← Back

Vanthaalay Maadhu Song Lyrics

Singer : S. Janaki Music by : M. S. Viswanathan Lyrics by : Kannadasan Female : Hello mr kannan how do you do Iam your sincere..how do you do Vanthaalae maathu senthaenodu Iam your sincere..how do you do Vanthaalae maathu senthaenodu Sangeetham undu sallaabam undu Ellaamae indru nammoduthaan Female : Maayangal kaattum maadangal ingae Mogangal oottum yogangal ingae Ennenna vendum neeyennai kelu Ondralla raja inbangal nooru….. Female : Iam your sincere..how do you do Vanthaalae maathu senthaenodu Sangeetham undu sallaabam undu Ellaamae indru nammoduthaan Female : Kannalla kannaa kannaadi jannal Pennalla naanum ponmeani minnal Kannalla kannaa kannaadi jannal Pennalla naanum ponmeani minnal Ennodu saeru yaegaanthamaaga Nilavodu saerntha aagaayamaaga Female : Iam your sincere..how do you do Vanthaalae maathu senthaenodu Sangeetham undu sallaabam undu Ellaamae indru nammoduthaan……
பாடகர் : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : ஹலோ மிஸ்டர் கண்ணன் ஹௌ டு யூ டு ஐ ஆம் யுவர் சின்சியர்… ஹௌ டு யூ டு வந்தாளே மாது செந்தேனோடு ஐ ஆம் யுவர் சின்சியர்… ஹௌ டு யூ டு வந்தாளே மாது செந்தேனோடு சங்கீதம் உண்டு சல்லாபம் உண்டு எல்லாமே இன்று நம்மோடுதான்……. பெண் : மாயங்கள் காட்டும் மாடங்கள் இங்கே மோகங்கள் ஊட்டும் யோகங்கள் இங்கே என்னென்ன வேண்டும் நீயென்னை கேளு ஒன்றல்ல ராஜா இன்பங்கள் நூறு….. பெண் : ஐ ஆம் யுவர் சின்சியர்… ஹௌ டு யூ டு… வந்தாளே மாது செந்தேனோடு சங்கீதம் உண்டு சல்லாபம் உண்டு எல்லாமே இன்று நம்மோடுதான்……. பெண் : கண்ணல்ல கண்ணா கண்ணாடி ஜன்னல் பெண்ணல்ல நானும் பொன்மேனி மின்னல் கண்ணல்ல கண்ணா கண்ணாடி ஜன்னல் பெண்ணல்ல நானும் பொன்மேனி மின்னல் என்னோடு சேரு ஏகாந்தமாக நிலவோடு சேர்ந்த ஆகாயமாக பெண் : ஐ ஆம் யுவர் சின்சியர்… ஹௌ டு யூ டு… வந்தாளே மாது செந்தேனோடு சங்கீதம் உண்டு சல்லாபம் உண்டு எல்லாமே இன்று நம்மோடுதான்…….