← Back

Raakaachi Rangamma Song Lyrics

Singer : Anitha Karthikeyan Music by : Siddhu Kumar Whistling : ……………………. Female : Raakaachi rangamma Raasathi mangamma Darling-ah torture-ah Paathaalama Female : Aakaatti angamma Agmark-u thangamma Kaathaadi noolaa andhu Ponaalamma Female : Thaar saala Singam thaan Challenge panni thaan Vanthaanae tholla thanthaanae Female : Ae kolaaru illatha Boologam kaanatha Mappilla ketkkuranae..ae…ae… Female : Paavamae paakkama Vechithaan seiyiraan Vedha vedhama photo paarthum Venaanu solluraan Female : Ranveerum ranbirum Mix aaki ketkkuraan Ivanoda akka enna Deepika padukone-ah Whistling : ……………………………. Female : Yedhedho tholla Thanthu ponaalum Ivan mela kovam valla Athu yennu ivala kelvi ketaakaa Ada gamukkama sirippa ulla Female & Chorus : Puriyatha onnu Avalaiyum ivanaiyum poottudhu Ariyaama nenju Adithadi adithadi pannudhu Female : Ivanoda ullam vella Vizhunthutaa padicha pulla Adada eliyum puliyum Manasathaan maathikichae Female : Raakaachi rangamma Raasathi mangamma Darling-ah torture-ah Paathaalama Female : Aakaatti angamma Agmark-u thangamma Silvanda pola suththi Vanthaalamma Female : Daa potta talent-ah Di pottaan decent-ah Raavellaam whatsapp galatta Ava thee vecha silent-ah Pathithaan vaiyen da Naall ellaam pochae no end-ah Female : Pollatha pullandaan Nikkaama vellaandaan Raga ragama ragala senji Iva manasa kalavaandaan Female : Killadi sullaandaan Nenjellaam utkaandhaan Oru urava thedi vandhu Pudhu urava kondaanthaan
பாடகி : அனிதா கார்த்திக்கேயன் இசையமைப்பாளர் : சித்து குமார் விசில் : ………………………… பெண் : ராக்காச்சி ரங்கம்மா ராசாத்தி மங்கம்மா டார்லிங்கா டார்ச்சர்ரா பாத்தாலமா பெண் : ஆகாட்டி அங்கம்மா அக்மார்க்கு தங்கம்மா காத்தாடி நூலா அந்து போனாலம்மா பெண் : தார் சாலை சிங்கம்தான் சேலன்ஞ் பண்ணிதான் வந்தானே தொல்லை தந்தானே பெண் : ஏ கோளாறு இல்லாத பூலோகம் காணாத மாப்பிள்ளை கேட்குறானே…ஏ…ஏ…. பெண் : பாவமே பாக்காம வெச்சிதான் செய்யிறான் வெத வெதமா போட்டோ பார்த்தும் வேணான்னு சொல்லுறான் பெண் : ரன்வீரும் ரன்பீரும் மிக்ஸ் ஆக்கி கேட்க்குறான் இவனோட அக்கா என்ன தீபிகா படுகோன்னா விசில் : ……………………………. பெண் : ஏதேதோ தொல்லை தந்து போனாலும் இவன் மலை கோவம் வல்லை அது ஏன்னு இவள கேள்வி கேட்டாக்கா அட கமுக்கமா சிரிப்பா உள்ள பெண் மற்றும் குழு : புரியாத ஒன்னு அவளையும் இவனையும் பூட்டுது அறியாம நெஞ்சு அடிதடி அடிதடி பண்ணுது பெண் : இவனோட உள்ளம் வெள்ளை விழுந்துட்டா படிச்ச புள்ள அடடா எலியும் புலியும் மனசைத்தான் மாட்டிகிச்சே பெண் : ராக்காச்சி ரங்கம்மா ராசாத்தி மங்கம்மா டார்ச்சர்ரா டார்லிங்கா பாத்தாலமா பெண் : ஆகாட்டி அங்கம்மா அக்மார்க்கு தங்கம்மா சில்வண்ட போல சுத்தி வந்தாலம்மா பெண் : டா போட்டா டேலண்டா டி போட்டான் டீசன்ட்டா ராவெல்லாம் வாட்ஸ்அப் கலாட்டா அவ தீ வெச்சா சைலண்டா பத்திதான் வையேன்டா நாள் எல்லாம் போச்சே நோ என்டா பெண் : பொல்லாத புள்ளான்டான் நிக்காம வெள்ளான்டான் ரக ரகமா ரகள செஞ்சி இவ மனசு களவான்டான் பெண் : கில்லாடி சுள்ளான்டான் நெஞ்செல்லாம் உட்காந்தான் ஒரு உறவை தேடி வந்து புது உறவை கொண்டாந்தான்