← Back

Siriththu Siriththu Song Lyrics

Singers : T. M. Soundararajan and P. Susheela Music by : K. V. Mahadevan Both : Hahhahhaa… Ohhahho Mmhum… mmm mm mmm mmm mmm.. Male : Sirithu sirithu ennai siraiyilittaai Kannam sivakka sivakka vandhu Kadhai padithaai Female : Ninaithu ninaithu Nenjil adaithu vittaai Pakkam nerungi nerungi Inba suvai koduthaai Male : Sirithu sirithu ennai siraiyilittaai Kannam sivakka sivakka vandhu Kadhai padithaai Female : Ninaithu ninaithu Nenjil adaithu vittaai Pakkam nerungi nerungi Inba suvai koduthaai Male : Sirithu sirithu ennai siraiyilittaai Female : Oohooo…ooo…ooo… Male : Pazhaga pazhaga varum isai polae Dhinam padikka padikka varum kavi polae Pazhaga pazhaga varum isai polae Dhinam padikka padikka varum kavi polae Female : Arugil arugil vandha uravinilae Manam urugi nindraen naan thanimaiyilae Male : M…hum… Female : Arugil arugil vandha uravinilae Manam urugi nindraen naan thanimaiyilae Male : Sirithu sirithu ennai siraiyilittaai Female : Aahahhaa…aaaa Male : Inbam thunbam edhu vandhaalum Iruvar nilaiyum ondrae Inbam thunbam edhu vandhaalum Iruvar nilaiyum ondrae Female : Elimai perumai edhu vandhaalum Iruvar vazhiyum ondrae Male : M..hum…hum… Female : Elimai perumai edhu vandhaalum Iruvar vazhiyum ondrae ruvar vazhiyum ondrae Male : Sirithu sirithu ennai siraiyilittaai Female : Aahaa… Male : Ilamai sugamum inimai kanavum Iruvar manamum ondrae Ilamai sugamum inimai kanavum Iruvar manamum ondrae Female : Iravum paghalum arugil irundhaal Varavum selavum ondrae Male : M…hum… Female : Iravum paghalum arugil irundhaal Varavum selavum ondrae Male : Sirithu sirithu ennai siraiyilittaai Kannam sivakka sivakka vandhu Kadhai padithaai Female : Ninaithu ninaithu Nenjil adaithu vittaai Pakkam nerungi nerungi Inba suvai koduthaai Male : Sirithu sirithu ennai siraiyilittaai Both : {Aahaa…haa…ha…haa… Aahaa…haa…ha…haa… Female : Aa…aa…aa…} (2)
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் இருவர் : ஹ்ஹஹஹஹா….. ஓஹோஹஓஹோ ம்ம்ஹும்…..ம்ம்ம்….ம்ம்…..ம்ம்ம்…ம்ம்ம்…. ஆண் : சிரித்துச் சிரித்து என்னைச் சிறையிலிட்டாய் கன்னம் சிவக்க சிவக்க வந்து கதை படித்தாய் பெண் : நினைத்து நினைத்து நெஞ்சில் அடைத்து விட்டாய் பக்கம் நெருங்கி நெருங்கி இன்பச் சுவை கொடுத்தாய் ஆண் : சிரித்துச் சிரித்து என்னைச் சிறையிலிட்டாய் கன்னம் சிவக்க சிவக்க வந்து கதை படித்தாய் பெண் : நினைத்து நினைத்து நெஞ்சில் அடைத்து விட்டாய் பக்கம் நெருங்கி நெருங்கி இன்பச் சுவை கொடுத்தாய் ஆண் : சிரித்துச் சிரித்து என்னைச் சிறையிலிட்டாய் பெண் : ஓஹோஹோ……ஓஓ…..ஓஒ…. ஆண் : பழகப் பழக வரும் இசை போலே தினம் படிக்கப் படிக்க வரும் கவி போலே பழகப் பழக வரும் இசை போலே தினம் படிக்கப் படிக்க வரும் கவி போலே பெண் : அருகில் அருகில் வந்த உறவினிலே மனம் உருகி நின்றேன் நான் தனிமையிலே ஆண் : ம்……ஹும்….. பெண் : அருகில் அருகில் வந்த உறவினிலே மனம் உருகி நின்றேன் நான் தனிமையிலே ஆண் : சிரித்துச் சிரித்து என்னைச் சிறையிலிட்டாய் பெண் : ஆஹஅஹஹா……ஆஅ…… ஆண் : இன்பம் துன்பம் எது வந்தாலும் இருவர் நிலையும் ஒன்றே இன்பம் துன்பம் எது வந்தாலும் இருவர் நிலையும் ஒன்றே பெண் : எளிமை பெருமை எது வந்தாலும் இருவர் வழியும் ஒன்றே ஆண் : ம்…..ஹும்….ஹும்….. பெண் : எளிமை பெருமை எது வந்தாலும் இருவர் வழியும் ஒன்றே இருவர் வழியும் ஒன்றே ஆண் : சிரித்துச் சிரித்து என்னைச் சிறையிலிட்டாய் பெண் : ஆஹா…… ஆண் : இளமை சுகமும் இனிமைக் கனவும் இருவர் மனமும் ஒன்றே இளமை சுகமும் இனிமைக் கனவும் இருவர் மனமும் ஒன்றே பெண் : இரவும் பகலும் அருகில் இருந்தால் வரவும் செலவும் ஒன்றே ஆண் : ம்….ஹும்….. பெண் : இரவும் பகலும் அருகில் இருந்தால் வரவும் செலவும் ஒன்றே ஆண் : சிரித்துச் சிரித்து என்னைச் சிறையிலிட்டாய் கன்னம் சிவக்க சிவக்க வந்து கதை படித்தாய் பெண் : நினைத்து நினைத்து நெஞ்சில் அடைத்து விட்டாய் பக்கம் நெருங்கி நெருங்கி இன்பச் சுவை கொடுத்தாய் ஆண் : சிரித்துச் சிரித்து என்னைச் சிறையிலிட்டாய் இருவர் : {ஆஆஹா…..ஹா…..ஹ…..ஹா…. ஆஆஹா…..ஹா…..ஹ…..ஹா…. பெண் : ஆ…..ஆ……ஆ…..} (2)