← Back

Velli Kolusu Mani Song Lyrics

Singers : Arunmozhi and K.S. Chithra Music by : Ilayaraja Male : { Velli kolusu mani Velaana kannu mani } (2) { Solli izhuthadhenna Thoongaama senjadhenna } (2) Male : Paadaatha raagam solli Paatu padichadhenna Koodaama kooda vechu Sethadhenna Female : Velli kolusu mani Velaana kannu mani Solli izhuthadhenna Thoongaama senjadhenna Female : Thulli kudhikum Ponni nadhi thaan Mella mella vandhu anaikum Manja kulikum vanji manasa Konji konji aravanaikum Male : Ponni nadhi polae Naanum unna pothi pothi Edukatumaa kannu vazhi Pesum chinna ponna Katti katti kodukatumaa Female : Kaathu kaathu naanum Poothu poothu ponen Serndhu paadum podhu Theril yeralaanen Male : Un perai solli paadi vecha Oorudhamma thaenae Female : Velli kolusu mani Velaana kannu mani Male : Solli izhuthadhenna Thoongaama senjadhenna Female : Paadaatha raagam solli Paatu padichadhenna Male : Koodaama kooda Vechu sethadhenna Male : Kanna thorandhen nenjil vizhundha Ullukulla inba sugam thaan Ennam muzhudhum pongi vazhiyum Vaanginadhu nalla varam thaan Female : Kanna thorakaama moodi kiten Nenjil vachu adaichu puten Pootu onna potu pooti puten Saaviya thaan tholaichu puten Male : Ulla poyi nee thaan Paadugindra paatu Mezhugu polae naanum Urugi ponen ketu Female : Kaalamellaam kettida thaan Kaathuruken paathu Male : { Velli kolusu mani Velaana kannu mani } (2) Female : Solli izhuthadhenna Thoongaama senjadhenna Female : Paadaatha raagam solli Paatu padichadhenna Koodaama kooda vechu Sethadhenna Male : Velli kolusu mani Velaana kannu mani Solli izhuthadhenna Thoongaama senjadhenna
பாடகி : கே.எஸ். சித்ரா பாடகர் : அருண்மொழி இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : { வெள்ளி கொலுசு மணி வேலான கண்ணு மணி } (2) { சொல்லி இழுத்ததென்ன தூங்காம செஞ்சதென்ன } (2) ஆண் : பாடாத ராகம் சொல்லி பாட்டு படிச்சதென்ன கூடாம கூட வச்சு சேத்ததென்ன பெண் : வெள்ளி கொலுசு மணி வேலான கண்ணு மணி சொல்லி இழுத்ததென்ன தூங்காம செஞ்சதென்ன பெண் : துள்ளி குதிக்கும் பொன்னி நதிதான் மெல்ல மெல்ல வந்து அணைக்கும் மஞ்ச குளிக்கும் வஞ்சி மனச கொஞ்சி கொஞ்சி அரவணைக்கும் ஆண் : பொன்னி நதிப்போல நானும் உன்ன பொத்தி பொத்தி எடுக்கட்டுமா கண்ணுவழி பேசும் சின்னப்பொண்ண கட்டிக் கட்டிக் கொடுக்கட்டுமா பெண் : காத்து காத்து நானும் பூத்துப் பூத்துப் போனேன் சோ்ந்து பாடும்போது தேரில் ஏறலானேன் ஆண் : உன் பேரச்சொல்லி பாடி வச்ச ஊறுதம்மா தேனே பெண் : வெள்ளி கொலுசு மணி வேலான கண்ணு மணி ஆண் : சொல்லி இழுத்ததென்ன தூங்காம செஞ்சதென்ன பெண் : பாடாத ராகம் சொல்லி பாட்டு படிச்சதென்ன ஆண் : கூடாம கூட வச்சு சேத்ததென்ன ஆண் : கண்ணத்தொறந்தேன் நெஞ்சில் விழுந்த உள்ளுக்குள்ள இன்ப சொகந்தான் எண்ணம் முழுதும் பொங்கி வழியும் வாங்கினது நல்ல வரம்தான் பெண் : கண்ணத்தொறக்காம மூடிகிட்டேன் நெஞ்சில் வச்சு அடச்சுபுட்டேன் பூட்டு ஒண்ணப் போட்டு பூட்டிபுட்டேன் சாவியத்தான் தொலச்சுபுட்டேன் ஆண் : உள்ள போயி நீதான் பாடுகின்ற பாட்டு மெழுகப்போல நானும் உருகிப்போனேன் கேட்டு பெண் : காலமெல்லாம் கேட்டிடத்தான் காத்திருக்கேன் பாத்து ஆண் : { வெள்ளி கொலுசு மணி வேலான கண்ணு மணி } (2) பெண் : சொல்லி இழுத்ததென்ன தூங்காம செஞ்சதென்ன பெண் : பாடாத ராகம் சொல்லி பாட்டு படிச்சதென்ன கூடாம கூட வச்சு சேத்ததென்ன ஆண் : வெள்ளி கொலுசு மணி வேலான கண்ணு மணி சொல்லி இழுத்ததென்ன தூங்காம செஞ்சதென்ன