுத்தாலும் உனைச் சேருவேன் ஹோ ஓ ஓ பெண் : வேறாரும் நெருங்காமல் மனவாசல் தனை மூடுவேன் ஆண் : உருவானது நல்ல சிவரஞ்சனி குழு : ஹா….ஆஅ….ஆஅ…. பெண் : உனக்காகத்தான் இந்த கீதாஞ்சலி குழு : ஹா….ஆஅ….ஆஅ…. ஆண் : ராகங்களின் ஆலாபனை பெண் : மோகங்களின் ஆராதனை ஆண் : உடலும் மனமும் தழுவும் பொழுதில் உருகும் ஆண் : ஒரு ஜீவன்தான் உன் பாடல்தான் ஓயாமல் இசைக்கின்றது குழு : ஹா….ஆஅ….ஆஅ…. (4) பெண் : காவேரி கடல்சேர அணைதாண்டி வரவில்லையோ….ஹோ ஓ ஓ ஆண் : ஆசைகள் அலைபாய ஆனந்தம் பெறவில்லையோ…. பெண் : வரும் நாளெல்லாம் இனி மதனோற்சவம் குழு : ஹா….ஆஅ….ஆஅ…. ஆண் : வளையோசைதான் நல்ல மணிமந்திரம் குழு : ஹா….ஆஅ….ஆஅ…. பெண் : நான்தானைய்யா நீலாம்பரி ஆண் : தாலாட்டவா ஹஹஹா….நடுராத்திரி பெண் : ஸ்ருதியும் லயமும் சுகமாய் இணையும் தருணம் பெண் : ஒரு ஜீவன்தான் ஆண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம் பெண் : உன் பாடல்தான் ஆண் : ஹா…ஆஅ….ஆ…. பெண் : ஓயாமல் இசைக்கின்றது ஆண் : இரு கண்ணிலும் உன் ஞாபகம் உறங்காமல் இருக்கின்றது பெண் : பாசங்களும் பந்தங்களும் பிரித்தாலும் பிரியாதது ஆண் : காலங்களும் நேரங்களும் கலைத்தாலும் கலையாதது