← Back

My Name is Sundaramoorthy Song Lyrics

Singers : T. M. Soundararajan and P. Susheela Music by : M. S. Viswanathan Lyrics by : Kannadasan Male : ………………… Female : …………….. Male : My name is sundharamoorthi En ennam kondathu poorththi My name is sundharamoorthi En ennam kondathu poorththi Male : Oru rani en vaazhvil vanthaalae endru Maharaja ena ooril naan aanaen indru Oru rani en vaazhvil vanthaalae endru Maharaja ena ooril naan aanaen indru Male : ………………… Female : My name is sathiyawathi Naan endrum rajaththi My name is sathiyawathi Naan endrum rajaththi Female : Arasan enai manathaan Madiyil dhinam malarnthan Uravin sugam arinthaan Arasan enai manathaan Madiyil dhinam malarnthan Uravin sugam arinthaan Male : My name is sundharamoorthi En ennam kondathu poorththi Female : Achcham endrum naanam endrum Achcham endrum naanam endrum Vetkam endrum ooril undu Adhukooda ingillaiyae Male : Michcham enna meedhi enna Inbam thannil ellai enna Idhupola sugam illaiyae….ae…. Idhupola sugam illaiyae…. Female : Malarilae pirantha pengal Male : Kalaiyil sirantha kangal Female : Inimael edharkku manjal Male : My name is sundharamoorthi En ennam kondathu poorththi Male : Yaezhu pillai eendra pinnum Yaezhu pillai eendra pinnum Adhu pola thavarillaiyae Adhu pola thavarillaiyae Male : Manathai marakkaalaamaa Female : Udaiyai kuraikkalaamaa Male : Kalaiyai thadukkalaamaa Both : ……………. Female : Aalai vittu aal pidikkum Jaadhi ondru maaravendum Mel naattu kalaiyaanathae hae hae Female : Tamizhan pazhakkamengae Male : Magalir adakkamengae Female : Thalai keezh mayakkamingae Female : My name is sathiyawathi Naan endrum rajaththi Arasan enai manathaan Madiyil dhinam malarnthan Male : My name is sundharamoorthi En ennam kondathu poorththi Oru rani en vaazhvil vanthaalae endru Maharaja ena ooril naan aanaen indru Both : …………….
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுஷீலா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : ………………….. பெண் : ……………………… ஆண் : மை நேம் இஸ் சுந்தரமூர்த்தி என் எண்ணம் கொண்டது பூர்த்தி மை நேம் இஸ் சுந்தரமூர்த்தி என் எண்ணம் கொண்டது பூர்த்தி ஆண் : ஒரு ராணி என் வாழ்வில் வந்தாளே அன்று மகராஜா என ஊரில் நான் ஆனேன் இன்று ஒரு ராணி என் வாழ்வில் வந்தாளே அன்று மகராஜா என ஊரில் நான் ஆனேன் இன்று ஆண் : ………………………… பெண் : மை நேம் இஸ் சத்தியவதி நான் என்றும் ராஜாத்தி மை நேம் இஸ் சத்தியவதி நான் என்றும் ராஜாத்தி பெண் : அரசன் எனை மணந்தான் மடியில் தினம் மலர்ந்தான் உறவின் சுகம் அறிந்தான் அரசன் எனை மணந்தான் மடியில் தினம் மலர்ந்தான் உறவின் சுகம் அறிந்தான் ஆண் : மை நேம் இஸ் சுந்தரமூர்த்தி என் எண்ணம் கொண்டது பூர்த்தி பெண் : அச்சம் என்றும் நாணம் என்றும் அச்சம் என்றும் நாணம் என்றும் வெட்கம் என்றும் ஊரில் உண்டு அதுகூட இங்கில்லையே ஆண் : மிச்சம் என்ன மீதி என்ன இன்பம் தன்னில் எல்லை என்ன இது போல சுகம் இல்லையே…ஏ….. இது போல சுகம் இல்லையே… பெண் : மலரிலே பிறந்த பெண்கள் ஆண் : கலையில் சிறந்த கண்கள் பெண் : இனிமேல் எதற்கு மஞ்சள் பெண் : மலரிலே பிறந்த பெண்கள் ஆண் : கலையில் சிறந்த கண்கள் பெண் : இனிமேல் எதற்கு மஞ்சள் ஆண் : மை நேம் இஸ் சுந்தரமூர்த்தி என் எண்ணம் கொண்டது பூர்த்தி ஆண் : ஏழு பிள்ளை ஈன்ற பின்னும் ஏழு பிள்ளை ஈன்ற பின்னும் ஆடுகின்ற ஆசை வந்தால் இது போல் இடம் இல்லையே பெண் : ஆடுகின்ற பெண்மை கண்டு ஆடுகின்ற வீடும் உண்டு அதுபோல தவறில்லையே அதுபோல தவறில்லையே ஆண் : மனதை மறைக்கலாமா பெண் : உடையை குறைக்கலாமா ஆண் : கலையை தடுக்கலாமா இருவர் : ………………………. பெண் : ஆளை விட்டு ஆள் பிடிக்கும் ஜாதி என்ன ஜாதி இங்கு பண்பாடும் பகையானதே ஆண் : தேதி ஒன்று மாறும் என்றால் ஜோடி ஒன்று மாறவேண்டும் மேல் நாட்டுக் கலையானதே ஹே ஹே பெண் : தமிழன் பழக்கமெங்கே ஆண் : மகளிர் அடக்கமெங்கே பெண் : தலை கீழ் மயக்கமிங்கே…….. பெண் : மை நேம் இஸ் சத்தியவதி நான் என்றும் ராஜாத்தி அரசன் எனை மணந்தான் மடியில் தினம் மலர்ந்தான் ஆண் : மை நேம் இஸ் சுந்தரமூர்த்தி என் எண்ணம் கொண்டது பூர்த்தி ஒரு ராணி என் வாழ்வில் வந்தாளே அன்று மகராஜா என ஊரில் நான் ஆனேன் இன்று இருவர் : ………………….