← Back

Venmegam Vinnil Song Lyrics

Singer : S. P. Balasubrahmanyam Music by : Ilayaraja Male : Ven megam vinnil nindru Kannae indru panneer thoovum Sevvaanam mannil vanthu Manjal neeraattum Vidikaalai velli meenae En vaazhvae unnaalthaanae Male : Kannae nan annan alla Unnai eendra annai naanae Kanneeril muththu thongal Katti thanthaenae Male : Yaezhelu jenmam intha Annan thangai sontham vendum Ennaalum enthan pakkam Thaayae nee vendum Male : Un kannil kanneer vanthaal Enthan kannil raththam paayum Un aavi enthan aavi Rendum ondraagum Male : Un kangal illaamal En kangal paarkkumo Un kangal illaamal En kaalgal pogumo En vaanam vidivathum pagal mudivathum Unthan paarvaiyaa….aa…..ll…. Male : Kannae nan annan alla Unnai eendra annai naanae Kanneeril muththu thongal Katti thanthaenae Male : Mannaathi mannan ellaam Unnai vanthu pen paarkka Maiyaenthu kannae unthan Kanno mann paarkka Male : Kannoram vetkkam vanthu Nenjam engum minnal ooda Kaalaalae vannakolam Mannil nee poda Male : Senthooram sinthaatho en thangai paathamae Anneram aagaayam thuvumae Sonnaalum inikkuthu Nenjil olikkuthu inba raagamae….ae…ae… Male : Ven megam vinnil nindru Kannae indru panneer thoovum Sevvaanam mannil vanthu Manjal neeraattum Vidikaalai velli meenae En vaazhvae unnaalthaanae Male : Kannae nan annan alla Unnai eendra annai naanae Kanneeril muththu thongal Katti thanthaenae
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : வெண் மேகம் விண்ணில் நின்று கண்ணே இன்று பன்னீர் தூவும் செவ்வானம் மண்ணில் வந்து மஞ்சள் நீராட்டும்………. விடிகாலை வெள்ளி மீனே…. என் வாழ்வே உன்னால் தானே ஆண் : கண்ணே நான் அண்ணன் அல்ல உன்னை ஈன்ற அன்னை நானே கண்ணீரில் முத்து தொங்கல் கட்டித் தந்தேனே ஆண் : ஏழேழு ஜென்மம் இந்த அண்ணன் தங்கை சொந்தம் வேண்டும் எந்நாளும் எந்தன் பக்கம் தாயே நீ வேண்டும் ஆண் : உன் கண்ணில் கண்ணீர் வந்தால் எந்தன் கண்ணில் ரத்தம் பாயும் உன் ஆவி எந்தன் ஆவி ரெண்டும் ஒன்றாகும் ஆண் : உன் கண்கள் இல்லாமல் என் கண்கள் பார்க்குமோ உன் கால்கள் இல்லாமல் என் கால்கள் போகுமோ என் வானம் விடிவதும் பகல் முடிவதும் உந்தன் பார்வையா…..ஆ…..ல்……. ஆண் : கண்ணே நான் அண்ணன் அல்ல உன்னை ஈன்ற அன்னை நானே கண்ணீரில் முத்து தொங்கல் கட்டித் தந்தேனே ஆண் : மன்னாதி மன்னன் எல்லாம் உன்னை வந்து பெண் பார்க்க மையேந்தும் கண்ணே உந்தன் கண்ணோ மண் பார்க்க ஆண் : கண்ணோரம் வெட்கம் வந்து நெஞ்சம் எங்கும் மின்னல் ஓட காலாலே வண்ணக்கோலம் மண்ணில் நீ போட ஆண் : செந்தூரம் சிந்தாதோ என் தங்கை பாதமே அந்நேரம் ஆகாயம் பூமாரி தூவுமே சொன்னாலும் இனிக்குது நெஞ்சில் ஒலிக்குது இன்ப ராகமே….ஏ….ஏ…. ஆண் : வெண் மேகம் விண்ணில் நின்று கண்ணே இன்று பன்னீர் தூவும் செவ்வானம் மண்ணில் வந்து மஞ்சள் நீராட்டும்………. விடிகாலை வெள்ளி மீனே…. என் வாழ்வே உன்னால் தானே ஆண் : கண்ணே நான் அண்ணன் அல்ல உன்னை ஈன்ற அன்னை நானே கண்ணீரில் முத்து தொங்கல் கட்டித் தந்தேனே