← Back

Moongil Kaadugale Song Lyrics

Singers : Hariharan and Tippu Music by : Harris Jayaraj Male : Moongil kaadugalae Vandu munagum paadalgalae Thoora sigarangalil Thanneer thuvaikkum arivigalae Male : Ohooo…ooo hmmmm…mmm Ohooo…ooo hmmmm…mmm Ohooo…ooo hmmmm…mmm Ohooo…ooo hmmmm…mmm Male : Moongil kaadugalae Vandu munagum paadalgalae Thoora sigarangalil Thanneer thuvaikkum arivigalae Male : Iyarkkai thaayin madiyil pirandhu Ippadi vazha idhayam tholaindhu Salithu ponen manithanaai irundhu Parakka vendum paravayaai Thirindhu thirindhu Parandhu parandhu Male : Moongil kaadugalae Vandu munagum paadalgalae.. Thoora sigarangalil Thanneer thuvaikkum arivigalae Male : Saetru thanneeril Malarum sivappu thaamaraiyil Saerum manapathillai Poovin jeevan manakkiradhu Male : Verai aruthaalum Marangal veruppai umizhvadhillai Arutha nadhiyin mel marangal Aanandha poochoriyum Male : Thamarai poovaai maareno Jenma saabal engae kaaneno Maramaai naanum maareno En manidha piraviyil uiyeno..oh..oh Male : Veyilo muyalao Parugum vannum Vellai panithuli aaveno Male : Moongil kaadugalae Vandu munagum paadalgalae..ohoo.. Thoora sigarangalil Thanneer thuvaikkum arivigalae Male : Uppu kadalodu Megam urpathi aanaalum Uppu thanneerai megam Oru podhum sindhaadhu Male : Mazhayil vilundhaalum Sooriyan marithu povathillai Nilavukku oliyooti thannai Neetithu kolgiradhae Male : Megamaai naanum Maareno Athan menmai gunangal Kaanbeno Sooriyan polavae maareno En jothiyil ulagai aaleno Male : Janam maranam Ariyaa vannam Naanum mazhai thuli aaveno .. Male : Moongil kaadugalae Vandu munagum paadalgalae.. Vandu munagum paadalgalae.. Thoora sigarangalil Thanneer thuvaikkum arivigalae…ae…. Male : Iyarkkai thaayin madiyil pirandhu Ippadi vazha idhayam tholaindhu Salithu ponen manithanaai irundhu Parakka vendum paravayaai Thirindhu thirindhu Parandhu parandhu Male : Ohooo…ooo hmmmm…mmm Ohooo…ooo hmmmm…mmm Ohooo…ooo hmmmm…mmm Ohooo…ooo hmmmm…mmm
பாடகர்கள் : திப்பு, ஹரிஹரன் இசையமைப்பாளர் : ஹரிஸ் ஜெயராஜ் ஆண் : மூங்கில் காடுகளே வண்டு முனகும் பாடல்களே தூர சிகரங்களில் தண்ணீர் துவைக்கும் அருவிகளே ஆண் : ஓஹோ ஓஓ ஹ்ம்ம்ம் ம்ம்ம் ஓஹோ ஓஓ ஹ்ம்ம்ம் ம்ம்ம் ஓஹோ ஓஓ ஹ்ம்ம்ம் ம்ம்ம் ஓஹோ ஓஓ ஹ்ம்ம்ம் ம்ம்ம் ஆண் : மூங்கில் காடுகளே வண்டு முனகும் பாடல்களே தூர சிகரங்களில் தண்ணீர் துவைக்கும் அருவிகளே ஆண் : இயற்கை தாயின் மடியில் பிறந்து இப்படி வாழ இதயம் தொலைந்து சலித்து போனேன் மனிதனாய் இருந்து பறக்க வேண்டும் பறவையாய் திரிந்து திரிந்து பறந்து பறந்து ஆண் : மூங்கில் காடுகளே வண்டு முனகும் பாடல்களே தூர சிகரங்களில் தண்ணீர் துவைக்கும் அருவிகளே ஆண் : சேற்று தண்ணீரில் மலரும் சிவப்பு தாமரையில் சேறும் மணப்பதில்லை பூவின் ஜீவன் மணக்கிறது ஆண் : வேரை அறுத்தாலும் மரங்கள் வெறுப்பை உமிழ்வதில்லை அறுத்த நதியின் மேல் மரங்கள் ஆனந்த பூசொறியும் ஆண் : தாமரை பூவாய் மாறேனோ ஜென்ம சாபல் எங்கே காணேனோ மரமாய் நானும் மாறேனோ என் மனித பிறவியில் உய்யேனோ ஓ ஓ ஆண் : வெயிலோ முயலோ பருகும் வண்ணம் வெள்ளை பனி துளி ஆவேனோ ஆண் : மூங்கில் காடுகளே வண்டு முனகும் பாடல்களே ஓஹோ தூர சிகரங்களில் தண்ணீர் துவைக்கும் அருவிகளே ஆண் : உப்பு கடலோடு மேகம் உற்பத்தி ஆனாலும் உப்பு தண்ணீரை மேகம் ஒரு போதும் சிந்தாது ஆண் : மலையில் விழுந்தாலும் சூரியன் மறித்து போவதில்லை நிலவுக்கு ஒளியூட்டி தன்னை நீட்டித்து கொள்கிறதே ஆண் : மேகமாய் நானும் மாறேனோ அதன் மேன்மை குணங்கள் காண்பேனோ சூரியன் போலவே மாறேனோ என் ஜோதியில் உலகை ஆளேனோ ஆண் : ஜனனம் மரணம் அறியா வண்ணம் நானும் மழை துளி ஆவேனோ ஆண் : மூங்கில் காடுகளே வண்டு முனகும் பாடல்களே வண்டு முனகும் பாடல்களே தூர சிகரங்களில் தண்ணீர் துவைக்கும் அருவிகளே ஆண் : இயற்கை தாயின் மடியில் பிறந்து இப்படி வாழ இதயம் தொலைந்து சலித்து போனேன் மனிதனாய் இருந்து பறக்க வேண்டும் பறவையாய் திரிந்து திரிந்து பறந்து பறந்து ஆண் : ஓஹோ ஓஓ ஹ்ம்ம்ம் ம்ம்ம் ஓஹோ ஓஓ ஹ்ம்ம்ம் ம்ம்ம் ஓஹோ ஓஓ ஹ்ம்ம்ம் ம்ம்ம் ஓஹோ ஓஓ ஹ்ம்ம்ம் ம்ம்ம்