← Back

Isai Thamizh Song Lyrics

Singer : T. R. Mahalingam Music by : K. V. Mahadevan Male : Isaith thamizh nee seidha Arum saadhanai…eee…eee…. Nee irukkayilae enakkae Perum sodhanai… Iraivaaa…aaa….aaaa…aaaa…aaaa…. Male : Isaith thamizh nee seidha Arum saadhanai {Isaith thamizh nee seidha Arum saadhanai Nee irukkayilae enakkae Perum sodhanai…} (2) Isaith thamizh nee seidha Arum saadhanai Male : Vasai varumae paandi naattinilae Iraivaaa…aaa….aaaa…aaaa…aaaa….aaa… {Vasai varumae paandi naattinilae Kuzhali manavaalanae unadhu veettinilae} (2) Male : Uyir mayakkam naadha paattinilae Uyir mayakkam nadha paattinilae {Vetri oruvanukko…ooo… Madhuraith thamizhanukko… ooo} (2) Male : Isaith thamizh nee seidha Arum saadhanai Male : {Shiva lingam saakshi sonna Kadhaiyum poiyoo Maaman thiruchchabai vazhzkkuraitha Muraiyum poiyoo} (2) Male : {Pittukku man sumandhu Pirambadi patta unnai} (2) {Pesum thamizh azhaithum Vaaraadhiruppadhenna} (2) Male : Isaith thamizh nee seidha Arum saadhanai Male : Thaikoru pazhi nerndhal Magarkillayoo Annai thamizhukku pazhi nerndhal Unakkillayoo Male : Verukku neer ootri Vilaikindra thalaiva Un oorukku pazhi nerndhal Unakkindri yenakkillai Unakkindri yenakkillai Unakkindri yenakkillai……
பாடகர் : டி.ஆர். மகாலிங்கம் இசையமைப்பாளர் : கே.வி. மகாதேவன் ஆண் : இசை தமிழ் நீ செய்த அறும் சாதனை……. நீ இருக்கையிலே எனக்கே பெரும் சோதனை இறைவா ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆண் : இசை தமிழ் நீ செய்த அறும் சாதனை { இசை தமிழ் நீ செய்த அறும் சாதனை நீ இருக்கையிலே எனக்கே பெரும் சோதனை } (2) இசை தமிழ் நீ செய்த அறும் சாதனை ஆண் : வசை வருமே பாண்டி நாட்டினிலே இறைவா ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ { வசை வருமே பாண்டி நாட்டினிலே குழலி மணவாளனே உனது வீட்டினிலே } (2) ஆண் : உயிர் மயக்கம் நாத பாட்டினிலே உயிர் மயக்கம் நாத பாட்டினிலே { வெற்றி ஒருவனுக்கோ ஓஓ மதுரை தமிழனுக்கோ ஓஓ } (2) ஆண் : இசை தமிழ் நீ செய்த அறும் சாதனை ஆண் : { சிவ லிங்கம் சாக்ஷி சொன்ன கதையும் பொய்யோ மாமன் திருச்சபை வழக்குரைத்த முறையும் பொய்யோ } (2) ஆண் : { பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படி பட்ட உன்னை } (2) { பேசும் தமிழ் அழைத்தும் வாராதிருப்பதென்ன } (2) ஆண் : இசை தமிழ் நீ செய்த அறும் சாதனை ஆண் : தாய்க்கொரு பழி நேர்ந்தால் மகற்கில்லையோ அன்னை தமிழுக்கு பழி நேர்ந்தால் உனக்கில்லையோ ஆண் : வேருக்கு நீர் ஊற்றி விளைக்கின்ற தலைவா உன் ஊருக்கு பழி நேர்ந்தால் உனக்கின்றி எனக்கில்லை உனக்கின்றி எனக்கில்லை உனக்கின்றி எனக்கில்லை