← Back

Enna Enna Aachu Song Lyrics

Singers : Devan Ekambaram and Mathangi Music by : Yuvan Shankar Raja Female : Enna enna enna aachu doctor Ivanukku enna aachu doctor Male : Amnesia Female : Ippa ippa enna pannalaam doctor Idhukenna treatment pannalaam doctor Male : No idea Female : Ennoda pesivittu Ennaththaan paaththuvittu Ippaththaan theriyaathunu Soldran soldraan Female : Cellsukkul treatment panni Jeans-kkul operate panni Yaedhaachchum seiyungalaen please doctor Chorus : ……………… Female : Enna enna enna aachu doctor Ivanukku enna aachu doctor Male : Amnesia Female : Unnoda cpu athukulla thaedippaar Ennoda ninaivum angirukkum Unnoda hardware hang aagi ponathaal Kadhal file azhinjae poyirukkum Male : Onnoda torture thaangalaiyae Ennoda danger ippadiyae Robo-kkal manasil love illaiyae Love pannum robo seiyyalaiyae Female : Ada vishanthan virus Unnai thaakka ellaam maranthiruchchaa Chorus : ……………. Female : Enna enna enna aachu doctor Ivanukku enna aachu doctor Male : Amnesia Male : Black and white roja poo Nee andru kettaayae Nyaabagam varuthae ippozhuthu Graphics-il vaanavil naan seithu thanthaenae Ninaivugal varuthae ippozhuthu Female : Pine apple taplet kondu vanthu Aalukku padhi sappitomae Sterlite bus-sil thongikondae Nee naanum duet paadinomae Antha august padhinanju Neeyum naanum meet panni pesinomae Chorus : ………………. Female : Enna enna enna aachu doctor Ivanukku enna aachu doctor Male : Amnesia Female : Ippa ippa enna pannalaam doctor Idhukenna treatment pannalaam doctor Male : No idea Female : Ennoda pesivittu Ennaththaan paaththuvittu Ippaththaan theriyaathunu Soldran soldraan Female : Cellsukkul treatment panni Jeans-kkul operate panni Yaedhaachchum seiyungalaen please doctor Chorus : ………………
பாடகர்கள் : தேவன் ஏகாம்பரம் மற்றும் மாதங்கி இசையமைப்பாளர் : யுவன்சங்கர் ராஜா பெண் : என்ன என்ன என்ன ஆச்சு டாக்டர் இவனுக்கு என்ன ஆச்சு டாக்டர் ஆண் : அமினீசியா பெண் : இப்ப இப்ப என்ன பண்ணலாம் டாக்டர் இதுக்கென்ன ட்ரீட்மெண்ட் பண்ணலாம் டாக்டர் ஆண் : நோ ஐடியா பெண் : என்னோட பேசிவிட்டு என்னத்தான் பாத்துவிட்டு இப்பத்தான் தெரியாதுனு சொல்றான் சொல்றான் பெண் : செல்சுக்குள் ட்ரீட்மெண்ட் பண்ணி ஜீன்சுக்குள் ஆப்ரேட் பண்ணி ஏதாச்சும் செய்யுங்களேன் ப்ளீஸ் டாக்டர் குழு : ……………………….. பெண் : என்ன என்ன என்ன ஆச்சு டாக்டர் இவனுக்கு என்ன ஆச்சு டாக்டர் ஆண் : அமினீசியா பெண் : உன்னோட சிபியூ அதுக்குள்ள தேடிப்பார் என்னோட நினைவும் அங்கிருக்கும் உன்னோட ஹார்ட்வேர் கேங்காகிப் போனதால் காதல் ஃபயில் அழிஞ்சே போயிருக்கும் ஆண் : ஒன்னோட டார்ச்சர் தாங்கலையே என்னோட டேஞ்சர் இப்படியே ரோபோக்கள் மனசில் லவ் இல்லையே லவ் பண்ணும் ரோபோ செய்யலையே பெண் : அட விஷந்தன் வைரஸ் உன்னை தாக்க எல்லாம் மறந்திருச்சா குழு : ……………………….. பெண் : என்ன என்ன என்ன ஆச்சு டாக்டர் இவனுக்கு என்ன ஆச்சு டாக்டர் ஆண் : அமினீசியா ஆண் : பிளாக் அண்ட் ஒயிட் ரோஜாப்பூ நீ அன்று கேட்டாயே ஞாபகம் வருதே இப்பொழுது கிராபிக்ஸில் வானவில் நான் செய்து தந்தேனே நினைவுகள் வருதே இப்பொழுது பெண் : பைன் ஆப்பிள் டேப்லெட் கொண்டு வந்து ஆளுக்கு பாதி சாப்பிட்டோமே சேட் லைட் பஸ்சில் தொங்கிக்கொண்டே நீ நானும் டூயட் பாடினோமே அந்த ஆகஸ்ட் பதினஞ்சு நீயும் நானும் மீட் பண்ணி பேசினோமே குழு : ………………….. பெண் : என்ன என்ன என்ன ஆச்சு டாக்டர் இவனுக்கு என்ன ஆச்சு டாக்டர் ஆண் : அமினீசியா பெண் : இப்ப இப்ப என்ன பண்ணலாம் டாக்டர் இதுக்கென்ன ட்ரீட்மெண்ட் பண்ணலாம் டாக்டர் ஆண் : நோ ஐடியா பெண் : என்னோட பேசிவிட்டு என்னத்தான் பாத்துவிட்டு இப்பத்தான் தெரியாதுனு சொல்றான் சொல்றான் பெண் : செல்சுக்குள் ட்ரீட்மெண்ட் பண்ணி ஜீன்சுக்குள் ஆப்ரேட் பண்ணி ஏதாச்சும் செய்யுங்களேன் ப்ளீஸ் டாக்டர் குழு : ………………………..