← Back

Devan Thiruchabai Malar Idhu Song Lyrics

Singer : K. J. Yesudas Music by : Ilayaraja Male : Devan thiruchabai malar idhu Vedham olikkindra mani idhu Engellaam un punnagai kolam Angellaam en mellisai aagum Male : Devan thiruchabai malar idhu Vedham olikkindra mani idhu Engellaam un punnagai kolam Angellaam en mellisai aagum Male : Vin meenai un kangalil paarkkiren Pon maanai un saayalil kaangiren Endrum annai mariyin Pongum karunai mazhaiyilae En selvamae en deviyae Pallaayiram aandugal vaazhgavae Male : Devan thiruchabai malar idhu Vedham olikkindra mani idhu Engellaam un punnagai kolam Angellaam en mellisai aagum Male : Kannae maniyae pon ezhil raaniyae Anbae amudhae arunthava selviyae Konjum mazhalai mozhiyilae Ullam mayanga mayangavae Kavi paadi vaa kadhai solli vaa Nam vaazhvilae inbam niraigavae Male : Devan thiruchabai malar idhu Vedham olikkindra mani idhu Engellaam un punnagai kolam Angellaam en mellisai aagum
பாடகர் : கே. ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : தேவன் திருச்சபை மலர் இது வேதம் ஒலிகின்ற மணி இது எங்கெல்லாம் உன் புன்னகை கோலம் அங்கெல்லாம் என் மெல்லிசை ஆகும் ஆண் : தேவன் திருச்சபை மலர் இது வேதம் ஒலிகின்ற மணி இது எங்கெல்லாம் உன் புன்னகை கோலம் அங்கெல்லாம் என் மெல்லிசை ஆகும் ஆண் : விண்மீனை உன் கண்களில் பார்க்கிறேன் பொன் மானை உன் சாயலில் காண்கிறேன் என்றும் அன்னை மரியின் பொங்கும் கருணை மழையிலே என் செல்வமே என் தேவியே பல்லாயிரம் ஆண்டுகள் வாழ்கவே ஆண் : தேவன் திருச்சபை மலர் இது வேதம் ஒலிகின்ற மணி இது எங்கெல்லாம் உன் புன்னகை கோலம் அங்கெல்லாம் என் மெல்லிசை ஆகும் ஆண் : கண்ணே மணியே பொன் எழில் ராணியே அன்பே அமுதே அருந்தவ செல்வியே கொஞ்சும் மழலை மொழியிலே உள்ளம் மயங்க மயங்கவே கவி பாடி வா கதை சொல்லி வா நம் வாழ்விலே இன்பம் நிறைக்கவா ஆண் : தேவன் திருச்சபை மலர் இது வேதம் ஒலிகின்ற மணி இது எங்கெல்லாம் உன் புன்னகை கோலம் அங்கெல்லாம் என் மெல்லிசை ஆகும்