← Back

Nilave Nee Saatchi Female Song Lyrics

Singer : P. Susheela Music by : M. S. Vishwanathan Female : Nilavae nee saatchi Mana nimmadhi naadum Uyirgalukkellaam Nilavae nee saatchi Female : Nilavae nee saatchi Female : Uyirgalukkellaam Nilavae nee saatchi Female : Alaiyum uranga muyalvadhenna Mana aasaigal uranga maruppadhenna Alaiyum uranga muyalvadhenna Mana aasaigal uranga maruppadhenna Valaiyil vizhundha meengalena Ila vaaliba ullangal thudippadhenna Ila vaaliba ullangal thudippadhenna Female : Nilavae nee saatchi Mana nimmadhi naadum Uyirgalukkellaam Nilavae nee saatchi Female : Oru sila illathil suvai pechu Sila ullangalil yaeno perum moochu Female : Oru sila illathil suvai pechu Sila ullangalil yaeno perum moochu Iruvarai inaithu thirai pottu Idhu iraivan nadathum vilaiyaattu Iraivan nadathum vilaiyaattu Female : Nilavae nee saatchi Female : Kangal irandum kurudaanaal Indha kaadhal kadhaigal pirappadhillai Female : Kangal irandum kurudaanaal Indha kaadhal kadhaigal pirappadhillai Uravum pirivum nadappadhillai Indha ulagil inippum kasappum illai Female : Nilavae nee saatchi Mana nimmadhi naadum Uyirgalukkellaam Nilavae nee saatchi
பாடகி : பி. சுசீலா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பெண் : நிலவே நீ சாட்சி மன நிம்மதி நாடும் உயிர்களுக்கெல்லாம் நிலவே நீ சாட்சி பெண் : நிலவே நீ சாட்சி பெண் : உயிர்களுக்கெல்லாம் நிலவே நீ சாட்சி பெண் : அலையும் உறங்க முயல்வதென்ன மன ஆசைகள் உறங்க மறுப்பதென்ன அலையும் உறங்க முயல்வதென்ன மன ஆசைகள் உறங்க மறுப்பதென்ன வலையில் விழுந்த மீன்களென இள வாலிப உள்ளங்கள் துடிப்பதென்ன இள வாலிப உள்ளங்கள் துடிப்பதென்ன பெண் : நிலவே நீ சாட்சி மன நிம்மதி நாடும் உயிர்களுக்கெல்லாம் நிலவே நீ சாட்சி பெண் : ஒரு சில இல்லத்தில் சுவை பேச்சு சில உள்ளங்களில் ஏனோ பெருமூச்சு பெண் : ஒரு சில இல்லத்தில் சுவை பேச்சு சில உள்ளங்களில் ஏனோ பெருமூச்சு இருவரை இணைத்து திரை போட்டு இது இறைவன் நடத்தும் விளையாட்டு இறைவன் நடத்தும் விளையாட்டு பெண் : நிலவே நீ சாட்சி பெண் : கண்கள் இரண்டும் குருடானால் இந்தக் காதல் கதைகள் பிறப்பதில்லை பெண் : கண்கள் இரண்டும் குருடானால் இந்தக் காதல் கதைகள் பிறப்பதில்லை உறவும் பிரிவும் நடப்பதில்லை இந்த உலகில் இனிப்பும் கசப்புமில்லை பெண் : நிலவே நீ சாட்சி மன நிம்மதி நாடும் உயிர்களுக்கெல்லாம் நிலவே நீ சாட்சி