← Back

Maaya Ganga Song Lyrics

Singer : Arman Mallik Music by : B. Ajaneesh Loknath Lyrics by : Pazhani Bharathi Male : Maaya ganga maaya ganga Nenjam moozhgudhae Mounamaana maayam ondru Ennai moodudhae Male : Kaalam maayamo Illai kaadhal maayamo Adi ennai naan yaarena ketten Dheva dhevadhai Sellum sorkka paadhaiyil Oru dhevanaai ennai naan paarthen Male : Ye thaththalikkum nenjam Suzhalil sikki kondu aadudhae ho oo Angum ingum odi karaiyai Patrikkolla thedudhae ho hoooo Male : Maaya ganga maaya ganga Nenjam moozhgudhae Mounamaana maayam ondru Ennai moodudhae Male : Ho poo neettinaal Thaen oottinaal Vaan kaattinaal Yedho or vaarththaiyil Isai koottinaal Thaalaattinaal hey hey hey Male : Paaloorum aval paadham Azhagin bodhu ennul yengudhae En nenjam aval pogum kaadhal padhaiyil Male : Soga raathiri veettil vaiththa Dheebam pol Ennai theendudhae thoondudhae kaadhal Saagum bothilum dhegam vegum pothilum Nenjil aadumae dhevadhai oonjal Male : Maaya ganga maaya ganga Nenjam moozhgudhae Mounamaana maayam ondru Ennai moodudhae Male : Ho mohangalin poo vaasanai poongaatrilae Ho mounangalil uraiyaadudhae En moochilae Hey hey hey En vaanin oli meengal avalin kangalil Maarudhae En kaalam alai modhum avalin kaadhalil Male : Ennai sutrilum Vannam vannam soodudhae Kaadhal venpani ennai mooda Mudivillaamalae odum nadhiyin paadhaiyil Endhan nenjamum thulliyae oda Male : Maaya ganga maaya ganga Nenjam moozhgudhae Mounamaana maayam ondru Ennai moodudhae
பாடகர் : அர்மான் மாலிக் இசை அமைப்பாளர் : பி. அஜனேஷ் லோக்நாத் பாடல் ஆசிரியர் : பழனி பாரதி ஆண் : மாய கங்கா மாய கங்கா நெஞ்சம் மூழ்குதே மௌனமான மாயம் ஒன்று என்னை மூடுதே ஆண் : காலம் மாயமோ இல்லை காதல் மாயமோ அடி என்னை நான் யாரென கேட்டேன் தேவ தேவதை செல்லும் சொர்க்க பாதையில் ஒரு தேவனாய் என்னை நான் பார்த்தேன் ஆண் : ஏ தத்தளிக்கும் நெஞ்சம் சுழலில் சிக்கிக்கொண்டு ஆடுதே ஹோ ஓ அங்கும் இங்கும் ஓடி கரையை பற்றிக்கொள்ள தேடுதே ஹோ ஹோ … ஆண் : மாய கங்கா மாய கங்கா நெஞ்சம் மூழ்குதே மௌனமான மாயம் ஒன்று என்னை மூடுதே ஆண் : ஹோ பூ நீட்டினாள் தேன் ஊட்டினாள் வான் காட்டினாள் ஓர் வார்த்தையில் இசை கூட்டினாள் தாலாட்டினாள் ஹே ஹே ஆண் : பாலூறும் அவள் பாதம் அழகின் போது என்னுள் ஏங்குதே என் நெஞ்சம் அவள் போகும் காதல் பாதையில் ஆண் : சோக ராத்திரி வீட்டில் வைத்த தீபம் போல் என்னை தீண்டுதே தீண்டுதே காதல் சாகும் போதிலும் தேகம் வேகும் போதிலும் நெஞ்சில் ஆடுமே தேவதை ஊஞ்சல் ஆண் : மாய கங்கா மாய கங்கா நெஞ்சம் மூழ்குதே மௌனமான மாயம் ஒன்று என்னை மூடுதே ஆண் : ஹோ மோகங்களின் பூ வாசனை பூங்காற்றிலே ஹோ மோகங்கலில் உரையாடுதே என் மூச்சிலே ஹே ஹே ஹே என் வானின் ஒளி மீன்கள் அவளின் கண்களில் மாறுதே என் காலம் அலை மோதும் அவளின் காதலில் ஆண் : என்னை சுற்றிலும் வண்ணம் வண்ணம் சூடுதே காதல் வெண்பனி என்னை மூட முடிவில்லாமலே ஓடும் நதியின் பாதையில் எந்தன் நெஞ்சமும் துள்ளியே ஓட ஆண் : மாய கங்கா மாய கங்கா நெஞ்சம் மூழ்குதே மௌனமான மாயம் ஒன்று என்னை மூடுதே