← Back

Vaan Meedhu Megam Song Lyrics

Singers : Malasiya Vasudevan and M. Karthik Music by : Sivaji Raja Male : Vaan meedhu megam vanthu manjal poosum maalai neram Naan paadum sangeetham unnai thedum kaadhal geetham Ilanthendral kaatril oru thennang keettru Aadaamal aaduthu ennai paarththu Male : Vaan meedhu megam vanthu manjal poosum maalai neram Naan paadum sangeetham unnai thedum kaadhal geetham Male : Neeyilaiyae ingu naanumillaiyae Nenjodu nee konja vendum Sri deviyae intha kobam yaenammaa Kaiyodu kai sera vendum Male : Neeyilaiyae ingu naanumillaiyae Nenjodu nee konja vendum Sri deviyae intha kobam yaenammaa Kaiyodu kai sera vendum Male : Ennenna ennangal ellamae inbangal Male : Ennenna ennangal ellamae inbangal Male : Aanantham aaram aagum Male : Vaan meedhu megam vanthu manjal poosum maalai neram Naan paadum sangeetham unnai thedum kaadhal geetham Male : Raasaaththiyae un raasan naanamma Raajaangam naam kaanalaamaa En paarvaayil ne kadhal dhevathai En thaagam nee theerkka vaammaa Male : Raasaaththiyae un raasan naanamma Raajaangam naam kaanalaamaa En paarvaayil ne kadhal dhevathai En thaagam nee theerkka vaammaa Male : Nenjangal manjangal neegaathaa sonthangal Male : Nenjangal manjangal neegaathaa sonthangal Male : Aanantham aananthamae Female : Laalallaalal laalalaa….aaa…. Laal laallaa…. Laalallaalal laalalaa….aaa…. Laal laallaa….
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எம். கார்த்திக் இசையமைப்பாளர் : சிவாஜி ராஜா ஆண் : வான் மீது மேகம் வந்து மஞ்சள் பூசும் மாலை நேரம் நான் பாடும் சங்கீதம் உன்னை தேடும் காதல் கீதம் இளந்தென்றல் காற்றில் ஒரு தென்னங்கீற்று ஆடாமல் ஆடுது என்னைப் பார்த்து ஆண் : வான் மீது மேகம் வந்து மஞ்சள் பூசும் மாலை நேரம் நான் பாடும் சங்கீதம் உன்னை தேடும் காதல் கீதம் ஆண் : நீயில்லையே இங்கு நானுமில்லையே நெஞ்சோடு நீ கொஞ்ச வேண்டும் ஸ்ரீதேவியே இந்த கோபம் ஏனம்மா கையோடு கை சேர வேண்டும் ஆண் : நீயில்லையே இங்கு நானுமில்லையே நெஞ்சோடு நீ கொஞ்ச வேண்டும் ஸ்ரீதேவியே இந்த கோபம் ஏனம்மா கையோடு கை சேர வேண்டும் ஆண் : என்னென்ன எண்ணங்கள் எல்லாமே இன்பங்கள் ஆண் : என்னென்ன எண்ணங்கள் எல்லாமே இன்பங்கள் ஆண் : ஆனந்தம் ஆரம்பம் ஆகும் ஆண் : வான் மீது மேகம் வந்து மஞ்சள் பூசும் மாலை நேரம் நான் பாடும் சங்கீதம் உன்னை தேடும் காதல் கீதம் ஆண் : ராசாத்தியே உன் ராசன் நானம்மா ராஜாங்கம் நாம் காணலாமா என் பார்வையில் நீ காதல் தேவதை என் தாகம் நீ தீர்க்க வாம்மா ஆண் : ராசாத்தியே உன் ராசன் நானம்மா ராஜாங்கம் நாம் காணலாமா என் பார்வையில் நீ காதல் தேவதை என் தாகம் நீ தீர்க்க வாம்மா ஆண் : நெஞ்சங்கள் மஞ்சங்கள் நீங்காத சொந்தங்கள் ஆண் : நெஞ்சங்கள் மஞ்சங்கள் நீங்காத சொந்தங்கள் ஆண் : ஆனந்தம் ஆனந்தமே பெண் : லாலல்லாலல் லாலலா…ஆஅ…. லால லால்லா……. லாலல்லாலல் லாலலா…ஆஅ…. லால லால்லா…..