← Back

Enna Paaru Oru Song Lyrics

Singer : Vani Jayaram Music by : Ilayaraja Chorus : Hoiiiiiiiiii…..yaa…. Female : Enna paaru oru poonthaeru Kanna paaru pudhu paalaaru Naan saera nee saera vaa pakkaththilae Nalla aaloolam naalthorum Nam sorkkaththilae….. Female : Ennap paaru oru poonthaeru Kanna paaru pudhu paalaaru Female : Ettu dhisai paakkaiyilum Entha vazhi pogaiyilum Engaeyum un paechchu Chorus : Aa…..hoi hoi Female : Manjal veyil maalaiyilum Meththaiyidum velaiyilum Ennangal soodaachchu Chorus : Aa….hoi hoi Female : Nanjai nilam naan vaazhaththaan Needhaanae neer maegam Chorus : Thaanaananaa thaanaananaa Thaanaana thaanaananaa Female : Thooral podu ippothuthaan Thottam pookkum appothuthaan Chorus : Thaanaa thaanaa thaanaananaa Thaanaa thaanaa thaanaananaa Male : Aasai theera tholai saera Paaru oru poonthaeru Kanna paaru pudhu paalaaru Naan saera nee saera vaa pakkaththilae Nalla aaloolam naalthorum Nam sorkkaththilae….. Female : Ennap paaru oru poonthaeru Kanna paaru pudhu paalaaru Chorus : …………….. Female : Nalla manam ullavanae Naanarinja mannavanae Unnaalae oor vaazhum… Chorus : Aa….hoi hoi Female : Pattamaram poochchoriyum Paaraiyilum nee vadiyum Unnaalae ennaalum…. Chorus : Aa…..hoi hoi Female : Paattaaliyin koottaali nee Elloorum paaraatta Chorus : Thaanaananaa thaanaananaa Thaanaana thaanaananaa Female : Maalai poda tholai kodu Maelam kotta naalai kodu Chorus : Thaanaa thaanaa thaanaananaa Thaanaa thaanaa thaanaananaa Female : Neeyum naanum neerum meenum Paaru pudhu paalaaru Naan saera nee saera vaa pakkaththilae Nalla aaloolam naalthorum Nam sorkkaththilae….. Female : Ennap paaru oru poonthaeru Kanna paaru pudhu paalaaru Chorus : Laalaa laala laalaa Laalaa laala laalaa
பாடகி : வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : இளையராஜா குழு : ஹோய்ய்ய்ய்ய்ய்……யா……. பெண் : என்னப் பாரு ஒரு பூந்தேரு கண்ணப் பாரு புதுப் பாலாறு நான் சேர நீ சேர வா பக்கத்திலே நல்ல ஆலோலம் நாள்தோறும் நம் சொர்க்கத்திலே….. பெண் : என்னப் பாரு ஒரு பூந்தேரு கண்ணப் பாரு புதுப் பாலாறு பெண் : எட்டுத் திசை பாக்கையிலும் எந்த வழி போகையிலும் எங்கேயும் உன் பேச்சு குழு : ஆ….ஹோய் ஹோய் பெண் : மஞ்சள் வெயில் மாலையிலும் மெத்தையிடும் வேளையிலும் எண்ணங்கள் சூடாச்சு…… குழு : ஆ….ஹோய் ஹோய் பெண் : நஞ்சை நிலம் நான் வாழத்தான் நீதானே நீர் மேகம் குழு : தானானனா தானானனா தானான தானானனா பெண் : தூறல் போடு இப்போதுதான் தோட்டம் பூக்கும் அப்போதுதான் குழு : தானா தானா தானானனா தானா தானா தானானனா ஆண் : ஆசை தீர தோளைச் சேர பாரு ஒரு பூந்தேரு கண்ணப் பாரு புதுப் பாலாறு நான் சேர நீ சேர வா பக்கத்திலே நல்ல ஆலோலம் நாள்தோறும் நம் சொர்க்கத்திலே….. பெண் : என்னப் பாரு ஒரு பூந்தேரு கண்ணப் பாரு புதுப் பாலாறு குழு : ……………………. பெண் : நல்ல மனம் உள்ளவனே நானறிஞ்ச மன்னவனே உன்னாலே ஊர் வாழும்….. குழு : ஆ….ஹோய் ஹோய் பெண் : பட்டமரம் பூச்சொரியும் பாறையிலும் நீர் வடியும் உன்னாலே எந்நாளும்…… குழு : ஆ….ஹோய் ஹோய் பெண் : பாட்டாளியின் கூட்டாளி நீ எல்லோரும் பாராட்ட குழு : தானானனா தானானனா தானான தானானனா பெண் : மாலை போட தோளை கொடு மேளம் கொட்ட நாளை கொடு குழு : தானா தானா தானானனா தானா தானா தானானனா பெண் : நீயும் நானும் நீரும் மீனும் பாரு ஒரு பூந்தேரு கண்ணப் பாரு புதுப் பாலாறு நான் சேர நீ சேர வா பக்கத்திலே நல்ல ஆலோலம் நாள்தோறும் நம் சொர்க்கத்திலே….. பெண் : என்னப் பாரு ஒரு பூந்தேரு கண்ணப் பாரு புதுப் பாலாறு……. குழு : லாலா லால லாலா லாலா லால லாலா…….