← Back

Kaathukku Pookkal Song Lyrics

Singers : Hariharan and Sujatha Mohan Music by : Sirpy Female : …………………………. Male : ………………. Female : …………………… Male : Kaathuku pookal sondham Poovuku vaasam sondham Vaasathuku sondhakaari varuvaala En vaazhkaikoru artham solli tharuvaalaa Male : ……………………………………. Male : Thaalaatu kekavum illa Thaai paasam paarthadhum illa Enakoru sondham solla varuvaalaa En nenjukulla malliyapoo tharuvaalaa Male : Pathu viralum enaku maathiram Pullaanguzhalaai maara venumae Endha saami enaku andha varam kodukum Nalla varam kodukum Male : Meenaa maari neeril neendhanum Kuyilaa maari vinnil parakanum Kaathaa marama poova naanum vaazhndhidanum Oruthi thunai venum Male : Saami silaigal nooru aayiram Senju senju naanum vaikiren Saami onnu kannu muliuchu paathidumaa Avala kaatidumaa Male : Kaathuku pookal sondham Poovuku vaasam sondham Vaasathuku sondhakaari varuvaala En vaazhkaikoru artham solli tharuvaalaa Female : ………………………………………. Male : Mayilae mayilae thogai tharuviya Thogai adhilae selai neiyanum Yaarukunnu mayilae needhaan ketkaadhae Enaku theriyaadhae Male : Nilavae nilavae vinmeen tharuviya Vinmeen adhilae veedu kattanum Yaarukunnu nilavae needhan ketkaadhae Enakae theriyaadhae Male : Maramae maramae kilaigal tharuviya Kilaiyil kiliku oonjal kattanum Yaaru andha kili dhaan endru ketkaadhae Nesamaa theriyaadhae Female : Kaathuku pookal sondham Poovuku vaasam sondham Vaasathuku sondhakaari varuvaalae Un vaazhkaikoru artham solli tharuvaalae Female : …………………………………….
பாடகி : சுஜாதா மோகன் பாடகர் : ஹரிஹரன் இசையமைப்பாளர் : சிற்பி பெண் : ………………………….. ஆண் : ………………………….. பெண் : ………………………….. ஆண் : காத்துக்கு பூக்கள் சொந்தம் பூவுக்கு வாசம் சொந்தம் வாசத்துக்கு சொந்தக்காரி வருவாளா என் வாழ்க்கைக்கொரு அர்த்தம் சொல்லி தருவாளா ஆண் : …………………………… ஆண் : தாலாட்டு கேட்கவும் இல்ல தாய் பாசம் பார்த்ததும் இல்ல எனக்கொரு சொந்தம் சொல்ல வருவாளா என் நெஞ்சுக்குள்ள மல்லியப்பூ தருவாளா ஆண் : பத்து விரலும் எனக்கு மாத்திரம் புல்லாங்குழலாய் மாற வேணுமே எந்த சாமி எனக்கு அந்த வரம் கொடுக்கும் நல்ல வரம் கொடுக்கும் ஆண் : மீனா மாறி நீரில் நீந்தனும் குயிலா மாறி விண்ணில் பறக்கணும் காத்தா மரமா பூவா நானும் வாழ்ந்திடனும் ஒருத்தி துணை வேணும் ஆண் : சாமி சிலைகள் நூறு ஆயிரம் செஞ்சு செஞ்சு நானும் வைக்கிறேன் சாமி ஒன்னு கண்ணு முழிச்சு பாத்திடுமா அவள காட்டிடுமா ஆண் : காத்துக்கு பூக்கள் சொந்தம் பூவுக்கு வாசம் சொந்தம் வாசத்துக்கு சொந்தக்காரி வருவாளா என் வாழ்க்கைக்கொரு அர்த்தம் சொல்லி தருவாளா பெண் : …………………………… ஆண் : மயிலே மயிலே தோகை தருவியா தோகை அதிலே சேலை நெய்யணும் யாருக்குன்னு மயிலே நீதான் கேட்காதே எனக்கு தெரியாதே ஆண் : நிலவே நிலவே விண்மீன் தருவியா விண்மீன் அதிலே வீடு கட்டணும் யாருக்குன்னு நிலவே நீதான் கேட்காதே எனக்கே தெரியாதே ஆண் : மரமே மரமே கிளைகள் தருவியா கிளையில் கிளிக்கு ஊஞ்சல் கட்டணும் யாரு அந்த கிளி தான் என்று கேட்காதே நெசமா தெரியாதே பெண் : காத்துக்கு பூக்கள் சொந்தம் பூவுக்கு வாசம் சொந்தம் வாசத்துக்கு சொந்தக்காரி வருவாளே உன் வாழ்க்கைக்கொரு அர்த்தம் சொல்லி தருவாளே பெண் : ……………………………