← Back

Enna Kathai Solla (Female) Song Lyrics

Singer : K. S. Chithra Music by : Chandrabose Female : Enna kadha solla sonna Yenna kadhai sollurathu Sondha kadha soga kadha Nenjukullae nirkirathu Female : Enna kadha solla sonna Yenna kadhai sollurathu Sondha kadha soga kadha Nenjukullae nirkirathu Female : Kannil kanda aththanaiyum Kadhaiyai ponadhu Idhu pol oorilae Kadhai edhu…. Female : Enna kadha solla sonna Yenna kadhai sollurathu Sondha kadha soga kadha Nenjukullae nirkirathu Female : Nilavil aadinom Uravil koodinom Kavidhai paadinom Pazhaiya kadha…aaaa… Female : Pala naal aasigal Oru naal kaathilae Uthirindhae ponnadhu Pudhiya kadha..aaa… Female : Adada yaavumae Mudincha kadha Kanavaa ponadhae Kaadhal kadha… Female : Enna kadha solla sonna Yenna kadhai sollurathu Sondha kadha soga kadha Nenjukullae nirkirathu Female : Iniyum aayiram Jenmam unnudan Varuven endrathu Athu kadhaiya..aaa… Female : Evalo neeyena Manadhil enniyae Maranthae poogiraai Ithu kadhaiya..aaa… Female : Thudikum nenjilae Nee illaiyaa Thuyaram ondru thaan Thodar kadhaiyaa.. Female : Enna kadha solla sonna Yenna kadhai sollurathu Sondha kadha soga kadha Nenjukullae nirkirathu Female : Kannil kanda aththanaiyum Kadhaiyai ponadhu Idhu pol oorilae Kadhai edhu…. Female : Enna kadha solla sonna Yenna kadhai sollurathu Sondha kadha soga kadha Nenjukullae nirkirathu
பாடகி : கே.எஸ். சித்ரா இசையமைப்பாளர் : சந்திரபோஸ் பெண் : என்ன கதை சொல்ல சொன்னா என்ன கதை சொல்லுறது சொந்த கதை சோக கதை நெஞ்சுக்குள்ளே நிற்கிறது பெண் : என்ன கதை சொல்ல சொன்னா என்ன கதை சொல்லுறது சொந்த கதை சோக கதை நெஞ்சுக்குள்ளே நிற்கிறது பெண் : கண்ணில் கண்ட அத்தனையும் கதையாய் போனது இது போல் ஊரிலே கதை எது பெண் : என்ன கதை சொல்ல சொன்னா என்ன கதை சொல்லுறது சொந்த கதை சோக கதை நெஞ்சுக்குள்ளே நிற்கிறது பெண் : நிலவில் ஆடினோம் உறவில் கூடினோம் கவிதை பாடினோம் பழைய கதை பெண் : பல நாள் ஆசிகள் ஒரு நாள் காத்திலே உதிர்ந்தே போனது புதிய கதை பெண் : அட டா யாவுமே முடிஞ்ச கதை கனவா போனதே காதல் கதை பெண் : என்ன கதை சொல்ல சொன்னா என்ன கதை சொல்லுறது சொந்த கதை சோக கதை நெஞ்சுக்குள்ளே நிற்கிறது பெண் : இனியும் ஆயிரம் ஜென்மம் உன்னுடன் வருவேன் என்றது அது கதையா பெண் : எவளோ நீயென மனதில் எண்ணியே மறந்தே போகிறாய் இது கதையா பெண் : துடிக்கும் நெஞ்சிலே நீ இல்லையா துயரம் ஒன்று தான் தொடர் கதையா பெண் : என்ன கதை சொல்ல சொன்னா என்ன கதை சொல்லுறது சொந்த கதை சோக கதை நெஞ்சுக்குள்ளே நிற்கிறது பெண் : கண்ணில் கண்ட அத்தனையும் கதையாய் போனது இது போல் ஊரிலே கதை எது பெண் : என்ன கதை சொல்ல சொன்னா என்ன கதை சொல்லுறது சொந்த கதை சோக கதை நெஞ்சுக்குள்ளே நிற்கிறது