← Back

Kukkoo Kukkoo Song Lyrics

Singer : K. S. Chitra Music by : T. Rajendar Chorus : Thanthana thanthana thanthana thanthana thaanaa Thanthana thanthana thanthana thanthana thaanaa Female : Kukkoo kukkoo kukkoo kukkoo kuyilae Inimai raagam ingae ilamai thaagam ingae Inimai raagam ingae ilamai thaagam ingae Neeyumthaan kadhali kadhalai aadhari Ooo…..ooho….ooo….oho ooho…. Female : Kukkoo kukkoo kukkoo kukkoo kuyilae Inimai raagam ingae ilamai thaagam ingae Female : Aadi kaaththadikka jodi pookkalangae Pesum kadhai pesum Antha kaatchithanai paarththa thendralumthaan Veesum paarvai veesum Female : Thanakkoru jodithaan Illaiyendru thendralthaan Nadhi arugae oduthammaa adhai thazhuvi aaduthammaa Engum engum kadhal pongum pongum paadal Female : Kukkoo kukkoo kukkoo kukkoo kuyilae Inimai raagam ingae ilamai thaagam ingae Female : Thogai tholgalilae Thottil ondrai kanda kaalai ilam kaalai Vanji viraleduththu nenjilezhutha sollum Velai inba velai Female : Pozhuthumthaan poguthu Adhu inae theriyuthu Mani kanakkil pesi irunthum Mana kanavu theeralaiyae Engum engum kadhal Pongum pongum paadal Female : Kukkoo kukkoo kukkoo kukkoo kuyilae Inimai raagam ingae ilamai thaagam ingae Neeyumthaan kadhali kadhalai aadhari Ooo…..ooho….ooo….oho ooho….
பாடகர் : கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர் குழு : தந்தன தந்தன தந்தன தந்தன தானா தந்தன தந்தன தந்தன தந்தன தானா பெண் : குக்கூ குக்கூ குக்கூ குக்கூ குயிலே இனிமை ராகம் இங்கே இளமை தாகம் இங்கே இனிமை ராகம் இங்கே இளமை தாகம் இங்கே நீயும்தான் காதலி காதலை ஆதரி ஓஒ…..ஓஹோ…… ஓஓ……ஒஹோ ஓஓஹோ….. பெண் : குக்கூ குக்கூ குக்கூ குக்கூ குயிலே இனிமை ராகம் இங்கே இளமை தாகம் இங்கே பெண் : ஆடிக் காத்தடிக்க ஜோடிப் பூக்களங்கே பேசும் கதைப் பேசும் அந்தக் காட்சிதனை பார்த்த தென்றலும்தான் வீசும் பார்வை வீசும் பெண் : தனக்கொரு ஜோடிதான் இல்லையென்று தென்றல் தான் நதி அருகே ஓடுதம்மா அதைத் தழுவி ஆடுதம்மா எங்கும் எங்கும் காதல் பொங்கும் பொங்கும் பாடல் பெண் : குக்கூ குக்கூ குக்கூ குக்கூ குயிலே இனிமை ராகம் இங்கே இளமை தாகம் இங்கே பெண் : தோகை தோள்களிலே தொட்டில் ஒன்றை கண்ட காளை இளம் காளை வஞ்சி விரலெடுத்து நெஞ்சில் எழுத சொல்லும் வேளை இன்ப வேளை பெண் : பொழுதும்தான் போகுது அது இங்கே தெரியுது மணிக் கணக்கில் பேசி இருந்தும் மனக் கனவு தீரலையே எங்கும் எங்கும் காதல் பொங்கும் பொங்கும் பாடல் பெண் : குக்கூ குக்கூ குக்கூ குக்கூ குயிலே இனிமை ராகம் இங்கே இளமை தாகம் இங்கே நீயும்தான் காதலி காதலை ஆதரி ஓஒ…..ஓஹோ…… ஓஓ……ஒஹோ ஓஓஹோ…..