← Back

Ye Di Raasathi Song Lyrics

Singer : Sam C.S Music by : Sam C.S Male : Ye di raasathi Male : Ye di raasathi Nee yaen nenjila vantha..aa.. Ye di raasathi Nee aasaigal thantha Male : Ye di raasathi Nee yaen nenjila vantha..aa.. Ye di raasathi Nee aasaigal thantha Male : Endhan nenja pichi pichi pora Onna ulla vachi thachi pora Pakkam vandhu konji konji pesa Kodi kodi aasa aasa Male : Endhan nenja pichi pichi pora Onna ulla vachi thachi pora Pakkam vandhu konji konji pesa Kodi kodi aasa aasa Male : Ye di raasathi Nee yaen nenjila vantha..aa.. Ye di raasathi Nee aasaigal thantha Male : Onna naanum paathen pulla Pala naala thookkam illa Sikka vachaayae adiyae pulla Enna sethachaayae kodiyae mulla Male : Onna naanum paathen pulla Pala naala thookkam illae Sikka vachaayae adiyae pulla Enna sethachaayae kodiyae mulla Male : Sokku podi thoovi Sokka vaikkura Piththu kuli kulla Vandhu nikkura Yaeno…hoo Male : Ennai neeyum rendaa Pichi vaikkura Onna ulla vachi Thachi nikkura Yaeno…hoo Chorus : ………………….. Male : Endhan nenja pichi pichi pora Onna ulla vachi thachi pora Pakkam vandhu konji konji pesa Kodi kodi aasa aasa Male : Muzhusa nee enakkulla vandha Usuraagi ullukulla ninna Pudhu kadhal thanthu thanthu enna Kirukkaakki vittu vittu konna Male : Muzhusa nee enakkulla vandha Usuraagi ullukulla ninna Pudhu kadhal thanthu thanthu enna Kirukkaakki vittu vittu konna Male : Unnai pola Oru penna padacha Bhrammanukku thaanae Enna rasana Thaano…hoo Male : Endhan ulagam Innum suzhala Neeyum maatum thaanae Endhan nizhalaa Venum… Male : Endhan nenja pichi pichi pora Onna ulla vachi thachi pora Pakkam vandhu konji konji pesa Kodi kodi aasa aasa Male : Endhan nenja pichi pichi pora Onna ulla vachi thachi pora Pakkam vandhu konji konji pesa Kodi kodi aasa aasa Male : Ye di raasathi Nee yaen nenjila vantha..aa.. Ye di raasathi Nee aasaigal thantha Chorus : ……………………………….
பாடகர் : சாம் சி. எஸ் இசையமைப்பாளர் : சாம் சி. எஸ் ஆண் : ஏ டி ராசாத்தி ஆண் : ஏ டி ராசாத்தி நீ ஏன் நெஞ்சில வந்த….ஆ…. ஏ டி ராசாத்தி நீ ஆசைகள் தந்த ஆண் : ஏ டி ராசாத்தி நீ ஏன் நெஞ்சில வந்த….ஆ…. ஏ டி ராசாத்தி நீ ஆசைகள் தந்த ஆண் : எந்தன் நெஞ்ச பிச்சி பிச்சி போற ஒன்ன உள்ள வச்சி தச்சி போற பக்கம் வந்தா கொஞ்சி கொஞ்சி பேச கோடி கோடி ஆசை ஆசை ஆண் : எந்தன் நெஞ்ச பிச்சி பிச்சி போற ஒன்ன உள்ள வச்சி தச்சி போற பக்கம் வந்தா கொஞ்சி கொஞ்சி பேச கோடி கோடி ஆசை ஆசை ஆண் : ஏ டி ராசாத்தி நீ ஏன் நெஞ்சில வந்த….ஆ…. ஏ டி ராசாத்தி நீ ஆசைகள் தந்த ஆண் : ஒன்ன நானும் பாத்தேன் புள்ள பல நாளா தூக்கம் இல்ல சிக்க வச்சாயே அடியே புள்ள என்ன செதச்சாயே கொடியே முள்ள ஆண் : ஒன்ன நானும் பாத்தேன் புள்ள பல நாளா தூக்கம் இல்ல சிக்க வச்சாயே அடியே புள்ள என்ன செதச்சாயே கொடியே முள்ள ஆண் : சொக்கு பொடி தூவி சொக்க வைக்குற பித்து குழிகுள்ள வந்து நிக்குற ஏனோ….ஹோ ஆண் : என்னை நீயும் ரெண்டா பிச்சி வைக்குற ஒன்ன உள்ள வச்சி தச்சி நிக்குற ஏனோ….ஹோ குழு : ………………………….. ஆண் : எந்தன் நெஞ்ச பிச்சி பிச்சி போற ஒன்ன உள்ள வச்சி தச்சி போற பக்கம் வந்தா கொஞ்சி கொஞ்சி பேச கோடி கோடி ஆசை ஆசை ஆண் : முழுசா நீ எனக்குள்ள வந்த உசுராகி உள்ளுக்குள்ள நின்ன புது காதல் தந்து தந்து என்ன கிறுக்காக்கி விட்டு விட்டு கொன்ன ஆண் : முழுசா நீ எனக்குள்ள வந்த உசுராகி உள்ளுக்குள்ள நின்ன புது காதல் தந்து தந்து என்ன கிறுக்காக்கி விட்டு விட்டு கொன்ன ஆண் : உன்னை போல ஒரு பெண்ணை படைச்ச பிரமனுக்கு தானே என்ன ரசனை தானோ….ஹோ ஆண் : எந்தன் உலகம் இன்னும் சுழல நீயும் மட்டும்தானே எந்தன் நிழலா வேணும்…. ஆண் : எந்தன் நெஞ்ச பிச்சி பிச்சி போற ஒன்ன உள்ள வச்சி தச்சி போற பக்கம் வந்தா கொஞ்சி கொஞ்சி பேச கோடி கோடி ஆசை ஆசை ஆண் : எந்தன் நெஞ்ச பிச்சி பிச்சி போற ஒன்ன உள்ள வச்சி தச்சி போற பக்கம் வந்தா கொஞ்சி கொஞ்சி பேச கோடி கோடி ஆசை ஆசை ஆண் : ஏ டி ராசாத்தி நீ ஏன் நெஞ்சில வந்த….ஆ…. ஏ டி ராசாத்தி நீ ஆசைகள் தந்த குழு : ……………………………….