← Back

Ilavu Kaattha Kilipol Song Lyrics

Ilavu Kaattha Kilipol Song Lyrics is a track from Mamiyar Mechiya Marumagal – Tamil Movie 1959, Starring S. S. Rajendran, M. N. Rajam, G. Varalakshmi and Others. This song was sung by M. L. Vasanthakumari, music composed by R. Sudarsanam and lyrics work penned by Kavi Rajagopal. Singer : M. L. Vasanthakumari Music Director : R. Sudarsanam Lyricist : Kavi Rajagopal Female : Ilavu kaatha kili pol endhan Aasai niraasai aachae Ilavu kaatha kili pol endhan Aasai niraasai aachae Alai modhum kadalil En vaazhai odam Nilai meeri dhisai maari pochae Female : Vinnodum nilavil panpaadi marakkum Mei theendhi magizhavillai Vinnodum nilavil panpaadi marakkum Mei theendhi magizhavillai Kannodu kalandhum nenjodu inaindhum Kannam sivandhadhillai vaazhvil Female : Ilavu kaatha kili pol endhan Aasai niraasai aachae Alai modhum kadalil En vaazhai odam Nilai meeri dhisai maari pochae Female : Kaadhal vaanilae naan parandhen Puyal kaatralae en siragai izhandhen Kaadhal vaanilae naan parandhen Puyal kaatralae en siragai izhandhen Mana kottai idindhen Mann medaanadhae Mana kottai idindhen Mann medaanadhae Maaradha anbum veraandhae vaazhvil Female : Ilavu kaatha kili pol endhan Aasai niraasai aachae Aasai niraasai aachae Aasai niraasai aachae…
பாடகி : எம். எல். வசந்தகுமாரி இசையமைப்பாளர் : ஆர். சுதர்சனம் பாடலாசிரியர் : கவி ராஜகோபால் பெண் : இலவு காத்த கிளி போல் எந்தன் ஆசை நிராசை ஆச்சே இலவு காத்த கிளி போல் எந்தன் ஆசை நிராசை ஆச்சே அலை மோதும் கடலில் என் வாழை ஓடம் நிலை மீறி திசை மாறி போச்சே பெண் : விண்ணோடும் நிலவில் பண்பாடி மறக்கும் மெய் தீண்டி மகிழ்வில்லை விண்ணோடும் நிலவில் பண்பாடி மறக்கும் மெய் தீண்டி மகிழ்வில்லை கண்ணோடு கலந்து நெஞ்சோடு இணைந்தும் கன்னம் சிவந்ததில்லை வாழ்வில் பெண் : இலவு காத்த கிளி போல் எந்தன் ஆசை நிராசை ஆச்சே இழவு காத்த கிளி போல் எந்தன் ஆசை நிராசை ஆச்சே அலை மோதும் கடலில் என் வாழை ஓடம் நிலை மீறி திசை மாறி போச்சே பெண் : காதல் வானிலே நான் பறந்தேன் புயல் காற்றிலே என் சிறகை இழந்தேன் காதல் வானிலே நான் பறந்தேன் புயல் காற்றிலே என் சிறகை இழந்தேன் மன கோட்டை இடித்தேன் மண் மேடானதே மன கோட்டை இடித்தேன் மண் மேடானதே மாறாத அன்பும் வேறானதே வாழ்வில் பெண் : இலவு காத்த கிளி போல் எந்தன் ஆசை நிராசை ஆச்சே ஆசை நிராசை ஆச்சே ஆசை நிராசை ஆச்சே