← Back

Kaalaiyil Naan Oru Song Lyrics

Singer : S. Janaki Music by : C. N. Pandurangan Lyrics by : Kannadasan Female : Kaalaiyil naanoru Kanavinai kandaen Kangalil ondrai Izhanthathu polae Vithi ennidam idhai Sonnathu edharkkaagavo…oo…. Female : Kaalaiyil naanoru Kanavinai kandaen Kangalil ondrai Izhanthathu polae Vithi ennidam idhai Sonnathu edharkkaagavo…oo…. Male : Ooo….oo….oo…oo…. Female : Thottaththu pookkalil Neruppinai kandaen Tholgalum kangalum Thudippathai naan kandaen Female : Thottaththu pookkalil Neruppinai kandaen Tholgalum kangalum Thudippathai naan kandaen Female : Veettinil naagam kudipuga kandaen Vilaivugal yaedho aadiya paathaa Female : Kaalaiyil naanoru Kanavinai kandaen Male : Ooo….oo….oo…oo…. Female : Saalaikal moodru Santhikka kandaen Santhiththa saalaiyin Naduvinil naan nindren Female : Saalaikal moodru Santhikka kandaen Santhiththa saalaiyin Naduvinil naan nindren Female : Kanavinai unmai aakki vidaathae Kaaththarulvaayae ambigai thaayae Female : Kaalaiyil naanoru Kanavinai kandaen Kangalil ondrai Izhanthathu polae Vithi ennidam idhai Sonnathu edharkkaagavo…oo….
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : சி. என். பாண்டுரங்கன் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : காலையில் நானொரு கனவினைக் கண்டேன் கண்களில் ஒன்றை இழந்தது போலே விதி என்னிடம் இதைச் சொன்னது எதற்காகவோ….ஓ…. பெண் : காலையில் நானொரு கனவினைக் கண்டேன் கண்களில் ஒன்றை இழந்தது போலே விதி என்னிடம் இதைச் சொன்னது எதற்காகவோ….ஓ…. ஆண் : ஓஒ….ஓ…..ஓ…..ஓ…… பெண் : தோட்டத்துப் பூக்களில் நெருப்பினைக் கண்டேன் தோள்களும் கண்களும் துடிப்பதை நான் கண்டேன் பெண் : தோட்டத்துப் பூக்களில் நெருப்பினைக் கண்டேன் தோள்களும் கண்களும் துடிப்பதை நான் கண்டேன் பெண் : வீட்டினில் நாகம் குடிபுகக் கண்டேன் விளைவுகள் ஏதோ ஆடிய பாதா… பெண் : காலையில் நானொரு கனவினைக் கண்டேன்……. ஆண் : ஓஒ….ஓ…..ஓ…..ஓ…… பெண் : சாலைகள் மூன்று சந்திக்கக் கண்டேன் சந்தித்த சாலையின் நடுவினில் நான் நின்றேன் பெண் : சாலைகள் மூன்று சந்திக்கக் கண்டேன் சந்தித்த சாலையின் நடுவினில் நான் நின்றேன் பெண் : கனவினை உண்மை ஆக்கி விடாதே காத்தருள்வாயே அம்பிகை தாயே….. பெண் : காலையில் நானொரு கனவினைக் கண்டேன் கண்களில் ஒன்றை இழந்தது போலே விதி என்னிடம் இதைச் சொன்னது எதற்காகவோ….ஓ….