← Back

Kozhiyum Kozhiyum Song Lyrics

Singer : P. Susheela Music by : K. V. Mahadevan Lyrics by : Kannadasan Female : Kozhiyum kozhiyum pesuthu pesuthu Seval bayanthu oduthu oduthu Kozhiyum kozhiyum pesuthu pesuthu Seval bayanthu oduthu oduthu Female : Aambila puththi ippadiththaanae Arivillaamal poguthu Kokkara kokko kokkara kokko Kokkara kokkokkokko kokkarak kokko Female : Muttai iduvathu kozhu Antha muttaiyil iruppathum kozhi Muttai iduvathu kozhu Antha muttaiyil iruppathum kozhi Female : Pettaiyum pettaiyum onnaa seranthaa Muttai yaedhadi thozhi Female : …………… Pettaiyum pettaiyum onnaa seranthaa Muttai yaedhadi thozhi Female : Paravaigalukkul sontham Adhu bhagavaan koduththa pantham Paravaigalukkul sontham Adhu bhagavaan koduththa pantham Manitharkalukku mattum Adhilae manasum arivum mantham Female : Kokkara kokko kokkara kokko Kokkara kokko kokkara kokko Female : Kadhalum pasiyum adhigam Adhai kaattu vilagum ariyum Kadhalum pasiyum adhigam Adhai kaattu vilagum ariyum Female : Aararivulla manitharkku mattum Santhegamthaan theriyum Female : ………………… Aararivulla manitharkku mattum Santhegamthaan theriyum Female : Unmai theriyum enakku Un unmai theriyum enakku Unmai theriyum enakku Un unmai theriyum enakku Orunaal solvaen arivaai neeyum Unnai pattriya kanakku vazhakku Female : Kokkara kokko kokkara kokko Kokkara kokkokkokko kokkarak kokko Female : Kozhiyum kozhiyum pesuthu pesuthu Seval bayanthu oduthu oduthu Kozhiyum kozhiyum pesuthu pesuthu Seval bayanthu oduthu oduthu Female : Aambila buththi ippadiththaanae Arivillaamal poguthu Kokkara kokko kokkara kokko Kokkara kokkokkokko kokkarak kokko
பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : கோழியும் கோழியும் பேசுது பேசுது சேவல் பயந்து ஓடுது ஓடுது கோழியும் கோழியும் பேசுது பேசுது சேவல் பயந்து ஓடுது ஓடுது பெண் : ஆம்பிள புத்தி இப்படித்தானே அறிவில்லாமல் போகுது கொக்கரக் கொக்கோ கொக்கரக் கொக்கோ கொக்கரக் கொக்கொக்கொக்கோ கொக்கரக் கொக்கோ பெண் : முட்டை இடுவது கோழி அந்த முட்டையில் இருப்பதும் கோழி முட்டை இடுவது கோழி அந்த முட்டையில் இருப்பதும் கோழி பெண் : பெட்டையும் பெட்டையும் ஒண்ணாச் சேர்ந்தா முட்டை ஏதடி தோழி பெண் : ……………………………… பெட்டையும் பெட்டையும் ஒண்ணாச் சேர்ந்தா முட்டை ஏதடி தோழி பெண் : பறவைகளுக்குள் சொந்தம் அது பகவான் கொடுத்த பந்தம் பறவைகளுக்குள் சொந்தம் அது பகவான் கொடுத்த பந்தம் மனிதர்களுக்கு மட்டும் அதிலே மனசும் அறிவும் மந்தம் பெண் : கொக்கரக் கொக்கோ கொக்கரக் கொக்கோ கொக்கரக் கொக்கோ கொக்கரக் கொக்கோ பெண் : கோழியும் கோழியும் பேசுது சேவல் பயந்து ஓடுது ஓடுது பெண் : காதலும் பசியும் அதிகம் அதைக் காட்டு விலங்கும் அறியும் காதலும் பசியும் அதிகம் அதைக் காட்டு விலங்கும் அறியும் பெண் : ஆறறிவுள்ள மனிதர்க்கு மட்டும் சந்தேகம்தான் தெரியும் பெண் : ……………………………… ஆறறிவுள்ள மனிதர்க்கு மட்டும் சந்தேகம்தான் தெரியும் பெண் : உண்மை தெரியும் எனக்குத் உன் உண்மை தெரியும் எனக்கு உண்மை தெரியும் எனக்குத் உன் உண்மை தெரியும் எனக்கு ஒருநாள் சொல்வேன் அறிவாய் நீயும் உன்னைப் பற்றிய கணக்கு வழக்கு பெண் : கொக்கரக் கொக்கோ கொக்கரக் கொக்கோ கொக்கரக் கொக்கொக்கொக்கோ கொக்கரக் கொக்கோ பெண் : கோழியும் கோழியும் பேசுது பேசுது சேவல் பயந்து ஓடுது ஓடுது கோழியும் கோழியும் பேசுது பேசுது சேவல் பயந்து ஓடுது ஓடுது பெண் : ஆம்பிள புத்தி இப்படித்தானே அறிவில்லாமல் போகுது கொக்கரக் கொக்கோ கொக்கரக் கொக்கோ கொக்கரக் கொக்கொக்கொக்கோ கொக்கரக் கொக்கோ