← Back

Kiliye Kiliye Song Lyrics

Singer : Ilayaraja Music by : Ilayaraja Male : Kiliyae kiliyae En cholai kiliyae Male : Kiliyae kiliyae En cholai kiliyae Kobam enna En kootu kiliyae Male : Adi maanae mayakam ennadiii Un manasa thoranthu solladi Adi maanae mayakam ennadiii Un manasa thoranthu solladi Male : Kiliyae kiliyae En cholai kiliyae Kobam enna En kootu kiliyae Male : {Annamae aitha magalae Andhi pagal yenguren Thappu naan seiya vilayae Vetti pottu thaanduren} (2) Male : Unna pola perazhagi Ulagil illayadii Ada enna pola olukam ullavan Evanum illayadi Male : Theeyai pola iruken athula Nee ottadhadiii Unna mattum usuraa nenachen Nee muttadhadii Male : Un kaiya mattum Thottu vechen Matha edam vittu vechen…vaaa Male : Kiliyae kiliyae En cholai kiliyae Kobam enna En kootu kiliyae Male : Adi maanae mayakam ennadiii Un manasa thoranthu solladi Male : Kiliyae kiliyae En cholai kiliyae..ae.. Kobam enna En kootu kiliyae Male : {Sandhegam mutti puduchi Jalli kattu kalaiyaa Nithamum sutham seiyanum Pombalainga moolaiyaa} (2) Male : Nethilirundhu kaathu irundhen Paasikku pathiyamaa Ini mugam sevakka kuduka venum Muthalum vattiyumaa Male : Un manasa varudi thirudi Naan vechirukken En manasa athilae vechu Naan thachirukken Male : Intha ullam vella ullam Sathiyama kallam ella…vaaa Male : Kiliyae kiliyae En cholai kiliyae Kobam enna En kootu kiliyae Male : Adi maanae mayakam ennadiii Un manasa thoranthu solladi
பாடகர் : இளையராஜா இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : கிளியே கிளியே என் சோலை கிளியே ஆண் : கிளியே கிளியே என் சோலை கிளியே கோபம் என்ன என் கூட்டு கிளியே ஆண் : அடி மானே மயக்கம் என்னடி உன் மனச தொறந்து சொல்லடி அடி மானே மயக்கம் என்னடி உன் மனச தொறந்து சொல்லடி ஆண் : கிளியே கிளியே என் சோலை கிளியே கோபம் என்ன என் கூட்டு கிளியே ஆண் : { அன்னமே அத்த மகளே அந்தி பகல் ஏங்குறேன் தப்பு நான் செய்ய வில்லையே வெட்டி போட்டு தாண்டுறேன் } (2) ஆண் : உன்ன போல பேரழகி உலகில் இல்லையடி அட என்ன போல ஒழுக்கம் உள்ளவன் எவனும் இல்லையடி ஆண் : தீயை போல இருக்கேன் அதுல நீ ஒட்டாதடி உன்ன மட்டும் உசுரா நெனச்சேன் நீ முட்டாதடி ஆண் : உன் கைய மட்டும் தொட்டு வெச்சேன் மத்த இடம் விட்டு வெச்சேன் வா ஆண் : கிளியே கிளியே என் சோலை கிளியே கோபம் என்ன என் கூட்டு கிளியே ஆண் : அடி மானே மயக்கம் என்னடி உன் மனச தொறந்து சொல்லடி ஆண் : கிளியே கிளியே என் சோலை கிளியே கோபம் என்ன என் கூட்டு கிளியே ஆண் : { சந்தேகம் முத்தி புடுச்சி ஜல்லி கட்டு காளைய நித்தமும் சுத்தம் செய்யணும் பொம்பளைங்க மூளையா } (2) ஆண் : நேத்திலிருந்து காத்து இருந்தேன் பசிக்கு பத்தியமா இனி முகம் செவக்க குடுக்க வேணும் முதலும் வட்டியுமா ஆண் : உன் மனச வருடி திருடி நான் வெச்சிருக்கேன் என் மனச அதிலே வெச்சு நான் தச்சிருக்கேன் ஆண் : இந்த உள்ளம் வெல்ல உள்ளம் சத்தியமா கள்ளம் இல்ல வா ஆண் : கிளியே கிளியே என் சோலை கிளியே கோபம் என்ன என் கூட்டு கிளியே ஆண் : அடி மானே மயக்கம் என்னடி உன் மனச தொறந்து சொல்லடி