← Back

Adi Saamy Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and Sharmila Music by : Yuvan Shankar Raja Male : Adi saamy sathiyama Naan unnai kattikiren di di di di Unnai kaami ennoda Pathiyatha mudichukiren di di di di Female : Ada lanjama enna Kekkuriyae chi poyaa Konjama ellaiya thaandikoyaa Male : Pudhu manjala unakku Poosivida varattumaadi.. Nenjila oonjal kattatumaadi Male : Saamy sathiyama Naan unnai kattikiren di di di di Unnai kaami ennoda Pathiyatha mudichukiren di di di di Male : Sevatha tholirukku Kozhutha kaalirukku Pazhutha melirukku Enakkudhaanadi Male : Nenju niranchirukku Nenappu maranchirukku Idaiveli kurainchirukku Nerungalaamadi Female : Vethalaikku Paakku vaikka vaayen Vetkathukku theeni podava Maththadhellaam naan Paathukuren paathukuren Vevaram therinchavadhaa Naa….aaa…aaan Male : Adi saamy sathiyama Naan unnai kattikiren di di di di Unnai kaami ennoda Pathiyatha mudichukiren di di di di Chorus : …………………….. Male : Selai nazhuvidumoo Iduppu nazhuvidumoo Rendum nazhuvinaalum Nazhuvum paarthukoo Male : Iduppula aduppa vachu Ennai thookki vachu Samaikka paakkura nee Venaam vilagikoo Female : Naan aduppa mootta Neruppu venumae Nee udhavi sencha Samayal rusikkumae Female : Nee sammadhicha Ippo kooda inga kooda Kudumbam nadathidalaam vaa Male : Adi saamy sathiyama Naan unnai kattikiren di di di di Unnai kaami ennoda Pathiyatha mudichukiren di di di di Female : Ada lanjama enna Kekkuriyae chi poyaa Konjama ellaiya thaandikoyaa Male : Pudhu manjala unakku Poosivida varattumaadi.. Nenjila oonjal kattatumaadi Male : Saamy… saamy sathiyama Naan unnai kattikiren di di di di Unnai kaami ennoda Pathiyatha mudichukiren di di di di Male : Saamy sathiyama Naan unnai kattikiren di di di di Unnai kaami ennoda Pathiyatha mudichukiren di di di di
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் ஷர்மிளா இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா ஆண் : அடி சாமி சத்தியமா நான் உன்னை கட்டிக்கிறேன் டி டி டி டி உன்னை காமி என்னோட பத்தியத்த முடிச்சுகிறேன் டி டி டி டி பெண் : அட லஞ்சமா என்ன கேக்குறியே சீ போய்யா கொஞ்சமா எல்லைய தாண்டிக்கோய்யா ஆண் : புது மஞ்சள உனக்கு பூசி விட வரட்டுமாடி நெஞ்சில ஊஞ்சல கட்டட்டுமாடி…. ஆண் : அடி சாமி சத்தியமா நான் உன்னை கட்டிக்கிறேன் டி டி டி டி உன்னை காமி என்னோட பத்தியத்த முடிச்சுகிறேன் டி டி டி டி ஆண் : செவத்த தோளிருக்கு கொழுத்த காலிருக்கு பழுத்த மேலிருக்கு எனக்குதானடி நெஞ்சு நிறைஞ்சிருக்கு நெனைப்பு மறைஞ்சிருக்கு இடைவெளி குறைஞ்சிருக்கு நெருங்கலாமடி பெண் : வெத்தலைக்கு பாக்கு வைக்க வாயேன் வெட்கத்துக்கு தீனி போடவா மத்ததெல்லாம் நான் பார்த்துகுறேன் பார்த்துகுறேன் வெவரம் தெரிஞ்சவதான் நான் ஆண் : அடி சாமி சத்தியமா நான் உன்னை கட்டிக்கிறேன் டி டி டி டி உன்னை காமி என்னோட பத்தியத்த முடிச்சுகிறேன் டி டி டி டி பெண் : அட லஞ்சமா என்ன கேக்குறியே சீ போய்யா கொஞ்சமா எல்லைய தாண்டிக்கோய்யா ஆண் : புது மஞ்சள உனக்கு பூசி விட வரட்டுமாடி நெஞ்சில ஊஞ்சல கட்டட்டுமாடி…. ஆண் : அடி சாமி சத்தியமா நான் உன்னை கட்டிக்கிறேன் டி டி டி டி உன்னை காமி என்னோட பத்தியத்த முடிச்சுகிறேன்டி குழு : …………….. ஆண் : சேலை நழுவிடுமோ இடுப்பு நழுவிடுமோ ரெண்டும் நழுவினாலும் நழுவும் பார்த்துக்கோ இடுப்புல அடுப்ப வச்சு என்னை தூக்கி வச்சு சமைக்க பாக்குற நீ வேணாம் விலகிக்கோ பெண் : நான் அடுப்ப மூட்ட நெருப்பு வேணுமே நீ உதவி செஞ்சா சமையல் ருசிக்குமே நீ சம்மதிச்சா இப்பொ கூட இங்க கூட குடும்பம் நடத்திடலாம் வா ஆ ஆ ஆண் : அடி சாமி சத்தியமா நான் உன்னை கட்டிக்கிறேன் டி டி டி டி உன்னை காமி என்னோட பத்தியத்த முடிச்சுகிறேன் டி டி டி டி பெண் : அட லஞ்சமா என்ன கேக்குறியே சீ போய்யா கொஞ்சமா எல்லைய தாண்டிக்கோய்யா ஆண் : புது மஞ்சள உனக்கு பூசி விட வரட்டுமாடி நெஞ்சில ஊஞ்சல கட்டட்டுமாடி…. ஆண் : {அடி சாமி அடி சாமி சத்தியமா நான் உன்னை கட்டிக்கிறேன் டி டி டி டி உன்னை காமி என்னோட பத்தியத்த முடிச்சுகிறேன் டி டி டி டி} (2)